Oru Nila Song Lyrics

Chikku Bukku cover
Movie: Chikku Bukku (2010)
Music: Pravin Mani
Lyricists: Vaali
Singers: Chandrayee Battacharya, Shankar Mahadevan and Uma Padmanabhan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: பிரவின் மணி

பெண்: ........

ஆண்: ஒரு நிலா தொடும் தூரத்தில் இருந்தும் முடியவில்லை தீண்ட

பெண்: திருவிழா இந்த நேரத்தில் தயக்கம் வரம்புகளை தாண்டு

ஆண்: உன்னை பார்த்தேன் நான் எனை தோற்றேனே

பெண்: உயிர் காற்றாய் நான் உன்னை ஏற்றேனே

ஆண்: உடன் நடக்கும் நிழல் நானே

ஆண்: ஒரு நிலா தொடும் தூரத்தில் இருந்தும் முடியவில்லை தீண்ட உன்னை பார்த்தேன் நான் எனை தோற்றேனே

பெண்: உயிர் காற்றாய் நான் உன்னை ஏற்றேனே

ஆண்: உடன் நடக்கும் நிழல் நானே

குழு: ...........

பெண்: நான் வாழும் நாள் வரை என் வீரம் கைச்சிறை

ஆண்: கல்யாண நலுங்குதான் கண்ணே ஒர் விலங்குதான்

பெண்: கூடை பூவை பனி ஓசை இன்றே தொடும்

ஆண்: ஓ காவல் மீறி வரும் காற்றுக்கேது தடம்

பெண்: அடடா எனக்கோர் அவஸ்த்தை நீ

பெண்: திருவிழா இந்த நேரத்தில் தீண்ட தயக்கம் வரம்புகளை தாண்டு

குழு: கால் கொலுசு இசை பாடும் கை வளையல்கள் அசைந்தாடும் கண் விழியில் ஒரு நாளும் காமன் அவன் விடும் பானம் மேளம் தாளம் வேதம் கோஷம் கேட்கும் மாலை சூடிடும் வைபோகம் சொந்தம் பந்தம் பேரன் பேத்தி யாரும் வாழ்த்து பாடிடும் கல்யாணம்

ஆண்: ஓ தென்காசி தூறல் போல் என் கண்ணீர் வேர்கிறாய்

பெண்: பூ வைத்த பூவைக்குள் தீ வைத்து பார்க்கிறாய்

ஆண்: கண்ணில் நூறு கனா..ஆ.. நெஞ்சில் நூறு வினா..

பெண்: காதல் யாரை விடும்..ம்ம்.. தேதி பார்த்தா தொடும்

ஆண்: வலிக்கும் காதல் வலியது

ஆண்: ஒரு நிலா தொடும் தூரத்தில் இருந்து முடியவில்லை தீண்ட உன்னை பார்த்தேன் நான் எனை தோற்றேனே

Female: .....

Male: Oru nila thodum dhoorathil Irunthum mudiyavillai theenda

Female: Thiruvizha indha nerathil Thayakkam varambukalai thaandu

Male: Unai paarthen naan Enai thotreney

Female: Uyir kaatrai naan Unai yetreney

Male: Udan nadakkum nizhal naaney

Male: Oru nila thodum dhoorathil Irunthum mudiyavillai theenda Unai paarthen naan Enai thotreney

Female: Uyir kaatrai naan Unai yetreney

Male: Udan nadakkum nizhal naaney

Chorus: Chan Chanaa chan Chan Chanaa chan Chan Chanaa chan penne Chan Chanaa chan Chan Chanaa chan Chan Chanaa chan kanne

Female: Naan vaazhum naal varai En veeram kai sirai

Male: Kalyana nalanguthaan Kanne ore vilanguthaan

Female: Koodai poovai pani Oosai indrey thodum

Male: Oh kaaval meeri varum Kaatrukkedhu thadam

Female: Adada enakkore avasthai nee

Female: Thiruvizha indha nerathil Thayakkam varambukalai thaandu

Chorus: Kaal kolusu isai paadum Kai valaiyalgal asainthadum Kan vizhiyil oru naalum Kaaman avan vidum paanam Melam thaalam vedham gosham ketkum Maalai soodidum vaibogam Sondham bandham peran pethi yaarum Vaazththu paadidum kalyanam

Male: Oh thenkasi thooral pol En kanneer verkiraai

Female: Poo vaitha poovaikkul Thee vaithu paarkiraai

Male: Kannil nooru kanaa.aa.. Nenjil nooru vinaa

Female: Kadhal yaarai vidum.mm.. Thedhi paarthaa thodum

Male: Valikkum kaadhal valiyadhu

Male: Oru nila thodum dhoorathil Irunthum mudiyavillai theenda Unai paarthen naan Enai thotreney

Female: Uyir kaatrai naan Unai yetreney

Male: Udan nadakkum nizhal naaney

Other Songs From Chikku Bukku (2010)

Thooral Nindralum Song Lyrics
Movie: Chikku Bukku
Lyricist: Vaali
Music Director: Pravin Mani
Adi Saarale Song Lyrics
Movie: Chikku Bukku
Lyricist: Pa.Vijay
Music Director: Pravin Mani

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil song writing

  • vijay songs lyrics

  • album song lyrics in tamil

  • sundari kannal karaoke

  • song lyrics in tamil with images

  • master dialogue tamil lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • tamil christian songs lyrics with chords free download

  • pularaadha

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • maraigirai movie

  • nice lyrics in tamil

  • tholgal

  • alagiya sirukki movie

  • enjoy enjami song lyrics

  • thalapathy song lyrics in tamil

  • sarpatta lyrics in tamil

  • yaar azhaippadhu lyrics

  • tamil songs to english translation