Chella Kiliyo Song Lyrics

Chellamae cover
Movie: Chellamae (2004)
Music: Harris Jayaraj
Lyricists: Vairamuthu
Singers: Ranjith and Anuradha Sriram

Added Date: Feb 11, 2022

குழு: .....

ஆண்: ஆஆ..ஆஆ..ஆஅ... ஆஆ..ஆஅ...ஆ...

குழு: செல்லகிளியோ செல்லகிளியோ புதருக்குள்ளே வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ளே
பெண்: என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே

குழு: ஓஒ..ஹோ.. ஓஒ..ஹோ.

ஆண்: ஏய் ஒத்தைக்கிளியே என் மெத்தைக்கிளியே நீ தூக்கம் கெட்டு கண்ணீர் விட்டு துக்கம் கொள்ளாதே

ஆண்: ஏய் ஒத்தைக்கிளியே என் மெத்தைக்கிளியே அடி பூமி பந்தில் துளைகள் போட்டு விடியும் முன்னே கூட்டி செல்வேன்

குழு: செல்லகிளியோ செல்லகிளியோ புதருக்குள்ளே வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ளே
பெண்: என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே

குழு: ஏஹே ஏஹே ஹே ஹே ஏஹே ஏஹே ஹே ஹே

பெண்: ஓ..திட்டு திட்டாய் கெட்டி பட்டது பவள செவ்வாய் விட்ட இடத்தில் முத்தம் மீண்டும் தொடர செய்வாய் மரத்து போன பாகம் எல்லாம் மலர செய்வாய்

ஆண்: நம்ம கட்டில் சூடு
குழு: ஹோய் ஹோய்
ஆண்: இப்போ ஆறி போச்சு
குழு: ஹோய் ஹோய்
ஆண்: நாம் சிக்கி முக்கி கல்லாய் மாறி பற்ற செய்வோமா

பெண்: என் சோகம் போக
குழு: ஹோய் ஹோய்
பெண்: என் மோகம் தீர
குழு: ஹோய் ஹோய்
பெண்: அட ரெட்டை சேவை செய்ய போகும் கெட்டிக்காரா கிட்ட வா வா

ஆண்: செல்லகிளியோ செல்லகிளியோ புதருக்குள்ள
குழு: ஓஒ ஓஓ
ஆண்: வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ள
பெண்: ஓ.என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே

ஆண்: மனசு இல்ல மச்சி துணியாக சச்சி மனசுல வச்சி மருகுது பட்சி

குழு: .......

பெண்: ஒட்டிகொண்டு ஒட்டிக்கொண்டு உருகி போவோம் உடை இல்லாத பகலை போல இரவை செய்வோம் ஒன்றும் ஒன்றும் ஒன்று என்று பூரணம் ஆவோம்

ஆண்: இனி ஒவ்வொரு இரவு
பெண்: ம்ம்ம் ம்ம்
ஆண்: முதல் இரவாய் செய்வோம்
பெண்: ம்ம்ம் ம்ம்
ஆண்: அடி சூரியனுக்கே சுவரை கட்டி இரவை நீட்டிப்போம்

பெண்: இரு நதியை போலே நாம் தழுவி கொள்வோம் நாம் தழுவும் போது சிதறும் துளியில் விண்மீன் எல்லாம் வளைய செய்வோம்

குழு: செல்லகிளியோ செல்லகிளியோ புதருக்குள்ளே வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ளே
பெண்: நீ என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே

ஆண்: ஓ ஓ ஒத்தைக்கிளியே என் மெத்தைக்கிளியே நீ தூக்கம் கெட்டு கண்ணீர் விட்டு துக்கம் கொள்ளாதே

ஆண்: ஏய் ஒத்தைக்கிளியே ஓ..மெத்தைக்கிளியே அடி பூமி பந்தில் துளைகள் போட்டு விடியும் முன்னே கூட்டி செல்வேன்

பெண்: ஆஆ...ஆஅ... ஆஅ. ஓஒ...ஓஒ...ஓஒ... ம்ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்ம்

Male: {Nisasasasaa nisaa sasasaa Nisasasasaa remagari Nisasasasaa nisaa sasasaa Nisasasasaa paree} (2)

Chorus: ..........

Chorus: Chella kilyo chella kilyo Pudharukkullae Vanna chirago vanna chirago Suvarukkullae
Female: Ennai ennai meettu poda Iravukkullae
Male: Hoo ooo hoooooooo..

Male: Ae oththai kiliyae En meththai kiliyae Nee thookkam kettu Kanneer vittu thukkam kollaadhae

Male: Ae oththai kiliyae En meththai kiliyae Adi boomi pandhil thulaigal pottu Vidiyum munnae kootti selven

Chorus: Chella kilyo chella kilyo Pudharukkullae Vanna chirago vanna chirago Suvarukkullae
Female: Ennai ennai meettu poda Iravukkullae

Chorus: Heyhey heyeh hey eh eh ey ey Heyhey heyeh hey eh eh ey ey

Female: Ahaaa.thittu thittaai Ketti pattadhu pavala sevvaai Vitta idathil muththam meendum Thodara seivaai Marathu pona baagam ellaam Malara seivaai

Male: Namma kattil soodu
Chorus: Hoi hoi
Male: Ippo aari pochu
Chorus: Hoi hoi
Male: Naam sikki mukki kallaai maari Patra seivomaa

Female: En sogam poga
Chorus: Hoi hoi
Female: En mogham theera
Chorus: Hoi hoi
Female: Ada rettai sevai seiya pogum Kettikaara kitta vaa vaa

Male: Chella kilyo chella kilyo Pudharukkullae
Chorus: Ohoo ooo oo
Male: Vanna chirago vanna chirago Suvarukkullae
Female: Ennai ennai meettu poda Iravukkullae.aah

Male: Manasula machi Duniyaga sachi Manasula vachi Marugudhu patchi

Male: Nisasasasaa nisaa sasasaa Nisasasasaa remagari Nisasasasaa nisaa sasasaa Nisasasasaa paree

Female: Otti kondu ottikondu Urugi povom Udai illaadha pagalai pola Iravai seivom Ondrum ondrum ondru endru Pooranam aavom

Male: Ini ovvoru iravum Mudhal iravaai seivom Adi sooriyanukkae suvarai katti Iravai neettippom

Female: Iru nadhigal polae Naam thazhuvi kolvom Naam thazhuvum podhu Sidharum thuliyil Vinmeen ellaam valaiya seivom

Chorus: Chella kilyo chella kilyo Pudharukkullae Vanna chirago vanna chirago Suvarukkullae
Female: Nee ennai ennai meettu poda Iravukkullae

Male: Hoo ooo oththai kiliyae En meththai kiliyae Nee thookkam kettu Kanneer vittu thukkam kollaadhae

Male: Ae oththai kiliyae Ohooo meththai kiliyae Adi boomi pandhil thulaigal pottu Vidiyum munnae kootti selven

Female: Ahaa aaa.aa aaa haa aaa Hoo ooo oo ooo hoo ooo hooho Hhmmm mmm mmm mmm mmm

Other Songs From Chellamae (2004)

Similiar Songs

Most Searched Keywords
  • aathangara marame karaoke

  • aasirvathiyum karthare song lyrics

  • soorarai pottru movie song lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • anegan songs lyrics

  • john jebaraj songs lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • master tamil lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • bhaja govindam lyrics in tamil

  • kutty pattas full movie download

  • tamil christmas songs lyrics pdf

  • tamil song english translation game

  • hanuman chalisa in tamil and english pdf

  • tamil love song lyrics

  • yaanji song lyrics

  • sundari kannal karaoke

  • master movie lyrics in tamil

  • kaathuvaakula rendu kadhal song