Added Date: Feb 11, 2022
பெண்: பக்கத்துல நீ இருந்தும் தூரமுன்னு நான் இருந்தேன் சின்னஞ்சிறு கிளியே கையில் உள்ள வைரம் தன்ன கண்டு கொள்ள நான் மறந்தேன் சின்னஞ்சிறு கிளியே பத பதைக்கும் நெஞ்சுக்குள்ள கதை இருக்கு நீ கேளு சொல்லாம ஆறாது
பெண்: பக்கத்துல நீ இருந்தும் தூரமுன்னு நான் இருந்தேன் சின்னஞ்சிறு கிளியே
ஆண்: பார்வையிலே குத்தமுன்னா பார்ப்பதெல்லாம் குத்தமடி சின்னஞ்சிறு கிளியே உள்ள படி சொல்லப் போனா உண்மைக்குத்தான் காலம் இன்று சின்னஞ்சிறு கிளியே பத பதைக்கும் நெஞ்சுக்குள்ள கதை இருக்கு நீ கேளு சொல்லாம ஆறாது
ஆண்: பார்வையிலே குத்தமுன்னா பார்ப்பதெல்லாம் குத்தமடி சின்னஞ்சிறு கிளியே
பெண்: கண்ணு தெறந்திருந்தது மனசு மட்டும் ஏனோ அடச்சிருந்தது அழுவதா சிரிப்பதா அம்மாடி
ஆண்: நானா விரும்பவில்லையே நடந்ததையும் ஏனோ தடுக்கவில்லையே நடப்பதே நடக்குமே அம்மாடி
பெண்: பூந்தென்றலே. தேவை இல்லா வேலிகள் உண்டாக யார் காரணம் பூ முல்லையே. மிச்சத்தைக் காலங்கள்தான் கூறணும்
ஆண்: நான் நடக்கும் பாதையில் யார் நடப்பா ஊர் பாரம் என் மீது என் வீட்டு பாரத்தை யார் சுமப்பா

ஆண்: முன்னால் விழுந்த முடிச்சு அவிழ்த்த கிளி எங்கோ பறந்து சென்றது கெடச்சது நீயடி பூங்கிளியே
பெண்: தன்னால் விழுந்த முடிச்சு என்னை எடுத்து இங்கே எணச்சு வெச்சது இருப்பதே நீயடி பூங்கிளியே
ஆண்: வாழ்க்கை தரும். வாழ்க்கை தரும் பாடங்கள் வேறெங்கும் கிடைக்காதம்மா விட்டு விட்டால் போகின்ற நேரங்கள் திரும்பாதம்மா
பெண்: கண்டெடுத்த முத்தான முத்து மணி நான் இன்று வேறல்ல என் வார்த்தை பொய் அல்ல நீ அறிவாய்

ஆண்: உள்ள படி சொல்லப் போனா உண்மைக்குத் தான் காலம் இன்று சின்னஞ்சிறு கிளியே
பெண்: பத பதைக்கும் நெஞ்சுக்குள்ள கதை இருக்கு நீ கேளு சொல்லாம ஆறாது
ஆண்: சொல்ல வந்த சேதிகள சொல்ல வந்த நேரம் இது சின்னஞ்சிறு கிளியே உள்ள படி சொல்லப் போனா உண்மைக்குத் தான் காலம் இன்று சின்னஞ்சிறு கிளியே

Female: Pakkatthula nee irundhum Dhooramunnu naan irundhen Chinnanjiru kiliayae Kaiyil ulla vairam thanna Kandu kolla naan marandhen Chinnanjiru kiliayae Padha padhaikkum nenjukkulla Kadhai irukku nee kelu Sollaama aaraadhu
Female: Pakkatthula nee irundhum Dhooramunnu naan irundhen Chinnanjiru kiliayae
Male: Paarvaiyilae kuthamunnaa Paarppadhellaam kuthamadi Chinnanjiru kiliayae Ulla padi solla ponaa Unmaikku thaan kaalam indru Chinnanjiru kiliayae Padha padhaikkum nenjukkulla Kadhai irukku nee kelu Sollaama aaraadhu
Male: Paarvaiyilae kuthamunnaa Paarppadhellaam kuthamadi Chinnanjiru kiliayae
Female: Kannu therandhirundhadhu Manasu mattum yaeno adachirundhadhu Azhuvadhaa sirippadhaa ammaadi
Male: Naanaa virumbavillaiyae Nadandhadhaiyum yaeno thadukkavillaiyae Nadappadhae nadakkumae ammaadi
Female: Poonthendralae. Thaevai illaa vaeligal undaaga Yaar kaaranam Poo mullaiyae. Michathai kaalangal thaan kooranum
Male: Naan nadakkum paadhaiyil yaar nadappa Oor baaram en meedhu En veettu baarathai yaar sumappaa
Male: Paarvaiyilae kuthamunnaa Paarppadhellaam kuthamadi Chinnanjiru kiliayae
Male: Munnaala vizundha mudichu Avizhtha kili yengo parandhu sendradhu Kedachadhu neeyadi poongiliyae
Female: Thannaal vizhundha mudichu Ennai eduthu ingae enachu vechadhu Iruppadhae neeyadi poongiliyae
Male: Vaazhkkai tharum. Vaazhkkai tharum paadangal Vaerengum kidaikkaadhammaa Vittu vittaal Pogindra nerangal thiurmbaadhammaa
Female: Kandeduthu muthaana muthu mani Naan indru vaeralla En vaarthai poi alla nee arivaai
Female: Pakkatthula nee irundhum Dhooramunnu naan irundhen Chinnanjiru kiliayae
Male: Ulla padi solla ponaa Unmaikku thaan kaalam indru Chinnanjiru kiliayae
Female: Padha padhaikkum nenjukkulla Kadhai irukku nee kelu Sollaama aaraadhu
Male: Solla vandha saedhigala Solla vandha naeram idhu Chinnanjiru kiliaye Ulla padi solla ponaa Unmaikku thaan kaalam indru Chinnanjiru kiliayae
tamil song lyrics in english
3 movie tamil songs lyrics
karaoke tamil christian songs with lyrics
arariro song lyrics in tamil
tamil karaoke songs with lyrics free download
pagal iravai karaoke
mulumathy lyrics
tamil karaoke old songs with lyrics 1970
kanakadhara stotram tamil lyrics in english
tamil love feeling songs lyrics
padayappa tamil padal
maara movie song lyrics
nanbiye song lyrics in tamil
uyire uyire song lyrics
kai veesum
tamil film song lyrics
tamil music without lyrics
amman devotional songs lyrics in tamil
thalapathy song lyrics in tamil
tamil album song lyrics in english