Added Date: Feb 11, 2022
ஆண்: ஆரிய உதடுகள் உன்னது திராவிட உதடுகள் என்னது ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே..ஏ.. ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே..
பெண்: ஆரிய உதடுகள் என்னது திராவிட உதடுகள் உன்னது ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே..ஏ.. ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே..
ஆண்: இதில் யார் தோல்வியுறும் போதும் அது தான் வெற்றி என்றாகும் இதில் நீ வெற்றி பெற வேண்டும் மனகிடங்குகள் தீப்பற்றி தித்திக்கணும்ம்ம்ம்ம்..

குழு: ஹூஹே...ஹூஹூஹே.. ஹூஹூஹே..ஹூஹூஹே ஹூஹே...ஹூஹூஹே.. ஹூஹூஹே..ஹூஹூஹே
பெண்: எத்தனை உள்ளது பெண்ணில் அட எது மிக பிடித்தது என்னில் பகல் பொழுதின் பேரழகா ராத்திரியின் சூரணமா மின்னல்கள் சடுகுடு ஆடும் கண்ணா கண்ணா மேலாடை மேகம் மூடும் நெஞ்சா நெஞ்சா
ஆண்: ஒவ்வொரு பாகமும் பிடிக்கும் உன் உணர்ச்சியின் தீவிரம் பிடிக்கும் மோகம் வரும் தருணங்களில் முனகலிடும் ஒலி பிடிக்கும் கட்டில் மேல் எல்லாம் கலைந்த பின்னே பின்னே கலையாத கொலுசு ரொம்ப பிடிக்கும் பிடிக்கும்
பெண்: என் நாயகா என்னை பிரிகையில் என் ஞாபகம் தலை காட்டுமா உன் ஆண் மனம்..ம்ம்ம்ம் தடுமாறுமா பிற பெண்கள் மேல்...மனம் போகுமா
ஆண்: ஏ..கண்களே நீயாய் போனால் வேறு பார்வை வருமா
பெண்: ஆரிய உதடுகள் என்னது திராவிட உதடுகள் உன்னது ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே..ஏ..
ஆண்: ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே..
ஆண்: தேவதை புன்னகை செய்தால் சிறு தேய்பிறை முழு நிலவாகும் குறை குடமாய் நான் இருந்தேன் நிறை குடமாய் ஏன் நிறைந்தேன் உன்னோடு மழையாய் வந்து பொழிந்தாய் பொழிந்தாய் உயிரெல்லாம் ஓடி ஓடி நிறைந்தாய் நிறைந்தாய்
பெண்: ஜீவித நதியென விரைந்தாய் என் ஜீவனின் பள்ளத்தில் நிறைந்தாய் பிறவியிலே தாய் கொடுத்தாய் பிறந்த பயன் நீ கொடுத்தாய் ஆணுக்கு முழுமை என்ன பெண்தான் பெண்தான் பெண்ணுக்கு முழுமை என்ன ஆண்தான் ஆண்தான்
ஆண்: அடி காற்றினால் வான் நிறையுது நம் காதலால் உயிர் நிறையுது வளர் ஜோதியே...எந்தன் பாதியே நீ என்னதான்..எதிர் பார்க்கிறாய்
பெண்: ஜீவனின் மையம் தேடி கைகள் மீண்டும் தொடுமா
ஆண்: ஆரிய உதடுகள் உன்னது
பெண்: திராவிட உதடுகள் உன்னது
ஆண்: ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே..ஏ..
பெண்: ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே..
ஆண்: இதில் யார் தோல்வியுறும் போதும் அது தான் வெற்றி என்றாகும் இதில் நீ வெற்றி பெற வேண்டும் ஆண் மற்றும்
பெண்: மனகிடங்குகள் தீப்பற்றி தித்திக்கணும்ம்ம்ம்ம்....

Male: Aariya udhadugal unnathu Dhraavida udhadugal ennathu Aaariyam dhraavidam Rendum kalakkattumae Aanandha porkkalam Ingae thodangattumae
Female: Aariya udhadugal ennathu Dhraavida udhadugal unnathu Aaariyam dhraavidam Rendum kalakkattumae..ae.. Aanandha porkkalam Ingae thodangattumae.ae.
Male: Idhil yaar tholviyurum podhum Adhu thaan vetri endraagum Idhil nee vetri pera vendum Mana kidangugal theeppattri thithikkanum Mmm.mmm..hmm..mmm..
Male: Aariya udhadugal unnathu Dhraavida udhadugal ennathu Aaariyam dhraavidam Rendum kalakkattumae.ae. Aanandha porkkalam Ingae thodangattumae
Chorus: Huu hae.hoo hoo hae. Huu hae.hoo hoo hae.

Female: Eththanai ullathu pennil Ada edhu miga pidithathu ennil Pagal pozhuthin perazhagaa Raathiriyin pooranamaa Minnalgal sadugudu aadum Kannaa kannaa Mel aadai megam moodum Nenjaa nenjaa
Male: Ovvoru baagamum pidikkum Un unarchiyin theeviram pidikkum Mogam varum tharunangalil Munagal idum oli pidikkum Kattil mel ellaam kalaintha Pinnae pinnae Kalaiyaatha kolusu romba Pidikkum pidikkum
Female: En naayaga enai pirigaiyil En nyaabagam thalai kaattuma Un aan manam..hmm mmm Thadumaaruma Pira pengal mel .manam poguma
Male: Aaa.haaa. Kangalae neeyaai ponaal Veru paarvai varuma
Female: Aariya udhadugal ennathu
Dhraavida udhadugal unnathu
Aaariyam dhraavidam
Rendum kalakkattumae.ae..
Male: Aanandha porkkalam
Ingae thodangattumae.ae..
Male: Devadhai punnagai seidhaal Siru theipirai muzhu nilavaagum Kuraikudamaai naan irunthen Niraikudamaai yen nirainthen Oonnodu mazhaiyaai vanthu Pozhinthaai pozhinthaai Uyirellaam odi odi Nirainthaai nirainthaai
Female: Jeevitha nadhiyena virainthaai En jeevanin pallathil nirainthaai Piraviyinai thaai koduthaal Pirantha payan nee koduthaai Aanukku muzhumai enna Penn thaan penn thaan Pennukku muzhumai enna Aan thaan aan thaan
Male: Adi kaatrinaal vaan niraiyuthu Nam kaadhalaal uyir niraiyuthu Valar jodhiyae endhan paadhiyae Nee enna thaan edhir paarkkiraai
Female: Jeevanin maiyam thedi Kaigal meendum thoduma
Male: Aariya udhadugal unnathu
Female: Dhraavida udhadugal unnathu
Male: Aaariyam dhraavidam
Rendum kalakkattumae.ae..
Female: Aanandha porkkalam
Ingae thodangattumae.ae..
Male: Idhil yaar tholviyurum podhum
Adhu thaan vetri endraagum
Idhil nee vetri pera vendum
Male &
Female:
Mana kidangugal theeppattri thithikkanum
Mmm.mmm..hmm..mmm..
ganpati bappa morya lyrics in tamil
sri guru paduka stotram lyrics in tamil
nattupura padalgal lyrics in tamil
maraigirai full movie tamil
putham pudhu kaalai song lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
tamil movie songs lyrics
old tamil karaoke songs with lyrics
new tamil karaoke songs with lyrics
karaoke songs tamil lyrics
lyrics of google google song from thuppakki
tamil karaoke songs with lyrics for female singers
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
master songs tamil lyrics
oru yaagam
lollipop lollipop tamil song lyrics
sarpatta song lyrics
nagoor hanifa songs lyrics free download
tamil poem lyrics
soorarai pottru dialogue lyrics