Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா காத்தாடும் மேலாக்கு உன்னை தின்னுதையா
ஆண்: காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி காத்தாடும் மேலாக்கு என்னை தின்னுதடி
பெண்: உன் முகத்த பார்க்கையில என் முகத்தை நான் மறந்தேன்
ஆண்: காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி காதோரம் லோலாக்கு ..
பெண்: { நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு நாள் கணக்கா காத்திருந்தேன் } (2) வந்தாயே நீயும் வாசலை தேடி கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி
ஆண்: உன்னாட்டம் தான் தங்கத்தேரு கண்டதில்லை எங்க ஊரு காதல் போதை தந்த கள்ளி கந்தன் தேடி வந்த வள்ளி
பெண்: நீ தொடத்தானே நான் பொறந்தேன் நாளொரு வண்ணம் நான் வளர்ந்தேன்

பெண்: காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா காதோரம் லோலாக்கு
ஆண்: { வானவில்ல விலை கொடுத்து வாங்கிடத்தான் காசிருக்கு } (2) என் கூட உன் போல் ஓவியப் பாவை இல்லாமல் போனால் நான் ஒரு ஏழை
பெண்: எந்நாளும் நான் உந்தன் சொத்து இஷ்டம் போல அள்ளி கட்டு மேலும் கீழும் என்னை தொட்டு மேளம் போலே என்னைத் தட்டு
ஆண்: நான் அதற்காக காத்திருந்தேனே நீ வரும் பாதை பார்த்திருந்தேன்

ஆண்: உன் முகத்த பார்க்கையில என் முகத்தை நான் மறந்தேன்

Female: Kaadhoram lolaaku kadhai solludhaiyaa Kaathaadum melaaku unnai thinnudhaiyaa
Male: Kaadhoram lolaaku kadhai solludhadi Kaathaadum melaaku ennai thinnudhadi
Female: Un mugathai paarkaiyila en mugathai naan marandhen
Male: Kaadhoram lolaaku kadhai solludhadi Kaadhoram lolaaku . uuuuu
Female: { Naan virumbum maapillaiku naal kanakaa kaathirundhen } (2) Vandhaayae neeum vaasalai thedi kandanae naanum enakoru jodi
Male: Unnaatam thaan thanga theru kandadhilla enga ooru Kaadhal bodhai thandha kalli kandhan thedi vandha valli
Female: Nee thoda thaanae naan porandhen Naaloru vannam naan valarndhen
Male: Kaadhoram lolaaku kadhai solludhadi Kaathaadum melaaku ennai thinnudhadi
Female: Kaadhoram lolaaku kadhai solludhaiyaa Kaadhoram lolaaku . uuuuu
Male: { Vaanavilla velai koduthu vaangida thaan kaasiruku } (2) En kooda un pol oviya paavai illaamal ponaal naan oru yezhai
Female: Ennalum naan undhan sothu istam pola alli kattu Mezhum keezhum ennai thottu melam polae enna thattu
Male: Naan adharkaaga kaathirundhenae Nee varum paadhai paarthirundhen
Female: Kaadhoram lolaaku kadhai solludhaiyaa Kaathaadum melaaku unnai thinnudhaiyaa
Male: Un mugathai paarkaiyila en mugathai naan marandhen
Female: Kaadhoram lolaaku kadhai solludhaiyaa Kaathaadum melaaku unnai thinnudhaiyaa
Male: Kaadhoram lolaaku kadhai solludhadi Kaathaadum melaaku ennai thinnudhadi
ilayaraja song lyrics
find tamil song by partial lyrics
tamil songs lyrics whatsapp status
karaoke lyrics tamil songs
google google panni parthen song lyrics in tamil
raja raja cholan song lyrics tamil
murugan songs lyrics
tamilpaa master
cuckoo cuckoo song lyrics in tamil
nice lyrics in tamil
tamil song lyrics in english translation
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
kutty pattas full movie in tamil download
tamil christmas songs lyrics
en kadhale en kadhale karaoke
lyrics with song in tamil
tamilpaa
azhage azhage saivam karaoke
you are my darling tamil song
en kadhal solla lyrics