Added Date: Feb 11, 2022
ஆண்: சளக்கு சளக்கு சேல அத கட்டிக்கிட்டாலே ஒரு கலக்கு கலக்கும் ஆள வந்து ஒட்டிக்கிட்டாலே சந்தன பெட்டி ஒரு சக்கர கட்டி வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி
பெண்: சளக்கு சளக்கு சேல அத கட்டிக்கிட்டாலே ஒரு கலக்கு கலக்கும் ஆள வந்து ஒட்டிக்கிட்டாலே சந்தன பெட்டி சக்கர கட்டி வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி
ஆண்: அட சளக்கு சளக்கு சேல அத கட்டிக்கிட்டாலே
பெண்: ஒரு கலக்கு கலக்கும் ஆள வந்து ஒட்டிக்கிட்டாலே
ஆண்: வாழ்ந்தாலும் உன் கூட நான் வாழ வேனும் இல்லாம வாழ்ந்தென்ன லாபம்
பெண்: உன் கையில் பூ மாலை நான் வாங்க வேணும் வாங்காம தீராது தாகம்
ஆண்: குத்தாலம் தேவை இல்ல நீ சிரிச்ச சாரல் வரும்
பெண்: தென்காசி தேவை இல்ல நீ இருந்த தூரல் வரும்
ஆண்: வண்ண வண்ண செம்பருத்தி என்ன சேரும்
பெண்: நீயும் தொட சொல்லாமலே தேனும் ஊரும்
ஆண்: வலை ஓசை அலை ஓசை அதில் நித்தம் நித்தம் பாட்டு சத்தம்
பெண்: சளக்கு சளக்கு சேல அத கட்டிக்கிட்டாலே ஒரு கலக்கு கலக்கும் ஆள வந்து ஒட்டிக்கிட்டாலே
ஆண்: ஓய் சந்தன பெட்டி சக்கர கட்டி வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி
பெண்: அட சளக்கு சளக்கு சேல அத கட்டிக்கிட்டாலே
ஆண்: ஒரு கலக்கு கலக்கும் ஆள வந்து ஒட்டிக்கிட்டாலே
பெண்: பூ மாலை போடாம பாய் போட வேணாம் என்னால ஆகாது ஆமா
ஆண்: இல்லேனு சொல்லாம நீயாக வாம மாட்டேனு சொல்லாம தாம
பெண்: பொல்லாத எண்ணமெல்லாம் நெஞ்சுக்குள்ள பொத்தி வெய்
ஆண்: இப்போது வெட்கம் என்ன கொஞ்ச நேரம் ஓதி வைய்
பெண்: கொஞ்சம் பொறு காதில் விழும் கெட்டி மேளம்
ஆண்: மேளம் வந்தால் கேட்டுக்கலாம் கட்டில் தாளம்
பெண்: ஒரு நாலு திரு நாலு அப்போ நித்தம் நித்தம் பாட்டு சத்தம்
ஆண்: சளக்கு சளக்கு சேல அத கட்டிக்கிட்டாலே ஒரு கலக்கு கலக்கும் ஆள வந்து ஒட்டிக்கிட்டாலே
பெண்: சந்தன பெட்டி சக்கர கட்டி வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி

Male: Chalakku chalakku chela Atha kattikitaalae Oru kalakku kalakkum aala Vanthu ottikitaalae Sandhana petti sakara katti Vaangikka neeyum vattiku vatti
Female: Ada chalakku chalakku chela Atha kattikitaalae Oru kalakku kalakkum aala Vanthu ottikitaalae Sandhana petti sakara katti Vaangikka neeyum vattiku vatti
Male: Ada chalakku chalakku chela
Atha kattikitaalae
Female: Oru kalakku kalakkum aala
Vanthu ottikitaalae.
Male: Vaazndhalum un kooda
Naan vaazhavenum
Illaama vaaznthenna laabam
Female: Un kaiyil poo maala
Naan vaanga venum
Vangaama theerathu thaabam
Male: Kuthalam thevai illa
Nee siricha saaral varum
Female: Then kaasi thevai illa
Nee irundha thooral varum
Male: Vanna vanna chembaruthi
Enna cherum
Female: Neeyum thoda sollamalae
Thaenum oorum
Male: Valai osai alai osai
Adhil nitham nitham paatu chatham
Female: Chalakku chalakku chela Atha kattikitaalae Oru kalakku kalakkum aala Vanthu ottikitaalae
Male: Hoi sandhana petti sakara katti Vaangikka neeyum vattiku vatti
Female: Ada chalakku chalakku chela
Atha kattikitaalae
Male: Oru kalakku kalakkum aala
Vanthu ottikitaalae
Female: Poo maala podama
Paai poda venaam
Ennaala agaathu aamaaa
Male: Illaenu sollaama
Neeyaaga vaama
Maateenu sollaama thaama
Female: Pollatha ennamellam
Nenjukulla pothi vaiyi
Male: Ipothu vetkam enna
Konja neram othi vaiyi
Female: Konjam poru kaadhil vizhum
Ketti melam
Male: Melam vanthaal kettukalaam
Kattil thaalam
Female: Oru naalu thiru naalu Apo nitham nitham paatu chatham
Male: Chalakku chalakku chela Atha kattikitaalae Oru kalakku kalakkum aala Vanthu ottikitaalae
Female: Sandhana petti sakara katti Vaangikka neeyum vattiku vatti
Male: Ada chalakku chalakku chela
Atha kattikitaalae
Female: Oru kalakku kalakkum aala
Vanthu ottikitaalae
jai sulthan
aarariraro song lyrics
tamil lyrics video song
en kadhal solla lyrics
idhuvum kadandhu pogum song lyrics
rasathi unna song lyrics
uyire uyire song lyrics
enjoy enjaami meaning
karaoke with lyrics tamil
old tamil songs lyrics
kutty pattas movie
unnodu valum nodiyil ringtone download
maraigirai
master vijay ringtone lyrics
thullatha manamum thullum padal
asuran song lyrics download
unakaga poranthene enathalaga song lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
poove sempoove karaoke with lyrics
enjoy enjaami song lyrics