Added Date: Feb 11, 2022
ஆண்: எங்கே எங்கே வீழ்வோம் என்றே அறியா மழை துளிகள் விதை மேல் ஒன்றாய் சிதை மேல் ஒன்றாய் வீழ்வதே.
ஆண்: பிராப்தம் பிராப்தம் விதி வேட்கையே பிராப்தம் பிராப்தம்
ஆண்: சூழ்கிறதே இதயமற்ற காலமே உதிரம் சூழ்கிறதே உதிரம் சூழ்கிறதே வாழ்வையே உதிரம் சூழ்கிறதே எந்த வழி ஏக எந்த வழி ஏக ஓஹோ.ஓ.ஓ.ஓ. ஓஹோ.ஓ.ஓ.ஓ.
ஆண்: ஆசை தீயில் லோகம் வேகின்ற போது வானும் மண்ணும் செக்க சிவக்கும் கடல் நீளம் எல்லாம் உதிரம் ஆனால் செம்மழை தானே வைய்யம் எங்கும் பெய்யும்
ஆண்: உதிரம் சூழ்கிறதே உதிரம் சூழ்கிறதே உதிரம் சூழ்கிறதே வாழ்வையே ஓஹோ.ஓ.ஓ.ஓ. ஓஹோ.ஓ.ஓ.ஓ.

ஆண்: வெற்றிகளோ தோல்விகளோ முடிவுகளோ கூட பிராப்தம்
ஆண்: கோள்கள் எல்லாம் சூரியனை சுற்றுவதும் காலத்தின் சரிபாதி இருளுக்குள் நீந்துவதும் வாழ்வோடு நீ காணும் வரம் போன்ற சாபம் எல்லாம் இன்பம் போல் காணும் துன்பம் எல்லாம்
ஆண்: பிராப்தம் இன்பம் போல் துன்பம் பிராப்தம் ஓஹோ.ஓ.ஓ.ஓ. ஓஹோ.ஓ.ஓ.ஓ.

Male: Engae engae Veezhvom endrae Ariyaa mazhai thuligal Vidhai mel ondraai Sidhai mel ondraai Veezhvathae.
Male: Praaptham Praaptham Vidhi vetkaiyae Praaptham Praaptham
Male: Soozhgirathae Idhayamatra kaalamae Uthiram soozhgirathae Uthiram soozhgirathae Vazhvaiyae uthiram soozhgirathae Entha vazhi yega Entha vazhi yega Ohooo..ooo..ooo ooo Ohooo..ooo..ooo ooo
Male: Aasai theeyil Logam vegindra pothu Vaanum mannum Sekka chivakkum Kadal neelam Ellaam uthiram aanal Semmazhai thaanae Vaiyyam engum peiyum
Male: Uthiram soozhgirathae Uthiram soozhgirathae Uthiram soozhgirathae Vazhvaiyae Ohooo..ooo..ooo ooo Ohooo..ooo..ooo ooo
Male: Aasai theeyil Logam vegindra pothu Vaanum mannum Sekka chivakkum Kadal neelam Ellaam uthiram aanal Semmazhai thaanae Vaiyyam engum peiyum
Male: Vetrigalo tholvigalo Mudivagalo kooda Praaptham
Male: Kolgal ellaam Sooriyanai sutruvathum Kaalathin saripaathi Irulukkul neenthuvathum Vazhvodu nee kaanum Varam pondra saabam ellaam Inbam pol kaanum thunbam ellaam
Male: Praaptham Inbam pol thunbam Praaptham Ohooo..ooo..ooo Ohooo..ooo..ooo
semmozhi song lyrics
irava pagala karaoke
tamil love song lyrics for whatsapp status
google google panni parthen ulagathula song lyrics in tamil
inna mylu song lyrics
sarpatta parambarai lyrics
chellama song lyrics
poove sempoove karaoke with lyrics
aathangara marame karaoke
bujji song tamil
malare mounama karaoke with lyrics
3 movie songs lyrics tamil
tamil christian songs lyrics free download
velayudham song lyrics in tamil
azhage azhage saivam karaoke
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
maraigirai full movie tamil
tamil songs lyrics whatsapp status
enjoy enjami song lyrics
mahishasura mardini lyrics in tamil