Added Date: Feb 11, 2022
ஆண்: உன்னை உன்னிடம் தந்து விட்டேன் நீ என்னை என்னிடம் தந்து விடு போதும்..போதும் எனை போக விடு
ஆண்: கண்மணி...ஈ...ஈ... எனை போக விடு..ஏஹே..ஹே...
ஆண்: கண்மணி
ஆண்: ஆஅஹ்...ஆஅஹ்...ஆஅஹ்.. ஆஅஹ்...ஆஅஹ்.. கண்மணி...
குழு: தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும் எண்ணம் உன்னிலே
ஆண்: இரவில் தூங்காத இமைகள் ஓரம் நீதான் நிற்கிறாய் எனது தூக்கத்தை நீதான் வாங்கி எங்கே விற்கிறாய்

ஆண்: உயி..ஈ..ஈ...ஈ.. உயிரே
ஆண்: உன்னை கேட்காமல் என்னை கேட்காமல் காதல் உண்டானதே
ஆண்: எனை போக விடு...ஏ... ஆ..கண்மணி
ஆண்: விழிகள் என்கின்ற வாசல் வழியாக காதல் உட் சென்றதே இனியும் உன் பேரை என் நெஞ்சோடு ஒட்டி வைப்பதா எனது பொருள் அல்ல நீதான் என்று எட்டி வைப்பதா விடைகள் இல்லா வினாக்கள் தானடி

குழு: தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும் ஈரம் மண்ணிலே

Male: Unnai unnidam thanthu vitten Nee ennai ennidam thanthu vidu Pothum... pothum enai poga vidu
Male: Kanmani..ee..ee.. Enai poga vidu aehhe..hae..
Male: Kanmani
Male: Aaah..aaahh...aaahh..
Aaah..aaahh...
Kanmani
Chorus: Thooral nindralum saaral nindraalum Eeram mannile Dhoora sendralum tholaivil nindralum Ennam unnile
Male: Iravil thoongatha imaigal oram Neethan nirkiraai Enathu thookkathai neethaan vaangi Engey virkiraai
Chorus: Thooral nindralum saaral nindraalum Eeram mannile Dhoora sendralum tholaivil nindralum Ennam unnile
Male: Uyi..ee...ee..ee..Uyire..
Male: Unnai ketkamal Ennai ketkamal kadhal undanathey
Male: Enai poga vidu.ae.. Aa...kanmani
Male: Vizhigal engindra vaasal vazhiyaga Kadhal utsendrathey Iniyum un perai en nenjodu Otti vaippathaa Enathu porul alla neethaan endru Etti vaippatha Vidaigal illaa vinaakkal thaanadi
Chorus: Thooral nindralum saaral nindraalum Eeram mannile Dhoora sendralum tholaivil nindralum Ennam unnile
Male: Iravil thoongatha imaigal oram Neethan nirkiraai Ènathu thookkathai neethaan vaangi Engey virkiraai
Chorus: Thooral nindralum saaral nindraalum Eeram mannile
tamil love feeling songs lyrics
vaathi coming song lyrics
mangalyam song lyrics
porale ponnuthayi karaoke
only tamil music no lyrics
mayya mayya tamil karaoke mp3 download
sri guru paduka stotram lyrics in tamil
nerunjiye
ovvoru pookalume karaoke download
varalakshmi songs lyrics in tamil
oru naalaikkul song lyrics
worship songs lyrics tamil
sarpatta parambarai lyrics
love lyrics tamil
malare mounama karaoke with lyrics
nattupura padalgal lyrics in tamil
maruvarthai song lyrics
vathikuchi pathikadhuda
google goole song lyrics in tamil
kadhal album song lyrics in tamil