Kadhalikkum Aasai Song Lyrics

Chellamae cover
Movie: Chellamae (2004)
Music: Harris Jayaraj
Lyricists: Vairamuthu
Singers: Kay Kay, Chinmayi, Timmy and Mahathi

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ.ஆஆஆஆ..ஆ.ஆஆஆ ஆஆஆஆ..ஆஆஆ.. ஆஆஆ..ஆஆஆ.

குழு: ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ.. என் சோனாலி சோ சோனாலி ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ.. மை சோனாலி சோ சோனாலி

ஆண்: காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால் பட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித்தேன் கண்ணே நான் உன்னை காணும் முன்னாள்

ஆண்: என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய் என் ஆண்மை எனக்கே விளங்க வைத்தாய் நான் தொட்டுக்கொள்ள கிட்ட வந்தால் திட்டி திட்டி தித்தித்தாய்

பெண்: ஆ.ஆஆஆஆ..ஆ.ஆஆஆ ஆஆஆஆ.ஆஆஆ.. ஆஆஆ..ஆஆஆ.ஆஅ

ஆண்: சந்திர சூரியர் எழுகையிலே உன் முக ஜாடைகள் தெரிகிறதே பூமியில் இரவு வருகையிலே அழகிய கூந்தல் சரிகிறதே சரிகிறதே.... விரிகிறதே....ஹே ஹே அடி விண்ணும் மண்ணும் உனக்குள்ள விளம்பரமோ

ஆண்: நீ வெளிச்சத்தில் செய்து வைத்த ஒளி சிற்பமொ ஹே மன்மத மொட்டா நான் வருடும் காற்றோ

ஆண்: மன்மத மொட்டா
குழு: ஹே ஹெய்ஹே
ஆண்: நான் வருடும் காற்றோ
குழு: ஓ ஹோ ஹோ ஹோஹோ

ஆண்: காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்
குழு: ஓஹோ ஹோ ஹோ
ஆண்: பட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித்தேன் கண்ணே நான் உன்னை காணும் முன்னாள்

குழு: {என் காதலி காதலி காதலி காதலி.. என் காதலி காதலி காதலி .. காதலி காதலி..} (2)

ஆண்: உன் முகம் கொண்ட பருவினிலும் வின் மீன் ஒலிகள் வீசுதடி கோபம் வழியும் வேளையிலும் இதயம் கண்ணில் மின்னுதடி மின்னுதடி... என்னை கொல்லுதடி....

ஆண்: எங்கே நின்று காணும் போதும் வானம் ஒன்று தான் உன்னை எந்த பக்கம் பார்க்கும் போதும் பெண்மை நன்றுதான்

ஆண்: உயிர் விடும் முன்னே
குழு: ஊஊ ஊ...
ஆண்: என்னை காதலி பெண்ணே
குழு: ஊஊ ஊ...
ஆண்: உயிர் விடும் முன்னே
குழு: ஊஊ ஊ...
ஆண்: என்னை காதலி பெண்ணே
குழு: ஓ ஹோ ஹோ ஹோஹோ

பெண்: காதலிக்கும் ஆசையில்லை கடவுள் வந்து சொன்னாலும் ஏமாந்த பெண்ணை தேடி போயா

பெண்: உன் சட்டையோடு ஒட்டி கொள்ளும் பட்டை ரோஜா நானல்ல முள்ளோடு தேனும் இல்லை போயா

பெண்: ஒரு காதல் எனக்குள் பிறக்கவில்லை உன்னை ஏனோ எனக்கே பிடிக்கவில்லை நீ கல்லை தந்து கனியோ என்று காதல் செய்வது வீண் வேலை

Female: Aaaa..aaa.haaa .aaa. Aaaa..aaa.haaa .aaa. Haaa.aaa..aaa. Haahaaa..haaahaaa.aaa.aa.a.

Male: Oh oo oo wow oo ooo En sonali so so sonali Oh oo oo wow oo ooo My sonali so so sonali

Male: Kaadhalikum aasai illai Kangal unnai kaanum varai Ullukkul kaadhal poothathu unnaal Pattinathaar paadal mattum Paadam seidhu oppithen Kannae naan unnai kaanum munnaal

Male: En aasai moongil vedikka vaithaai En aanmai enakkae vilanga vaithaai Naan thottukkolla kitta vanthaal Thitti thitti thithithaai

Male: Kaadhalikum aasai illai Kangal unnai kaanum varai Ullukkul kaadhal poothathu unnaal Pattinathaar paadal mattum Paadam seidhu oppithen Kannae naan unnai kaanum munnaal

Female: Haaa..aaa..aaa. Ahaaa..aaa..aaa.. Haa..aaa..haaahaaahaaahaaa..aa.aa..

Male: Chandhira sooriyar ezhugaiyilae Un muga jaadaigal therigirathae Boomiyil iravu varugaiyilae Azhagiya koonthal sarigirathae Sarigirathae.. virigirathae.. Hey ey ey ey eyyyy

Male: Adi vinnum mannum Unakkulla vilambaramo Nee velichathil seithu vaitha Oli sirppamo

Male: Hey manmadha motto.. Naan varudum kaatro Manmadha motto..hey hey hey hey Naan varudum kaatro..oo..oo. Hoo hoo hooo.oo.

Male: Kaadhalikum aasai illai Kangal unnai kaanum varai Ullukkul kaadhal poothathu unnaal
Chorus: Hoo ooo ooo
Male: Pattinathaar paadal mattum Paadam seidhu oppithen Kannae naan unnai kaanum munnaal

Chorus: ...........

Male: Un mugam konda paruvinilum Vinmeen oligal veesuthadi Kobam vazhiyum velaiyilum Idhayam kannil minnuthadi Minnuthadi.. eee.ennai kolluthadi..ee..

Male: Engae nindru kaanum bothum Vaanam ondru thaan Ada entha pakkam paarkkum bothum Penmai nandruthaan

Male: Uyir vidum munnae
Chorus: Uuuhuu uuu uuu
Male: Ennai kaadhali pennae
Chorus: Uuuhuu aaaa..aa.

Male: Uyir vidum munnae
Chorus: Uuuhuu uuu uuu
Male: Ennai kaadhali pennae
Chorus: Uuu wowhu wowhu ooo

Female: Kaadhalikum aasai illai Kadavul vanthu sonnaalum Yemaantha pennai thedi poyaa Un sattaiyodu otti kollum Pattai roja naanalla Mullodu thaenum illai poyaa Oru kaadhal enakkul pirakkavillai Unnai yeno enakku pidikkavillai Nee kallai thanthu kaniyo endru Kaadhal seivathu veen velai

Chorus: ..........

Other Songs From Chellamae (2004)

Similiar Songs

Most Searched Keywords
  • nanbiye song lyrics in tamil

  • karnan lyrics tamil

  • tamil songs lyrics whatsapp status

  • google google tamil song lyrics in english

  • vathikuchi pathikadhuda

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • tamil lyrics video songs download

  • nanbiye song lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • tamil melody songs lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • master lyrics in tamil

  • soorarai pottru lyrics in tamil

  • kutty pasanga song

  • comali song lyrics in tamil

  • amarkalam padal

  • cuckoo cuckoo song lyrics tamil

  • namashivaya vazhga lyrics