Anaithu Vidungal Song Lyrics

Chidambarathil Oru Appasamy cover
Movie: Chidambarathil Oru Appasamy (2005)
Music: Ilayaraja
Lyricists: Pazhani Bharathi
Singers: Febi Mani and Ranjith

Added Date: Feb 11, 2022

பெண்: அணைத்து விடுங்கள் உங்கள் செல்போனை இரவின் அழைப்பு நான்தானடா மறந்து விடுங்கள் இந்த தாய்லேன்டை மயக்கும் தீவு நான்தானடா

பெண்: சுழலும் விழியை பாரு கொஞ்சம் டிஜிட்டல் நிலவை காட்டுமே குலுங்கும் விழியை பாரு கொஞ்சம் குலோபல் அருவி காட்டுமே

பெண்: பின்னாலே வாராது வாராது வயசு ஒன்ஸ் அகெய்ன் தந்தாலும் தீராது தீராது ஆசை ஒன்ஸ் அகெய்ன்

பெண்: ராத்திரி சுத்துற ராட்டினம் பக்கத்தில் பார்த்துக்கோ எத்தனை ரவுண்டுகள் சுத்தணும் மொத்தமா ஏத்திக்கோ

பெண்: மெத்தையின் சூத்திரம் சொல்லுறேன் ஒத்தையில் கத்துக்கோ அட்சய பாத்திரம் காட்டுறேன் இஷ்டமாய் அள்ளிக்கோ

ஆண்: பச்சைப் பூச்செடி வா வா வா லட்சம் பூப்பறி இந்த ராத்திரி நான்தானே உந்தன் பாங்கரி தரம்பம் ஏயாயே ஏயாயே ஏலெயா

ஆண் மற்றும்
பெண்: சிக்குச்சா சிக்குச்சு சிக்குச்சு சாஞ்சாசா சிக்குச்சா சிக்குச்சு சிக்குச்சு சாஞ்சாசா சிக்குச்சா சிக்குச்சு சிக்குச்சு சாஞ்சாசா சிக்குச்சா சிக்குச்சு சிக்குச்சு சாஞ்சாசா

பெண்: தத்திடும் தாமரைக் கொளத்திலே தாகத்தத் தீர்க்கலாம் ரத்தின முத்தின வகைகளில் என்னையும் சேர்க்கலாம்

பெண்: சத்தமிடாதொரு முத்தத்தில் நாம் சத்தம் செய்யலாம் கத்தி இல்லாதொரு யுத்தத்தில் ஒரு யுக்தி தேடலாம்

ஆண்: கட்டில் யாத்திரை ஹேஹே காற்றில் நீந்தலாம் ஒட்டும் தேகங்கள் விலகாமல் நின்று பார்க்கலாம் தரம்பம் ஏயாயே ஏயாயே ஏலெயா.

பெண் மற்றும்
ஆண்: பின்னாலே வாராது வாராது வயசு ஒன்ஸ் அகெய்ன் தந்தாலும் தீராது தீராது ஆசை ஒன்ஸ் அகெய்ன்

Male: ............

Female: Anaithu vidungal ungal cell phone ai Iravin azhaippu naan thaanadaa Marandhu vidungal indha thailand ai Mayakkum theevu naan thaanadaa

Female: Suzhalum vizhiyai paaru konjam Digital nilavai kaattumae Kulungum vizhiyai paaru konjam Global aruvi kaattumae

Female: Pinnaalae vaaraadhu vaaraadhu Vayasu once again Thandhaalum theeraadhu theeraadhu Aasai once again Pinnaalae vaaraadhu vaaraadhu Vayasu once again Thandhaalum theeraadhu theeraadhu Aasai once again

Female: Raathiri suthura raatinam Pakkathil paathukko Ethanai roundugal suthanum Mothamaa yethikko Metthaiyin soothiram solluren Othaiyil kathukko Atchaiya paathiram kaatturen Ishtamaai allikko

Male: Pacha poo chedi vaa vaa vaa Latcham poop pari Indha raathiri naan thaanae Undhan bangberry Tharambam yaeyaayae yaeyaayae yaeleyaa

Both: Chikuchaa chikuchu chikuchu chaanjaacho Chikuchaa chikuchu chikuchu chaanjaa Chikuchaa chikuchu chikuchu chaanjaacho Chikuchaa chikuchu chikuchu chaanjaa

Female: Thathidum thaamarai kolathilae Dhaagatha theekkalaam Rathina muthina vagaigalil Ennaiyum serkkalaam

Female: Sathamidaadhoru muthathil Naam satham seiyalaam Kathi illaadhoru yuthathil Oru yukthi thedalaam

Male: Kattil yaathirai haehaehae Kaatril neendhalaam Ottum dhegangal vilagaamal Nindru paarkkalaam Tharambam yaeyaayae yaeyaayae yaeleyaa

Female: Anaithu vidungal ungal cell phone ai Iravin azhaippu naan thaanadaa Marandhu vidungal indha thailand ai Mayakkum theevu naan thaanadaa

Female: Suzhalum vizhiyai paaru konjam Digital nilavai kaattumae Kulungum vizhiyai paaru konjam Global aruvi kaattumae

Female &
Male: Pinnaalae vaaraadhu vaaraadhu Vayasu once again Thandhaalum theeraadhu theeraadhu Aasai once again Pinnaalae vaaraadhu vaaraadhu Vayasu once again Thandhaalum theeraadhu theeraadhu Aasai once again

Other Songs From Chidambarathil Oru Appasamy (2005)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil mp3 song with lyrics download

  • tamil love song lyrics for whatsapp status

  • thangamey song lyrics

  • kadhal valarthen karaoke

  • aagasam song soorarai pottru

  • bigil song lyrics

  • alagiya sirukki movie

  • gaana songs tamil lyrics

  • kadhal psycho karaoke download

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • ganapathi homam lyrics in tamil pdf

  • karnan lyrics tamil

  • i movie songs lyrics in tamil

  • nattupura padalgal lyrics in tamil

  • tamil karaoke male songs with lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • sri guru paduka stotram lyrics in tamil

  • amman songs lyrics in tamil

  • master tamil padal

  • rakita rakita song lyrics