Anbu Nanbane Song Lyrics

Chinna Chinna Aasaigal cover
Movie: Chinna Chinna Aasaigal (1989)
Music: Chandrabose
Lyricists: Ponnadiyan
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: அன்பு நண்பனே அருமை தோழனே இல்லறத்தில் சிக்கிக் கொண்ட புதிய கண்ணனே

ஆண்: உன்னைப் போற்றவே ஒன்று கூடினோம் உண்மையாகவே வாழ்த்துப் பாடினோம் உன்னைப் போற்றவே ஒன்று கூடினோம் உண்மையாகவே வாழ்த்துப் பாடினோம்

ஆண்: விடிய விடிய மனைவி மடியில் அசடு வழிய உறங்கும் மனிதன்

குழு: .........

ஆண்: வெற்றி வீரனோ காதல் மன்னனோ முழிச்சி எழுந்து மனைவியோடு என்ன பேசினான் வெட்டிப் பயல் இவன் தொட்டும் பாக்கல வெங்காயத்த உரிச்சிப் போட்டு தோல எண்ணினான்

ஆண்: முன்னாள் பேச்சுலர் என்ன கெஞ்சுறான் கல்லூரியில் குடும்பம் நடத்த உரிமை கேக்கிறான் பிள்ளையும் குட்டியும் பெற்றுக் கொள்ளவே அனுமதிக்க வேண்டுமென்று மனுவும் போடுறான்

ஆண்: அன்பு நண்பனே அருமை தோழனே இல்லறத்தில் சிக்கிக் கொண்ட புதிய கண்ணனே உன்னைப் போற்றவே ஒன்று கூடினோம் உண்மையாகவே வாழ்த்துப் பாடினோம்

குழு: விடிய விடிய மனைவி மடியில் அசடு வழிய உறங்கும் மனிதன்

குழு: .............

ஆண்: வண்ண சிட்டுகள் எங்கள் கண்ணிலே வந்து வந்து சிந்து பாடும் இளமை நெஞ்சிலே கொள்ளை ஆசைகள் கூடு கட்டியே கொஞ்சி கொஞ்சி காதல் பேசும் எங்கள் நினைவிலே

ஆண்: பிஞ்சிலே பழுத்தவன் என்ன செய்யுறான் ஹான் பிள்ளை பெற்ற மனைவிக்காக பொடவை தோய்கிறான் மேனியில் பாதியாய் எளச்சுப் போயிட்டான் குடும்ப பொறுப்ப சுமந்து சுமந்து களைச்சுப் போயிட்டான்

ஆண்: அன்பு நண்பனே அருமை தோழனே இல்லறத்தில் சிக்கிக் கொண்ட புதிய கண்ணனே..

Male: Anbu nanbanae arumai thozhanae Illaraththil sikkik konda pudhiya kannanae

Male: Unnai pottaravae ondru koodinom Unmaiyaagavae vaazhththu paadinom Unnai pottaravae ondru koodinom Unmaiyaagavae vaazhththu paadinom

Male: Vidiya vidiyamanaivi madiyil Asadu vazhiya urangum manaithan

Chorus: .......

Male: Vetri veerano kadhal mannnamo Muzhichchi ezhunthu manaiviyodu enna pesinaan Vetti payal ivan thottu paakkala Vengaayaththa urichchu pottu thola enninaan

Male: Munnaal bachelor enna kenjuraan Kallooriyil kudumbam nadaththa urimai ketkiraen Pillaiyum kuttiyum pettru kollavae Anumathika vendumendru manuvum poduraan

Male: Anbu nanbanae arumai thozhanae Illaraththil sikkik konda pudhiya kannanae

Male: Unnai pottaravae ondru koodinom Unmaiyaagavae vaazhththu paadinom

Chorus: Vidiya vidiyamanaivi madiyil Asadu vazhiya urangum manaithan

Male: Anbu nanbanae arumai thozhanae Illaraththil sikkik konda pudhiya kannanae

Chorus: .......

Male: Vanna chittukkal engal kannilae Vanthu vanthu sinthu paadum ilamai nenjilae Kollai aasaigal koodu kattiyae Konji konji kadhal pesum engal ninaivilae

Male: Pinjilae pazhuththavan enna seiyyuraan haan Pillai petra manaivikkaaga podavai theigiraan Meniyil paadthiyaai elachchu poyittaan Kudumba poruppa sumanthu sumanthu Kalaichhu poyittaan

Male: Anbu nanbanae arumai thozhanae Illaraththil sikkik konda pudhiya kannanae

Male: Unnai pottaravae ondru koodinom Unmaiyaagavae vaazhththu paadinom Unnai pottaravae ondru koodinom Unmaiyaagavae vaazhththu paadinom

Male: Vidiya vidiyamanaivi madiyil Asadu vazhiya urangum manaithan

Male: Anbu nanbanae arumai thozhanae Illaraththil sikkik konda pudhiya kannanae..

Other Songs From Chinna Chinna Aasaigal (1989)

Most Searched Keywords
  • tamil christmas songs lyrics

  • theera nadhi maara lyrics

  • google google song lyrics in tamil

  • ilayaraja songs karaoke with lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • rc christian songs lyrics in tamil

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • medley song lyrics in tamil

  • teddy marandhaye

  • en kadhal solla lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • tamil kannadasan padal

  • photo song lyrics in tamil

  • kanave kanave lyrics

  • narumugaye song lyrics

  • chill bro lyrics tamil

  • kannana kanne malayalam

  • minnale karaoke

  • tamil christian karaoke songs with lyrics free download

  • tamil song lyrics in tamil