Added Date: Feb 11, 2022
ஆண்: காதல் தேன் கொடுக்கக் கூடாதா கன்னி பூ பறிக்க வாராதா நீச்சல் போடத்தானே நீரோடை ஊஞ்சல் ஆடத்தானே பூ மேடை நீ தொட்டு நானும் தொட்டுத்தான் நாள்தோறும்
ஆண் மற்றும்
குழு: பாடப் பாடப் பாடல் நூறு சசச் சா போடப் போட தாளம் நூறு சசச் சா
ஆண்: காதல் தேன் கொடுக்கக் கூடாதா கன்னி பூ பறிக்க வாராதா
பெண்: அத்திப் பூவை ஆசை தீரக் கிள்ளிப் போ தித்திக்காதோ மேலும் கீழும் அள்ளிப் போ
ஆண்: தாளாத போதை ஏறும் போது தானாகப் பாதை மாறும் மாது
பெண்: மனதில் ஆடும் ஆண் நீதானே என்று மடியில் ஆடும் மான் நான்தானே இன்று
ஆண்: மெதுவாய் விரல் தீண்டும் நேரம் ஆவல் மீறத் தானே

ஆண்: வஞ்சி தேகம் மஞ்சள் வானம் தந்ததா வண்ணக் கோலம் மாயஜாலம் என்பதா
பெண்: பாராட்டும் ராஜராஜன் தோளில் பூம்பாவை சாய்ந்து ஆடும் நாளில்
ஆண்: இதழின் ஓரம் நான் தேன் வாங்கும் வேளை இடை விடாமல் பார் ஏதேதோ லீலை
பெண்: நெடு நாள் இதற்காகத் தானே வாடும் உள்ளம் இன்று

Male: Kaadhal thaen kodukka Koodaadhaa Kanni poo parikka vaaraadhaa Neechal poda thaanae neerodai Oonjal aada thaanae poo maedai Nee thottu naanum thottu thaan Naal thorum
Male &
Chorus:
Paada paada paadal nooru
Chachach chaa
Poda poda thaalam nooru
Chachach chaa
Male: Kaadhal thaen kodukka Koodaadhaa Kanni poo parikka vaaraadhaa
Female: Athi poovai aasai theera Killi po Thithikkaadho melum keezhum Alli po
Male: Thaalaadha bodhai yerum podhu Thaanaaga paadhai maarum maadhu
Female: Manadhil aadum aan Nee thaanae endru Madiyil aadum maan Naan thaanae indru
Male: Medhuvaai viral theendum Neram aaval meera thaanae
Male &
Chorus:
Paada paada paadal nooru
Chachach chaa
Poda poda thaalam nooru
Chachach chaa
Male: Kaadhal thaen kodukka Koodaadhaa Kanni poo parikka vaaraadhaa
Male: Vanji dhegam manjal vaanam Thandhadhaa Vannak kolam maayajaalam Enbadhaa
Female: Paaraattum raajaraajan Tholil Poompaavai saaindhu aadum Naalil
Male: Idhazhin oram naan Thaen vaangum velai Idai vidaamal paar Yedhaedho leelai
Female: Nedu naal idharkkaaga thaane Vaadum ullam indru
Female &
Chorus:
Paada paada paadal nooru
Chachach chaa
Poda poda thaalam nooru
Chachach chaa
Male: Kaadhal thaen kodukka Koodaadhaa Kanni poo parikka vaaraadhaa Neechal poda thaanae neerodai Oonjal aada thaanae poo maedai Nee thottu naanum thottu thaan Naal thorum
Both &
Chorus:
Paada paada paadal nooru
Chachach chaa
Poda poda thaalam nooru
Chachach chaa
Male: Kaadhal thaen kodukka Koodaadhaa Kanni poo parikka vaaraadhaa
tamil bhajans lyrics
tamil song in lyrics
tamil2lyrics
raja raja cholan song karaoke
chellama song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
top 100 worship songs lyrics tamil
paadal varigal
mudhalvane song lyrics
master lyrics tamil
marriage song lyrics in tamil
tamil songs english translation
karaoke songs tamil lyrics
find tamil song by partial lyrics
ganpati bappa morya lyrics in tamil
new tamil christian songs lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
happy birthday lyrics in tamil
uyirae uyirae song lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil