Unnai Naane Song Lyrics

Chinna Kuyil Paaduthu cover
Movie: Chinna Kuyil Paaduthu (1987)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: உன்னை நானே..அழைத்தேனே அழைத்தேனே...அழைத்தேனே... உயிர் நீதான்.. இளமானே இளமானே இளமானே

பெண்: உன்னை நானே.. அழைத்தேனே உயிர் நீதான்.. இளமானே உன்னை நானே.. அழைத்தேனே உயிர் நீதான்.. இளமானே

பெண்: பாடல் ஆயிரம் பாடிட வேண்டும் வாழும் காலங்கள் தோறும் வாழ்க வாழ்கென தாய் மனம் வந்து நாளும் வாழ்த்துக்கள் கூறும்...

பெண்: உன்னை நானே..அழைத்தேனே உயிர் நீதான்..இளமானே

பெண்: சோறூட்டி நாள் எல்லாம் பசியாறப் பார்த்ததும் சீராட்டி நான் உனை தோள் மீது சேர்த்ததும் ஏதோ கனவானது ஏட்டில் கதை ஆனது ஆனால் அதன் ஞாபகம் நெஞ்சில் நிழலாடுது

பெண்: பெற்றெடுத்த அன்னை இவள் விண்ணில் இருக்க பிள்ளை முகம் எப்பொழுதும் கண்ணில் இருக்க மண் மூடிப் போனாலும் வெவ்வேறு ஆனாலும் என் ஜீவன் எந்நாளும் உன்னோடு தான்..

பெண்: வேறாரும் தாய் என உருமாறக் கூடுமா உப்புக் கல் வைரமாய் ஒரு போதும் மாறுமா தாரம் இரண்டாகலாம் தந்தை இணை சேரலாம் அன்னை இரண்டாகுமோ ஊரில் இரு வானமோ

பெண்: வந்தவனின் சொந்தம் இங்கு கட்டில் வரைதான் என்னுடைய பந்தம் இங்கு தொட்டில் வரைதான் காணாமல் நின்றாலும் காற்றாகிச் சென்றாலும் கண்ணா என் காலங்கள் உன்னோடுதான்...

Female: Unnai naanae azhaithenae. Azhaithenae. azhaithenae. azhaithenae. Uyir nee thaan ila maanae. Ila maanae. ila maanae. ila maanae.

Female: Unnai naanae azhaithenae. Uyir nee thaan ila maanae. Unnai naanae azhaithenae. Uyir nee thaan ila maanae.

Female: Paadal aayiram paadida vendum Vaazhum kaalangal thorum Vaazhga vaazhgena thaai manam vandhu Naalum vaazhthukkal koorum

Female: Unnai naanae azhaithenae. Uyir nee thaan ila maanae.

Female: Soorootti naal ellaam Pasiyaara paarthadhum Seeraatti naan unai Thol meedhu serthadhum Yedho kanavaanadhu Yettil kadhai aanadhu Aanaal adhan nyaabagam Nenjil nizhalaadudhu

Female: Petredutha annai ival Vinnil irukka Pillai mugam eppozhudhum Kannil irukka Man moodi ponaalum Vevveru aanaalum En jeevan ennaalum unnodu thaan

Female: Unnai naanae azhaithenae. Uyir nee thaan ila maanae.

Female: Veraarum thaai ena Uru maara koodumaa Uppu kal vairamaai Oru podhum maarumaa Thaaram irandaagalaam Thandhai inai seralaam Annai irandaagumo Ooril iru vaanamo

Female: Vandhavannin sondham ingu Kattil varai thaan Ennudaiya bandham ingu Thottil varai thaan Kaanaamal nindraalum Kaatraagi chendraalum Kannaa en kaalangal unnodu thaan

Female: Unnai naanae azhaithenae. Uyir nee thaan ila maanae.

Female: Paadal aayiram paadida vendum Vaazhum kaalangal thorum Vaazhga vaazhgena thaai manam vandhu Naalum vaazhthukkal koorum

Female: Unnai naanae azhaithenae. Uyir nee thaan ila maanae.

Other Songs From Chinna Kuyil Paaduthu (1987)

Similiar Songs

Most Searched Keywords
  • malargale malargale song

  • aathangara marame karaoke

  • naan movie songs lyrics in tamil

  • tamil paadal music

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • yaar azhaippadhu lyrics

  • master songs tamil lyrics

  • tamil songs lyrics download for mobile

  • munbe vaa karaoke for female singers

  • tamil lyrics video songs download

  • tamil karaoke songs with tamil lyrics

  • chellamma song lyrics download

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • 3 movie song lyrics in tamil

  • orasaadha song lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • tamil songs lyrics images in tamil

  • asuran song lyrics in tamil download

  • maruvarthai song lyrics