Kuthala Kaattukku Song Lyrics

Chinna Devan cover
Movie: Chinna Devan (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan and Minmini

Added Date: Feb 11, 2022

பெண்: குத்தாலக் காட்டுக்கு மத்தாளம் ஏதுக்கு தானாகப் பாடுமே
ஆண்: மந்தாரப் பூவுக்கு மாராப்பு ஏதுக்கு மூடாம ஆடுமே

பெண்: இது மூடாம ஆடாது ஊர் கூடிப் பாக்குது
ஆண்: ஒன்னப் பார்த்தாலே ஆத்தாடி வேர்க்காத மூக்கெது

பெண்: ஓய் குத்தாலக் காட்டுக்கு மத்தாளம் ஏதுக்கு தானாகப் பாடுமே
ஆண்: ஏய் மந்தாரப் பூவுக்கு மாராப்பு ஏதுக்கு மூடாம ஆடுமே..ஏ.

ஆண்: கள்ளழகர் கோயில் உள்ள உன்னாட்டமா சிற்பம் இல்ல எட்டி நின்னு என்னக் கொல்லாதே வெட்கமுன்னு பொய்யச் சொல்லாதே

பெண்: என்ன வச்சு பாட்டுக் கட்டு கையில் வரும் நோட்டுக் கட்டு நோட்டு வந்த வந்த கையோட வாங்கிக் கொடு பட்டுப் பாவாட

ஆண்: எதிருல இருக்குது பணியாரம் எடுத்துத்தா எனக்குள்ள பசி போகும்
பெண்: இதுக்கெல்லாம் அவசர படலாமா இருக்குது கொடுக்கிறேன் பொறு மாமா
ஆண்: இது என்ன கூத்து பேச்ச மாத்து இனி தாங்காதம்மா மானே.

பெண்: ஒண்ணாகத்தான் நீயும் நானும் போனால் என்ன கும்பகோணம் இப்போ அங்கே மகாமகம்தான் காணக்காண ரொம்ப சொகம்தான்

ஆண்: அம்மாடியோ வேணா வேணா பட்டதெல்லாம் போதும் போதும் போனவங்க என்ன ஆனாங்க சொர்க்கத்தையே தேடிப் போனாங்க

பெண்: உன்னை விட்டு பிரிஞ்சிட முடியாது எனக்கொரு தனி சுகம் கிடையாது
ஆண்: நமக்குனு இருக்குது வயக்காடு ஒழைக்கலாம் நமக்கென்ன குறைபாடு
பெண்: கிடைக்குமா மாமா வயலும் வாழ்வும் அது போல யோகம் ஏது..

பெண்: ஏய் குத்தாலக் காட்டுக்கு மத்தாளம் ஏதுக்கு தானாகப் பாடுமே

ஆண்: ஆ மந்தாரப் பூவுக்கு மாராப்பு ஏதுக்கு மூடாம ஆடுமே

Female: Kuthaala kaattukku Mathaalam yedhukku Thaanaaga paadumae

Male: Mandhaara poovukku Maaraappu yedhukku Moodaama aadumae

Female: Idhu moodaama aadaadhu Oor koodi paakkudhu

Male: Onna paathaalae aathaadi Verkkaadha mookkedhu

Female: Oi kuthaala kaattukku Mathaalam yedhukku Thaanaaga paadumae

Male: Hey mandhaara poovukku Maaraappu yedhukku Moodaama aadumae

Male: Kallazhagar koyil ulla Unnaattamaa sirpam illa Etti ninnu enna kollaadhae Vetkamunnu poiya chollaadhae

Female: Enna vechu paattu kattu Kaiyil varum nottu kattu Nottu vandhaa vandha kaiyoda Vaangi kodu pattu paavaada

Male: Edhirula irukkudhu paniyaaram Eduthu thaa enakkulla pasi pogum

Female: Idhukkellaam avasara padalaamaa Irukkudhu kodukkuren poru maamaa

Male: Idhu enna koothu Pecha maathu Ini thaangaadhammaa maanae

Female: Oi kuthaala kaattukku Mathaalam yedhukku Thaanaaga paadumae

Male: Hey mandhaara poovukku Maaraappu yedhukku Moodaama aadumae

Female: Onnaaga thaan neeyum naanum Ponaal enna kumbakonam Ippo angae magaamagam thaan Kaana kaana romba sogam thaan

Male: Ammaadiyo venaa venaa Pattadhellaam podhum podhum Ponavanga enna aanaanga Sorgathaiyae thedi ponaanga

Female: Unnai vittu pirinjida mudiyaadhu Enakkoru thani sugam kidaiyaadhu

Male: Namakkunnu irukkudhu vayakkaadu Ozhaikkalaam namakkenna kuraipaadu

Female: Kidaikkumaa maamaa Vayalum vaazhvum Adhu pola yogam yedhu

Female: Yei kuthaala kaattukku Mathaalam yedhukku Thaanaaga paadumae

Male: Hei mandhaara poovukku Maaraappu yedhukku Moodaama aadumae

Female: Idhu moodaama aadaadhu Oor koodi paakkudhu

Male: Onna paathaalae aathaadi Verkkaadha mookkedhu

Female: Oi kuthaala kaattukku Mathaalam yedhukku Thaanaaga paadumae

Male: Haan mandhaara poovukku Maaraappu yedhukku Moodaama aadumae

Other Songs From Chinna Devan (1993)

Similiar Songs

Most Searched Keywords
  • master tamil padal

  • indru netru naalai song lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • rc christian songs lyrics in tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • tamil music without lyrics free download

  • chinna chinna aasai karaoke mp3 download

  • asuran song lyrics in tamil

  • maraigirai full movie tamil

  • tamil christian christmas songs lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • maara movie lyrics in tamil

  • cuckoo padal

  • raja raja cholan lyrics in tamil

  • gaana song lyrics in tamil

  • 3 song lyrics in tamil

  • malaigal vilagi ponalum karaoke

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • sundari kannal karaoke

  • kutty story song lyrics