Added Date: Feb 11, 2022
பெண்: ம்ம்ம்.ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்..
பெண்: தாயும் நானே என் சேயும் நீயே விழியே உனக்கே இமை நான்தானே அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம் அழகே அமுதே அருகே வா வா

பெண்: துள்ளி துள்ளி ஓடு இந்த அன்னை என்னை நாடு தம்பி போல நீயும் என் பேச்சைக் கேளு
ஆண்: வீரம் நெஞ்சில் வேணும் அதில் ஈரம் கொஞ்சம் வேணும் துன்பம் தன்னை வெல்லும் நல்ல உள்ளம் வேணும்
பெண்: உன் காலடி அழகு என் கண்ணுக்கு பேரழகு
ஆண்: உன் காலடி அழகு என் கண்ணுக்கு பேரழகு
பெண்: கரும் பூப்போல சின்னக் கன்னம் கரும் பூப்போல சின்னக் கன்னம் தும்பிக்கையும் நெஞ்சை அள்ளும்
பெண்: தாயும் நானே என் சேயும் நீயே விழியே உனக்கே இமை நான்தானே
ஆண்: அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம் அழகே அமுதே அருகே வா வா
பெண்: ..........
ஆண்: கட்டித் தங்கக்கட்டி நீ சுட்டி ஆனைக்குட்டி உன்னைப் போலே பிள்ளை இந்த ஊரில் இல்லை
பெண்: வாச முல்லை செண்டு என் கண்கள் நீங்கள் ரெண்டு என்றும் உங்கள் வாழ்வில் என் காவல் உண்டு
ஆண்: உங்கள் பாதையில் நிழலாய் இந்த பூமியில் நான் வருவேன்
பெண்: உங்கள் பாதையில் நிழலாய் இந்த பூமியில் நான் வருவேன்
ஆண்: உங்கள் சந்தோஷம் ஒன்றே உங்கள் சந்தோஷம் ஒன்றே எந்தன் இன்பம் என்றே என்றும் சொல்வேன்

ஆண்: அன்னை உள்ளம் அது அன்பின் இல்லம் இருவர்: அழகே அமுதே அருகே வா வா

Female: Mmmm..mmmm...mmmmm..
Female: Thaayum naanae en saeyum neeyae Vizhiyae unakkae imai naanthaanae Annai ullam adhu anbin illam Azhagae amuthae arugae vaa vaa

Female: Thulli thulli odu Intha annai ennai naadu Thambi pola neeyum en pechai kelu
Male: Veeram nenjil venum Adhil eeram konjam venum Thunbam thannai vellum nalla ullam venum
Female: Un kaaladi azhagu en kannukku perazhagu
Male: Un kaaladi azhagu en kannukku perazhagu
Female: Karum poopola chinna kannam
Karum poopola chinna kannam
Thumbikkaiyum nenjai allum
Female: Thaayum naanae en saeyum neeyae
Vizhiyae unakkae imai naanthaanae
Male: Annai ullam adhu anbin illam
Azhagae amuthae arugae vaa vaa
Female: ........
Male: Katti thangakkatty nee sutti aanaikkutty
Unnai polae pillai intha ooril illai
Female: Vaasa mullai senddu
En kangal neengal rendu
Endrum ungal vaazhvil en kaaval undu
Male: Ungal paadhaiyil nizhalaai
Intha bhoomiyil naan varuvaen
Female: Ungal paadhaiyil nizhalaai
Intha bhoomiyil naan varuvaen
Male: Ungal santhosam ondrae Ungal santhosam ondrae Enthan inbam endrae endrum solvaen
Female: Thaayum naanae en saeyum neeyae
Vizhiyae unakkae imai naanthaanae
Male: Annai ullam adhu anbin illam
Azhagae amuthae arugae vaa vaa
Female: Thaayum naanae en saeyum neeyae
Vizhiyae unakkae imai naanthaanae
Male: Annai ullam adhu anbin illam
Both: Azhagae amuthae arugae vaa vaa
vaathi coming song lyrics
amarkalam padal
aigiri nandini lyrics in tamil
ganpati bappa morya lyrics in tamil
konjum mainakkale karaoke
semmozhi song lyrics
alli pookalaye song download
sad song lyrics tamil
marudhani lyrics
amma song tamil lyrics
vennilavai poovai vaipene song lyrics
ganapathi homam lyrics in tamil pdf
karaoke with lyrics tamil
amman devotional songs lyrics in tamil
thabangale song lyrics
tamil lyrics song download
snegithiye songs lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
ore oru vaanam
sirikkadhey song lyrics