Kadhal Kaditham Song Lyrics

Cheran Pandiyan cover
Movie: Cheran Pandiyan (1991)
Music: Soundaryan
Lyricists: Soundaryan
Singers: Swarnalatha and S. A. Rajkumar

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: சௌந்தர்யன்

ஆண்: காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா

ஆண்: காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா

பெண்: உள்ளம் துள்ளுகின்றதே நெஞ்சை அள்ளுகின்றதே உங்கள் கடிதம் வந்ததால் இன்பம் எங்கும் பொங்குதே உண்மை அன்பு ஒன்றுதான் இந்த காதலில் என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்

பெண்: காதல் கடிதம் வரைந்தாய் எனக்கு வந்ததே வந்ததே வசந்தம் வந்ததே

ஆண்: உயிரின் உருவம் தெரியாதிருந்தேன் உனையே உயிராய் அறிந்தேன் தொடர்ந்தேன்

பெண்: வானும் நிலவும் போலவே மலரும் மணமும் போலவே கடலும் அலையும் போலவே என்றும் வாழ வேண்டுமே

ஆண்: உண்மை அன்பு ஒன்றுதான் இந்த காதலில் என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்

ஆண்: காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா

பெண்: பயிலும் பொழுதில் எழுதும் எழுத்தில் உனது பெயர் தான் அதிகம் எனக்கு

ஆண்: வானம் கையில் எட்டினால் அங்கும் உன்னை எழுதுவேன் நிலவை கொண்டு வந்து தான் பெயரில் வர்ணம் தீட்டுவேன்

பெண்: உண்மை அன்பு ஒன்றுதான் இந்த காதலில் என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்

பெண்: காதல் கடிதம் வரைந்தாய் எனக்கு வந்ததே வந்ததே வசந்தம் வந்ததே

ஆண்: காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு
பெண்: வந்ததே வந்ததே வசந்தம் வந்ததே

Male: Kaadhal kaditham Varainthen unakku Vanthatha vanthatha Vasantham vanthatha

Male: Kaadhal kaditham Varainthen unakku Vanthatha vanthatha Vasantham vanthatha

Female: Ullam thullugindrathae Nenjai allugindrathae Ungal kaditham vanthathal Inbam engum ponguthae Unmai anbu ondru than Intha kaadhalil Endrum vaazhnthidum Iniya seedhanam

Female: Kaadhal kaditham Varainthai enakku Vanthathae vanthathae Vasantham vanthathae

Male: Uyirin uruvam Theriyaa thirunthen Unaiyae uyiraai Arinthen thodarnthen

Female: Vaanum nilavum polavae Malarum manamum polavae Kadalum alaiyum polavae Endrum vaazha vendumae

Male: Unmai anbu ondru than Intha kaadhalil Endrum vaazhnthidum Iniya seedhanam

Male: Kaadhal kaditham Varainthen unakku Vanthatha vanthatha Vasantham vanthatha

Female: Payilum pozhuthil Ezhuthum ezhuthil Unathu peyar thaan Adhigam enakku

Male: Vaanam kaiyil ettinaal Angum unnai ezhuthuven Nilavai kondu vandhu than Peyaril varnam theettuven

Female: Unmai anbu ondru than Intha kaadhalil Endrum vaazhnthidum Iniya seedhanam

Female: Kaadhal kaditham Varainthaai enakku Vanthathae vanthathae Vasantham vanthathae

Male: Kaadhal kaditham Varainthen unakku
Female: Vanthathae vanthathae Vasantham vanthathae

Other Songs From Cheran Pandiyan (1991)

Similiar Songs

Anjariye Song Lyrics
Movie: Jiivi
Lyricist: Soundar
Music Director: K. S. Sundaramurthy
Nethi Pottu Polae Song Lyrics
Movie: Veeranadai
Lyricist: Seeman
Music Director: Deva
Mukkabla Song Lyrics
Movie: Kadhalan
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • master lyrics in tamil

  • kadhal mattum purivathillai song lyrics

  • asuran song lyrics in tamil download

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • master dialogue tamil lyrics

  • tholgal

  • enjoy enjaami meaning

  • master vijay ringtone lyrics

  • tamil old songs lyrics in english

  • tamil song lyrics in english translation

  • tamil karaoke songs with lyrics for male singers

  • tamil song search by lyrics

  • unna nenachu lyrics

  • asku maaro karaoke

  • maara song tamil lyrics

  • whatsapp status lyrics tamil

  • oru manam movie

  • shiva tandava stotram lyrics in tamil

  • namashivaya vazhga lyrics

  • mailaanji song lyrics