Kadalile Ezhugira Song Lyrics

Chembaruthi cover
Movie: Chembaruthi (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: கடலிலே எழும்புற அலைகளை கேளடி ஓ மானே மீனவர் படுகின்ற அவதிகள் கூறிடும் ஓ மானே

ஆண்: கடல் தண்ணி கரிக்கிது காரணம் இருக்குது ஓ மானே உடல் விட்ட வேர்வைகள் கடல் வந்து கலக்குது ஓ மானே.

குழு: தையாரே தையர தையர தையா தையா தையாரே தையர தையர தையா தையா

ஆண்: பூமரங்கள் எத்தனையோ பூமியில காய்க்குது பாய்மரந்தான் நாங்க கொண்ட பட்டினிய தீர்க்குது

ஆண்: பிள்ளைகுட்டி எங்களுக்கு பாச வலை வீசுது எங்க சனம் மீன் பிடிக்க ஈர வலை வீசுது

ஆண்: ஊரை நம்பி வாழ்ந்திடாமே நீரை நம்பி வாழுறோம் கால் பிடிச்சு வாழ்ந்திடாமே மீன் பிடிச்சு வாழுறோம் மானே.ஓ..மானே..ஓ.

ஆண்: கடலிலே எழும்புற அலைகளை கேளடி ஓ.மானே.ஓ.

பெண்: குடிசைக்கு குலவிளக்கு வேணுமுன்னு மாமா கேட்டிருக்கு
குழு: ஆமாம்மா ஆமாம்மா ஆமாம்மா

பெண்: குலவிளக்கு அதுக்குன்னு மச்சான் போயி நிலவ கூட்டிவர
குழு: ஆமாம்மா ஆமாம்மா ஆமாம்மா குடிசைகளும் ஜொலிக்குது தானா.. இப்போ அதிசயம்தான் நடக்குது தானா.

ஆண்: தூரக்கடல் போனவனை தாரம் நின்னு தேடுவா தோணி வந்து சேரும் வரை ஆடியே அல்லாடுவா

ஆண்: பெத்தெடுத்த பிள்ளையுடன் தத்தளிச்சு வாடுவா நெத்திப் பொட்டை காக்க சொல்லி சாமிகளை வேண்டுவா

ஆண்: மீனவர்கள் வாழ்க்கை என்றும் முள்ளு மேல வாழைதான் சூரக்காத்து ஆட்டி வைக்கும் சின்ன தென்னம்பாலைதான் மானே.ஓ..மானே..ஓ..

குழு: {தையாரே தையர தையர தையா தையா தையாரே தையர தையர தையா தையா} (2)

Male: Kadalila ezhumbura alaigala Keladi o maanae Meenavar padugindra avadhigal Kooridum o maanae

Male: Kadal thanni karikkithu Kaaranam irukkuthu o maanae Udal vitta vervaigal Kadal vanthu kalakkuthu o maanae.

Chorus: Thaiyyarae Thaiyyara thaiyyara Thaiyya thaiyya Thaiyyarae Thaiyyara thaiyyara Thaiyya thaiyya

Male: Poomarangal ethanaiyo Boomiyila kaaikkuthu Paaimaranthaan naanga konda Pattiniya theerkkuthu

Male: Pillaikutti engalukku Paasa valai veesuthu Enga sanam meen pidikka Eera valai veesuthu

Male: Oorai nambi vaazhnthidaamae Neerai nambi vaazhurom Kaal pidichu vaazhndhidaamae Meen pidichu vaazhurom Maanae. o. maanae. o.

Male: Kadalila ezhumbura alaigala Keladi o maanae.oooohooo..

Chorus: Thaiyyarae Thaiyyara thaiyyara Thaiyya thaiyya Thaiyyarae Thaiyyara thaiyyara Thaiyya thaiyya

Female: Kudisaikku kulavilakku Venumunnu maamaa kettirukku
Chorus: Aamaaamaa aamaaamaa Aamaaamaa

Female: Kulavilakku athukkunnu Machaan poyi nilava koottivara
Chorus: Aamaaamaa aamaaamaa Aamaaamaa Kudisaigalum jolikkuthu thaanaa. Ippo athisayanthaan Nadakkuthu thaanaa..aaaa.

Male: Hooo.oo.oo.ooo..ooo. Thoorakkadal ponavanai Thaaram ninnu theduvaa Thoni vanthu serum varai Aadiyae allaaduvaa

Male: Pethedutha pillaiyudan Thathalichu vaaduvaa Neththi pottai kaakka solli Saamigalai venduvaa

Male: Meenavargal vaazhkkai endrum Mullu mela vaazhaithaan Soorakkaathu aatti vaikkum Chinna thennambaalaithaan Maanae. ooo.. maanae..oooo..

Male: Kadalila ezhumbura alaigala Keladi o maanae Meenavar padugindra avadhigal Kooridum o maanae

Male: Kadal thanni karikkithu Kaaranam irukkuthu o maanae Udal vitta vervaigal Kadal vanthu kalakkuthu o maanae.

Chorus: {Thaiyyarae Thaiyyara thaiyyara Thaiyya thaiyya Thaiyyarae Thaiyyara thaiyyara Thaiyya thaiyya} (2)

Male: Kadalila ezhumbura alaigala Keladi o maanae.hooo..oo..ooo

Other Songs From Chembaruthi (1992)

Chalakku Chalakku Song Lyrics
Movie: Chembaruthi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Sembaruthi Poovu Song Lyrics
Movie: Chembaruthi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Nadanthal Irandadi Song Lyrics
Movie: Chembaruthi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Nila Kaayum Neram Song Lyrics
Movie: Chembaruthi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Pattu Poove Song Lyrics
Movie: Chembaruthi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • nee kidaithai lyrics

  • tamil songs to english translation

  • karaoke tamil songs with english lyrics

  • new tamil christian songs lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • rakita rakita song lyrics

  • neeye oli sarpatta lyrics

  • vennilave vennilave song lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • alli pookalaye song download

  • kanne kalaimane karaoke download

  • ithuvum kadanthu pogum song download

  • vennilavai poovai vaipene song lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • tamil christian songs lyrics with chords free download

  • raja raja cholan lyrics in tamil

  • kutty pattas full movie tamil

  • ka pae ranasingam lyrics

  • theriyatha thendral full movie

  • dingiri dingale karaoke