Akka Maga Song Lyrics

Chinna Chinna Aasaigal cover
Movie: Chinna Chinna Aasaigal (1989)
Music: Chandrabose
Lyricists: Muthulingam
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

குழு: ...........

பெண்: ஆங்..அக்கா மக சின்னப் பொண்ணு ஆட வந்தாளே
குழு: ஹோய்
பெண்: அத்தானுக்கு மெத்தை இங்கே போட வந்தாளே
குழு: ஹோய்

பெண்: அள்ளி அள்ளி முத்தமிட்டு பார்க்க வந்தாளே தயங்காதே மயங்காதே என்னை தழுவிக் கொள்ள வா

பெண்: அக்கா மக சின்னப் பொண்ணு ஆட வந்தாளே

குழு: ..........

பெண்: உச்சி மரக் கொம்பிலுள்ள கொய்யா பிஞ்சுங்க உங்களுக்கு பொண்டாட்டி நான் என்ன கொஞ்சுங்க

பெண்: கன்னத்தோட கன்னம் வச்சு கதைய சொல்லுங்க கையும் கையும் பின்னிக் கொள்ள வெக்கம் ஏனுங்க

பெண்: தனிமையாக நானும் தூங்க முடியல்ல
குழு: ஹோய்
பெண்: இரவு நேரமானா தாங்க முடியல்ல
குழு: ஹோய்

பெண்: தனிமையாக நானும் தூங்க முடியல்ல இரவு நேரமானா தாங்க முடியல்ல இதய வாசல் கதவு இப்ப உனக்கு இங்கே தெறக்கிறேன்

பெண்: அள்ளி அள்ளி முத்தமிட்டு பார்க்க வந்தாளே தயங்காதே மயங்காதே என்னை தழுவிக் கொள்ள வா...

குழு: ...............

பெண்: முன்னும் பின்னும் தங்கத் தேரு குலுங்கி நிக்குது முத்துப்பேட்டை மச்சானுக்கு கண்ணு சொக்குது

பெண்: உள்ளுக்குள்ளே மெல்ல மெல்ல ஆசை துள்ளுது ஒட்டிக் கொள்ள கட்டிக் கொள்ள உள்ளம் சொல்லுது

பெண்: விடிய விடிய நாமும் ஆடிப் பாக்கலாம்
குழு: ஹோய்
பெண்: விடிந்த பின்னும் கூட தேடிப் பாக்கலாம்
குழு: ஹோய்

பெண்: விடிய விடிய நாமும் ஆடிப் பாக்கலாம் விடிந்த பின்னும் கூட தேடிப் பாக்கலாம் இளமை காலம் இருக்கும்போதே சுகத்த நீயும் அனுபவி

பெண்: அக்கா மக.. அக்கா மக சின்னப் பொண்ணு ஆட வந்தாளே

குழு: ஹோய் ஹோய்

Chorus: .......

Female: Aang..Akkaa maga chinna ponnu Aada vanthaalae
Chorus: Hoi
Female: Aththaanukku meththa ingae Poda vanthaalae
Chorus: Hoi

Female: Alli alli muththamittu Paarkka vanthaalae Thayangaathae mayangaathae Ennai thazhuvik kolla vaa

Female: Akkaa maga chinna ponnu Aada vanthaalae
Chorus: Hoi
Female: Aththaanukku meththa ingae Poda vanthaalae
Chorus: Hoi

Chorus: .......

Female: Uchchi mara kombilulla Koiyaa pinjunga Ungalukku pondatti naan Enna konjunga

Female: Kannaththoda kannam vachchu Kadhaiya sollunga Kaiyum kaiyum pinnik kolla Vekkam yaenunga

Female: Thanimaiyaaga naanum thoona mudiyalla
Chorus: Hoi
Female: Iravu neramaanaa thaanga mudiyalla
Chorus: Hoi

Female: Thanimaiyaaga naanum thoona mudiyalla Iravu neramaanaa thaanga mudiyalla Idhaya vaasal kadhavu ippa Unakku ingae therakkiraen

Female: Akkaa maga chinna ponnu Aada vanthaalae
Chorus: Hoi
Female: Aththaanukku meththa ingae Poda vanthaalae
Chorus: Hoi

Female: Alli alli muththamittu Paarkka vanthaalae Thayangaathae mayangaathae Ennai thazhuvik kolla vaa

Female: Akkaa maga chinna ponnu Aada vanthaalae
Chorus: Hoi
Female: Aththaanukku meththa ingae Poda vanthaalae
Chorus: Hoi

Chorus: .......

Female: Munnum pinnum thangath thaeru Kulungi nikkuthu Muththuppettai machchanukku Kannu sokkuthu

Female: Ullukkullae mella mella Aasai thulluthu Ottik kolla kattik kolla Ullam solluthu

Female: Vidiya vidiaya naamum aadi paakkalam Vidintha pinnum kooda thedi paakkalaam Ilamai kaalam irukkumpothae Sugaththa neeyum anupavi

Female: Akkaa maga... Akkaa maga chinna ponnu Aada vanthaalae
Chorus: Hoi
Female: Aththaanukku meththa ingae Poda vanthaalae
Chorus: Hoi

Female: Alli alli muththamittu Paarkka vanthaalae Thayangaathae mayangaathae Ennai thazhuvik kolla vaa

Female: Akkaa maga chinna ponnu Aada vanthaalae
Chorus: Hoi
Female: Aththaanukku meththa ingae Poda vanthaalae
Chorus: Hoi hoi

Other Songs From Chinna Chinna Aasaigal (1989)

Most Searched Keywords
  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • kanne kalaimane karaoke tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • oru yaagam

  • master dialogue tamil lyrics

  • azhage azhage saivam karaoke

  • lyrics tamil christian songs

  • putham pudhu kaalai song lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • tamil karaoke with malayalam lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • karaoke tamil christian songs with lyrics

  • maara tamil lyrics

  • lyrics of new songs tamil

  • ilaya nila karaoke download

  • bujji song tamil

  • malaigal vilagi ponalum karaoke

  • google google panni parthen song lyrics

  • bigil song lyrics