Added Date: Feb 11, 2022
குழு: ஏழைக்கு துணை யாரு இவர் தானே இவருக்கு இணை யாரு இவர் தானே ராசாதி ராசா உண்மையை துணை என்றே கொண்டானே நீதியின் தேரேறி வந்தானே சிங்கத்தோட மகராசா
ஆண்
குழு: அடி ராக்கம்மா ராக்கம்மா வா..ஆஅ..ஆஅ... திக்கெட்டும் சந்தோசம் தான்
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: ஒன்னப் போல யாரும் இல்ல சின்னத் தொரையே ஊரு சனம் பேசுதையா சின்னத் தொரையே
பெண்
குழு: ஒன்னப் போல யாரும் இல்ல சின்னத் தொரையே ஊரு சனம் பேசுதையா சின்னத் தொரையே
ஆண்
குழு: காசத் தேடி ஓடும் உலகில் நியாயம் தேடும் சின்னத் தொரையே
ஆண்: மனித குலம் வாழ்ந்திருக்கும் காலம் வரை உன் பேரும் புகழும் குறையாதையா சின்னத் தொரையே இந்த ஊரும் உலகும் உன்னப் பாடும் சின்னத் தொரையே

ஆண்: வாட்டி வதைக்கிற வறுமையை போக்கிட வள்ளல் கை இருக்கு துன்பம் துடைக்கிற தொட்டு அணைக்கிற கருணை மனசிருக்கு
பெண்
குழு: ஏஹேஹே
ஆண்
குழு: கருணை மனசிருக்கு மனசிருக்கு
பெண்
குழு: கருணை மனசிருக்கு மனசிருக்கு
ஆண்: நீதி அழிக்கிற பேரை ஒழிக்கிற நெஞ்சுக்குத் துணிவிருக்கு வாழத் துடிக்கிற பேரை அணைக்கிற தருமத்தின் துணை இருக்கு
ஆண்
குழு: தருமத் தலைவன் துணை இருக்கு துணை இருக்கு
பெண்
குழு: தலைவன் துணை இருக்கு துணை இருக்கு
ஆண்: நீ தொட்ட விதை எல்லாம் கற்பக மரமாச்சு முன்னோர்கள் செயல் எல்லாம் நேர்மைக்கு உரம் ஆச்சு கட்டிக் கரும்பே கன்னித் தமிழே எட்டுத் திசையும் கொட்டி முழக்கு நல் வழி காட்டுற நாயகன் புகழ் பாடு
குழு: ஒன்னப் போல யாரும் இல்ல சின்னத் தொரையே ஊரு சனம் பேசுதையா சின்னத் தொரையே ஒன்னப் போல யாரும் இல்ல சின்னத் தொரையே ஊரு சனம் பேசுதையா சின்னத் தொரையே
ஆண்: உனக்கென எனக்கென உலகத்தில் ஆண்டவன் எடம் கொடுத்தான் பாரு அவனவன் பேரையும் புகழையும் அழகா அளந்து வெச்சான் பாரு
பெண்
குழு: ஏஹேஹே
ஆண்
குழு: ஆஹா அளந்து வெச்சான் அளந்து வெச்சான்
பெண்
குழு: ஓஹோ அளந்து வெச்சான் அளந்து வெச்சான்
ஆண்: அடுத்தவன் புகழுக்கு மனசுல புகை விட்டு வயிறெரிவான் பாரு அவன் இருக்குற இந்த ஒலகத்திலே ஒரு வழி இருந்தா கூறு
பெண்
குழு: ஏஹேஹே
ஆண்
குழு: ஆஹா வழி இருக்கா வழி இருக்கா
பெண்
குழு: ஓஹோ வழி இருக்கா வழி இருக்கா
ஆண்: சுட்டெரிக்கும் சூரியனத் தான் பனி மூட்டம் நெருங்காது தருமத்தின் கண்கள் மட்டும் ஒரு நாளும் உறங்காது கட்டிக் கரும்பே கன்னித் தமிழே எட்டுத் திசையும் கொட்டி முழக்கு நல் வழி காட்டுற நாயகன் புகழ் பாடு
ஆண்: ஓய் ஒன்னப் போல யாரும் இல்ல சின்னத் தொரையே ஊரு சனம் பேசுதையா சின்னத் தொரையே

ஆண்: ஹேய்...
குழு: ஒன்னப் போல யாரும் இல்ல சின்னத் தொரையே
ஆண்: ஹேய் ஹேய்...
குழு: ஊரு சனம் பேசுதையா சின்னத் தொரையே
ஆண்: ஹேய் ஹேய் ஹேய்ஹேய்...

Chorus: Ezhaikku thunai yaaru ivar thaanae Ivarukku inai yaaru ivar thaanae Raasaadhi raasaa Unmaiyai thunai endrae kondaanae Needhiyin thaeraeri vandhaanae Singathoda magaraasaa
Male
Chorus: Adi raakkammaa raakkammaa
Vaaa..aaa..aaa..
Dhikkettum sandhosam thaan..
Chorus: Haei haei Haei haei Haei haei Haei haei
Male: Onna pola yaarum illa chinna dhoraiyae Ooru sanam pesudhaiyaa chinna dhoraiyae
Female
Chorus: Onna pola yaarum illa chinna dhoraiyae
Ooru sanam pesudhaiyaa chinna dhoraiyae
Male
Chorus: Kaasa thaedi odum ulagil
Nyaayam thaedum chinna dhoraiyae
Male: Manidha kulam vaazhndhirukkum Kaalam varai Un paerum pugazhum Kuraiyaadhaiyaa chinna dhoraiyae Indha oorum ulagum Unna paadum chinna dhoraiyae
Chorus: Onna pola yaarum illa chinna dhoraiyae Ooru sanam pesudhaiyaa chinna dhoraiyae
Male: Vaatti vadhaikkira varumaiyai pokkida Vallal kai irukku Thunbam thudaikkira thottu anaikkira Karunai manasirukku
Female
Chorus: Yaehaehae
Male
Chorus: Karunai manasirukku manasirukku
Female
Chorus: Karunai manasirukku manasirukku
Male: Needhi azhikkira paerai ozhikkira Nenjukku thunivirukku Vaazha thudikkira paerai anaikkira Dharumathin thunai irukku
Male
Chorus: Dharuma thalaivan
Thunai irukku thunai irukku
Female
Chorus: Thalaivan thunai irukku thunai irukku
Male: Nee thotta vidhai ellaam Karpaga maram aachu Munnorgal seyal ellaam Naermaikku uram aachu Katti karumbae kanni thamizhae Ettu thisaiyum kotti muzhakku Nal vazhi kaattura naayagan pugazh paadu
Chorus: Onna pola yaarum illa chinna dhoraiyae Ooru sanam pesudhaiyaa chinna dhoraiyae Onna pola yaarum illa chinna dhoraiyae Ooru sanam pesudhaiyaa chinna dhoraiyae
Male: Unakkena yenakkena ulagathil Aandavan edam koduthaan paaru Avanavan paeraiyum pugazhaiyum Azhagaa alandhu vechaan paaru
Female
Chorus: Yaehaehae
Male
Chorus: Aahaa alandhu vechaan alandhu vechaan
Female
Chorus: Oho alandhu vechaan alandhu vechaan
Male: Aduthavan pugazhukku Manasula pugai vittu Vayirerivaan paaru Avan irukkura indha olagathilae Oru vazhi irundhaa kooru
Female
Chorus: Yaehaehae
Male
Chorus: Aahaa vazhi irukkaa vazhi irukkaa
Female
Chorus: Oho vazhi irukkaa vazhi irukkaa
Male: Sutterikkum sooriyana thaan Pani moottam nerungaadhu Dharumathin kangal mattum Oru naalum urangaadhu Katti karumbae kanni thamizhae Ettu thisaiyum kotti muzhakku Nal vazhi kaattura naayagan pugazh paadu
Male: Oi nna pola yaarum illa chinna dhoraiyae Ooru sanam pesudhaiyaa chinna dhoraiyae
Female
Chorus: Onna pola yaarum illa chinna dhoraiyae
Ooru sanam pesudhaiyaa chinna dhoraiyae
Male
Chorus: Kaasa thaedi odum ulagil
Nyaayam thaedum chinna dhoraiyae
Male: Manidha kulam vaazhndhirukkum Kaalam varai Un paerum pugazhum Kuraiyaadhaiyaa chinna dhoraiyae Indha oorum ulagum Unna paadum chinna dhoraiyae
Male: Heyy..
Chorus: Onna pola yaarum illa chinna dhoraiyae
Male: Hey heyy
Chorus: Ooru sanam pesudhaiyaa chinna dhoraiyae
Male: Hei hei hei heyyy
master tamil padal
kannana kanne malayalam
old tamil songs lyrics
arariro song lyrics in tamil
putham pudhu kaalai movie songs lyrics
unna nenachu song lyrics
lyrics video in tamil
tamil hymns lyrics
google google panni parthen song lyrics in tamil
sri guru paduka stotram lyrics in tamil
tamilpaa
anbe anbe song lyrics
tamil paadal music
lyrical video tamil songs
tamil christmas songs lyrics
rummy song lyrics in tamil
google google song lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
sad song lyrics tamil
cuckoo padal