Enna Maanamulla Ponnu Song Lyrics

Chinna Pasanga Naanga cover
Movie: Chinna Pasanga Naanga (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: என்னை மானமுள்ள பொண்ணு இன்னு மதுரையில கேட்டாக

குழு: மன்னார்குடியில் கேட்டாக அந்த மாயவரத்தில கேட்டாக

பெண்: சீர் செனத்தையோட வந்து சீமையில கேட்டாக

குழு: அந்த சிங்கப்பூரிலும் கேட்டாக நம்ம சின்னமனூர்லயும் கேட்டாக

பெண்: { அதை எல்லாம் உன்னால வேணாமுன்னு சொன்னேன் தன்னால என் மச்சான் உன் மேலே ஆச பட்டு வந்தேன் முன்னால } (2)

பெண்: கொண்ட முடி அழக பார்த்து கோயம்பத்தூரிலே கேட்டாக நெத்தியில பொட்ட பார்த்து நெல்லூரில கேட்டாக

குழு: ரெண்டு புருவ அழக பார்த்தாக ஒரு கோட்டையில் இவள கேட்டாக

பெண்: கண்ணழக பார்த்து பார்த்து கண்டமனூரிலே கேட்டாக மூக்கழக பார்த்து என்ன மூக்கையன் கோட்டையில் கேட்டாக

பெண்: கோபமுள்ள பொண்ணுன்னு என்ன கோட்டையில கேட்டாக பாசமுள்ள பொண்ணுன்னு என்ன பண்ணைபுரத்தில கேட்டாக

பெண்: இத்தனை பேரு சுத்தி வளைச்சும் உத்தம ராசா உன்ன நினைக்கும் பத்தினி உள்ளமையா

பெண்: அதை எல்லாம் உன்னால வேணாமுன்னு சொன்னேன் தன்னால என் மச்சான் உன் மேலே ஆச பட்டு வந்தேன் முன்னால

பெண்: வேண்ட ஒரு சாமியுமில்ல விரும்பி வந்தேன் உங்கள உன்ன விட யாரும் இங்கே உருப்படியா தோணல

குழு: நல்ல வாட்டமுள்ள ஆம்பள உன்ன மறக்க இவளுக்காகல

பெண்: வாரி கட்டி தோளில் அணைச்சு வெச்சுக்கங்க வேற கேக்கல மாறி நீங்க போனீங்கன்னோ மனசு இப்போ ஆறல

பெண்: தொட்டணைக்க கூடாதா என்ன சூடி கொண்டா ஆகாதா பட்டு துணி மேலாக்கு அத தொட்டு இழுக்க கூடாதா

பெண்: உள்ளத எல்லாம் சொல்லி முடிச்சேன் நல்ல முடிவு சொல்லுங்க மச்சான் இன்னமும் சொல்லனுமா

Female: Enna maanamulla ponnu innu Marudaiyile kettaaga

Chorous: Mannaargudiyil kettaaga Andha maayavarathila kettaaga

Female: Seer senathiyoda vandhu Seemaiyila kettaaga

Chorous: Andha singapore-ilum kettaaga Namma sinnamanoor-ilum kettaaga

Female: { Adhai ellam onnaala Venaamunnu sonnen thannaala En machan un melae Aasa pattu vandhen munnaala } (2)

Female: Enna maanamulla ponnu innu Marudaiyile kettaaga

Chorous: Mannaargudiyil kettaaga Andha maayavarathila kettaaga

Female: Konda mudi azhaga paarthu Coimbatore-ile kettaaga Nethiyile potta paarthu Nellore-ile kettaaga

Chorous: Rendu puruva azhaga paarthaaga Oru kottaiyil ivala kettaaga

Female: Kannazhaga paarthu paarthu Kandamanoor-ile kettaaga Mookazhaga paarthu enna Mookaiyan kottai-yil kettaaga

Female: Kobamulla ponnu-nnu enna Kottaiyile kettaaga Paasamulla ponnu-nnu enna Pannapurathila kettaaga

Female: Ithana peru suthi valaichum Uthama raasaa unna nenaikum Pathini ullamaiyaa

Female: Enna maanamulla ponnu innu Marudaiyile kettaaga

Chorous: Mannaargudiyil kettaaga Andha maayavarathila kettaaga

Female: Adhai ellam onnaala Venaamunnu sonnen thannaala En machan un melae Aasa pattu vandhen munnaala

Female: Venda oru saamiyumilla Virumbi vandhen ungala Unna vida yaarum ingae Urupadiyaa thonala

Chorous: Nalla vaatamulla aambala Unna maraka ivalukaagala

Female: Vaari katti tholil anaichu Vechukanga vera kekkala Maari neenga poneenganno Manasu ippo aarala

Female: Thottanaika koodaadhaa Enna soodi kondaa aagaadhaa Pattu thuni melaaku Adha thottu izhuka koodaadhaa

Female: Ulladha ellam solli mudichen Nalla mudivu sollunga machan Innamum sollanumaa

Female: Enna maanamulla ponnu innu Marudaiyile kettaaga

Chorous: Mannaargudiyil kettaaga Andha maayavarathila kettaaga

Female: Seer senathiyoda vandhu Seemaiyila kettaaga

Chorous: Andha singapore-ilum kettaaga Namma sinnamanoor-ilum kettaaga

Female: Adhai ellam onnaala Venaamunnu sonnen thannaala En machan un melae Aasa pattu vandhen munnaala

Female: Enna maanamulla ponnu innu Marudaiyile kettaaga

Chorous: Mannaargudiyil kettaaga Andha maayavarathila kettaaga

Similiar Songs

Most Searched Keywords
  • karaoke songs tamil lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • friendship song lyrics in tamil

  • kanakangiren song lyrics

  • master tamil lyrics

  • oru manam movie

  • nanbiye nanbiye song

  • ilaya nila karaoke download

  • cuckoo lyrics dhee

  • tamil christian songs karaoke with lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • megam karukuthu lyrics

  • malare mounama karaoke with lyrics

  • sirikkadhey song lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • tamil christian songs lyrics in english

  • one side love song lyrics in tamil

  • kadhal mattum purivathillai song lyrics