Nila Kaayum Neram Song Lyrics

Chembaruthi cover
Movie: Chembaruthi (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki and Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும்
பெண்: நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும்

ஆண்: பார்வையில் புதுப்புது கவிதைகள் மலர்ந்திடும் காண்பவை யாவுமே தேன் அன்பே நீயே அழகின் அமுதே அன்பே நீயே அழகின் அமுதே

பெண்: நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும்

ஆண்: தென்றல் தேரில் நாம் தான் போகும் நேரம் பார்த்து தேவர் கூட்டம் பூத்தூவி பாடும் நல்ல வாழ்த்து

பெண்: கண்கள் மூடி நான் தூங்க திங்கள் வந்து தாலாட்டும் காலை நேரம் ஆனாலே கங்கை வந்து நீராட்டும்

ஆண்: நினைத்தால் இது போல் ஆகாததேது
பெண்: அணைத்தால் உனைத்தான் நீங்காது பூமாது

ஆண்: நெடுநாள் திருத்தோள் எங்கும் நீ கொஞ்ச அன்பே நீயே அழகின் அமுதே அன்பே நீயே அழகின் அமுதே

பெண்: நிலா காயும் நேரம் சரணம்
ஆண்: உலா போக நீயும் வரணும்

பெண்: மின்னல் நெய்த சேலை மேனி மீது ஆட மிச்சம் மீதி காணாமல் மன்னன் நெஞ்சம் வாட

ஆண்: அர்த்த ஜாமம் நான் சூடும் ஆடை என்றும் நீயாகும் அங்கம் யாவும் நீ மூட ஆசை தந்த நோய் போகும்

பெண்: நடக்கும் தினமும் ஆனந்த யாகம்
ஆண்: சிலிர்க்கும் அடடா ஸ்ரீதேவி பூந்தேகம்

பெண்: அனைத்தும் வழங்கும் காதல் வைபோகம் அன்பே நீயே அழகின் அமுதே அன்பே நீயே அழகின் அமுதே

ஆண்: நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும்

பெண்: பார்வையில் புதுப்புது கவிதைகள் மலர்ந்திடும் காண்பவை யாவுமே தேன்

ஆண்: அன்பே நீயே அழகின் அமுதே அன்பே நீயே அழகின் அமுதே

Male: Nila kaayum neram saranam Ula poga neeyum varanum
Female: Nila kaayum neram saranam Ula poga neeyum varanum

Male: Parvaiyil puthu puthu Kavithaigal malarnthidum Kanbavai yavumae thaen Anbae neeyae azhagin amuthae Anbae neeyae azhagin amuthae

Female: Nila kaayum neram saranam Ula poga neeyum varanum

Male: Thendral theril naan thaan Pogum neram parthu Devar koottam poo thoovi Padum nalla vazhthu

Female: Kangal moodi naan thoonga Thingal vandhu thaalattum Kaalai neram aanaalae Gangai vanthu neerattum

Male: Ninaithaal ithu pol agaadhathethu
Female: Anaithaal unaithan nengaathu Poo mathu
Male: Nedunaal thiruthol Yengum nee konja Anbae neeyae azhagin amuthae Anbae neeyae azhagin amuthae

Female: Nila kaayum neram saranam
Male: Ula poga neeyum varanum

Female: Minnal neitha selai Meni meethu aada Micham meedhi kaanamal Mannan nenjam vaada

Male: Artha jaamam naan sodum Adai endrum neeyaagum Angam yaavum nee mooda Aasai thantha noi pogum

Female: Nadakkum dhinamum Aanandha yagam
Male: Silirkkum adada Sridevi poondhegam

Female: Anaithum vazhangum Kaathal vaibogam Anbae neeyae azhagin amuthae Anbae neeyae azhagin amuthae

Male: Nila kaayum neram saranam Ula poga neeyum varanum

Female: Parvaiyil puthu puthu Kavithaigal malarnthidum Kanbavai yavumae thaen

Male: Anbae neeyae azhagin amuthae Anbae neeyae azhagin amuthae

Female: Nila kaayum neram saranam
Male: Ula poga neeyum varanum

Other Songs From Chembaruthi (1992)

Chalakku Chalakku Song Lyrics
Movie: Chembaruthi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Sembaruthi Poovu Song Lyrics
Movie: Chembaruthi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Kadalile Ezhugira Song Lyrics
Movie: Chembaruthi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Nadanthal Irandadi Song Lyrics
Movie: Chembaruthi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Pattu Poove Song Lyrics
Movie: Chembaruthi
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • karnan movie songs lyrics

  • neerparavai padal

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • tholgal

  • old tamil songs lyrics in english

  • eeswaran song

  • yesu tamil

  • soorarai pottru movie lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • neeye oli lyrics sarpatta

  • soorarai pottru songs lyrics in tamil

  • munbe vaa song lyrics in tamil

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • karnan movie song lyrics in tamil

  • tamil lyrics song download

  • karaoke with lyrics tamil

  • raja raja cholan song lyrics in tamil

  • bahubali 2 tamil paadal

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

Recommended Music Directors