Added Date: Feb 11, 2022
ஆண்: வெளக்கு வெச்சா வீட்டுக்குள்ள நாங்க வேற வேல பாக்கமாட்டோம் எங்கள வெளக்கச் சொன்னா காலையில நாங்க பல்ல தவிர வெளக்கமாட்டோம் கூரைக்கு மேல கோழி புடிப்போம் அந்த வானத்தில் ஏற ஏணி குடுப்போம்
குழு: ஆமா
ஆண்: ஏரிக்குள் ஓடும் மீனப் புடிப்போம் அத எல்லோர்க்கும் குடுக்க பங்கு பிரிப்போம்
குழு: ஹே வெளக்கு வெச்சா வீட்டுக்குள்ள நாங்க வேற வேல பாக்க மாட்டோம் எங்கள வெளக்கச் சொன்னா காலையில நாங்க பல்ல தவிர வெளக்க மாட்டோம்
ஆண்: தாளம் மாத்தி பாடமாட்டோம் ஆள மாத்தி ஆடமாட்டோம் வேலை இன்றி கூடமாட்டோம் வெட்டிப் பேச்சு பேசமாட்டோம்
குழு: பொல்லாப்பு சொல்லமாட்டோம்
ஆண்: குத்தம் இருந்தா
குழு: சொல்லாம செல்லமாட்டோம்
ஆண்: ஹேஹே ஹேஹே ஹேய்
குழு: தெம்மாங்கு பாட்டப் பாடி
ஆண்: நல்ல கருத்த
குழு: எல்லார்க்கும் சொல்லப் போறோம்
ஆண்: ஹே பாட்டுப் பாடி வாழப் போறோம் நாட்ட மாத்தி காட்டப் போறோம் சொன்னா செஞ்சு முடிப்போம் ஓண்ணா சிந்து படிப்போம் வெளக்கு வெச்சா
குழு: ஹே வெளக்கு வெச்சா வீட்டுக்குள்ள நாங்க வேற வேல பாக்கமாட்டோம்
ஆண்: எங்கள வெளக்கச் சொன்னா காலையில நாங்க பல்ல தவிர வெளக்க மாட்டோம்
ஆண்: ஏழைக்காக பாட்டுப் பாடி மேலே போனார் பாவலரு ஆடி ஓடி வேலை செய்ய அவரப் போல யாரு வேறு
குழு: அண்ணாச்சி போட்ட ரூட்டு
ஆண்: தம்பிகளுக்கு
குழு: பொன்னான சந்தப் பாட்டு
ஆண்: ஹேஹே ஹேஹே ஹேய்
குழு: கண்ணாக உள்ள போது
ஆண்: கஷ்டங்கள் இல்லே
குழு: எல்லாமும் ஓட்டிக் காட்டு
ஆண்: ஹே உள்ளம் போல நல்ல வாழ்வு உள்ள போது ஏது தாழ்வு சொன்னா சங்கடம் இல்ல எல்லாம் நம்மிடம் இல்ல வெளக்கு வெச்சா..ஹோய்
குழு: ஹே வெளக்கு வெச்சா வீட்டுக்குள்ள நாங்க வேற வேல பாக்கமாட்டோம்
ஆண்: எங்கள வெளக்கச் சொன்னா காலையில நாங்க பல்ல தவிர வெளக்கமாட்டோம் கூரைக்கு மேல கோழி புடிப்போம் அந்த வானத்தில் ஏற ஏணி குடுப்போம்
குழு: ஆமா
ஆண்: ஏரிக்குள் ஓடும் மீனப் புடிப்போம் அத எல்லோர்க்கும் குடுக்க பங்கு பிரிப்போம்
குழு: ஹே வெளக்கு வெச்சா வீட்டுக்குள்ள நாங்க வேற வேல பாக்கமாட்டோம் எங்கள வெளக்கச் சொன்னா காலையில நாங்க பல்ல தவிர வெளக்கமாட்டோம்

Male: Velakku vechaa veettukkulla Naanaga vera vela paakka maattom Engala velakka chonnaa kaalaiyila Naanga palla thavira velakka maattom Kooraikku mela kozhi pudippom Andha vaanathil yera yaeni kuduppom
Chorus: Aamaa
Male: Yerikkul odum meena pudippom Adha ellorkkum kudukka pangu pirippom
Chorus: Hae velakku vechaa veettukkulla Naanaga vera vela paakka maattom Engala velakka chonnaa kaalaiyila Naanga palla thavira velakka maattom
Male: Thaalam maathi paada maattom Aala maathi aada maattom Velai indri kooda maattom Vettip pechu pesa maattom
Chorus: Pollaappu solla maattom
Male: Kutham irundhaa
Chorus: Sollaama sella maattom
Male: Haehae haehae haey
Chorus: Themmaangu paatta paadi
Male: Nalla karutha
Chorus: Ellaarkkum solla porom
Male: Hae paattu paadi vaazha porom Naatta maathi kaatta porom Sonnaa senju mudippom Onnaa sindhu padippom Velakku vechaa.
Chorus: Velakku vechaa veettukkulla Naanaga vera vela paakka maattom
Male: Engala velakka chonnaa kaalaiyila Naanga palla thavira velakka maattom
Male: Ezhaikkaaga paattu paadi Melae ponaar paavalaru Aadi odi velai seiya Avara pola yaaru veru
Chorus: Annaachi potta route
Male: Thambigalukku
Chorus: Ponnaana sandha paattu
Male: Haehae haehae haey
Chorus: Kannaaga ulla podhu
Male: Kashtangal illae
Chorus: Ellaamum otti kaattu
Male: Hae ullam pola nalla vaazhvu Ulla podhu yaedhu thaazhvu Sonnaa sangadam illa Ellaam nammidam illa Velakku vechaa.hoi
Chorus: Velakku vechaa veettukkulla
Naanaga vera vela paakka maattom
Male: Engala velakka chonnaa kaalaiyila
Naanga palla thavira velakka maattom
Kooraikku mela kozhi podippom
Andha vaanathil yera yaeni kuduppom
Chorus: Aamaa
Male: Yerikkul odum meena pudippom Adha ellorkkum kudukka pangu pirippom
Chorus: Hae velakku vechaa veettukkulla Naanaga vera vela paakka maattom Engala velakka chonnaa kaalaiyila Naanga palla thavira velakka maattom
kadhal sadugudu song lyrics
maraigirai
aagasam song lyrics
poove sempoove karaoke with lyrics
lyrics songs tamil download
old tamil songs lyrics
maara tamil lyrics
raja raja cholan song lyrics in tamil
unnai ondru ketpen karaoke
tamil christian karaoke songs with lyrics free download
alaipayuthey songs lyrics
online tamil karaoke songs with lyrics
thullatha manamum thullum tamil padal
best tamil song lyrics
teddy marandhaye
mudhalvan songs lyrics
alagiya sirukki full movie
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
ovvoru pookalume song
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil