Added Date: Feb 11, 2022
ஆண்: சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும் என் காதல் பூ மயிலே தோள் மீது வா உன்னைத் தாலாட்டுவேன் காதல் சொன்னால் உன்னை சீராட்டுவேன் என் நெஞ்சம் எங்கெங்கும் உன் மஞ்சம் தானே
ஆண்: சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும் என் காதல் பூ மயிலே
பெண்: ஹா..ஆ...ஹா..அஆ..ஆ. ஆனந்த ராகங்களில். நான் ஆலாபனை செய்கிறேன்
ஆண்: ஆஅ..ஆஆ...ஹாஆ...ஆஆ. நான் உந்தன் கீதம் தன்னை ஆராதனை செய்கிறேன்
ஆண்: கன்னங்களில் ஒரு வான் வண்ணமே கண்டேன் இங்கே மலர் தேன் கிண்ணமே
பெண்: கண்ணா உந்தன் குழல் நாதங்களால் என் நாவிலும் இன்று குளிர்கின்றதே
ஆண்: ஒன்றோடு ஒன்றாகி உண்மைகள் கண்டுவர

ஆண்: ஹா...ஆஅ..ஹா...ஆஅ..ஆஅ..ஆ.. பொன்மாலை வேளைகளில். உன் வாசல் நான் தேடினேன்
பெண்: ஹா...ஆஅ..ஹா...ஆஅ..ஆஅ..ஆ.. கண்ணென்னும் ஓடங்களில் கரை தேடி நான் ஓடினேன்
ஆண்: கன்னல் எனும் இதழ் சுவை ஊட்டுதே காணும் முகம் இன்று எனை வாட்டுதே
பெண்: கண் மைகளில் சுகம் வளர்கின்றதே உன்னில் தினம் உடல் கரைகின்றதே
ஆண்: இன்றோடு தீராத பந்தங்கள் கொண்டு வர

பெண்: தோள் மீது தான் உன்னை தாலாட்டுவேன் காதல் சொல்லி உன்னை சீராட்டுவேன் என் நெஞ்சம் என்றென்றும் உன் மஞ்சம் தானே
ஆண்: சங்கீத வானில் சந்தோஷம் பாடும் சிங்காரத் தேன் குயிலே
பெண்: இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
ஆண்: என் காதல் பூ மயிலே

Male: Sangeetha vaanil sandhosam paadum Singaara thaen kuyilae Indha yegaandha veliayil mounangal thaedum En kaadhal poomayilae Thol meedhu vaa unnai thaalaattuven Kaadhal sonnaal unnai seeraattuven En nenjam engengum un manjam thaanae
Male: Sangeetha vaanil sandhosam paadum Singaara thaen kuyilae Indha yegaandha veliayil mounangal thaedum En kaadhal poomayilae
Female: Haa..aaaa.haaa.aaa.aaa..
Aanandha raagangalil
Naan aalaapanai seigiren
Male: Aaaa..aaaa...haaa.aaa..aaaa.
Naan undhan geetham thannai
Aaraadhanai seigiren
Male: Kannangalil oru vaan vannamae
Kanden ingae malar thaen kinnamae
Female: Kannaa undhan kuzhal naadhangalaal
En naavilum indru kulirgindrathae
Male: Ondrodu ondraagi unmaigal kanduvara
Male: Sangeetha vaanil sandhosam paadum Singaara thaen kuyilae Indha yegaandha veliayil mounangal thaedum En kaadhal poomayilae
Male: Haaa.aaa.haaa.aaa.aaa..aaa.
Ponmaalai velaigalil
Un vaasal naan thedinen
Female: Haaa.aaa.haaa.aaa.aaa..aaa.
Kannennum odangalil
Karai thedi thaan odinen
Male: Kannal enum idhazh suvai oottudhae
Kaanum mugam indru enai vaattudhae
Female: Kan maigalil sugam valargindrathae
Unnil dhinam udal karaigindrathae
Male: Indrodu theeraadha bandhangal kondu vara
Male: Sangeetha vaanil sandhosam paadum
Singaara thaen kuyilae
Indha yegaandha veliayil mounangal thaedum
En kaadhal poomayilae
Female: Thol meedhu thaan unnai thaalaattuven
Kaadhal solli unnai seeraattuven
En nenjam endrendrum un manjam thaanae
Male: Sangeetha vaanil sandhosam paadum
Singaara thaen kuyilae
Female: Indha yegaandha veliayil mounangal
Thaedum
Male: En kaadhal poomayilae
tamil worship songs lyrics
natpu lyrics
soorarai pottru movie song lyrics
tamil songs lyrics in tamil free download
tamil karaoke songs with lyrics free download
tamil karaoke songs with lyrics for female
chellamma song lyrics
album song lyrics in tamil
tamil song lyrics whatsapp status download
tamil whatsapp status lyrics download
karaoke tamil christian songs with lyrics
tamil christian karaoke songs with lyrics
kutty story song lyrics
vaseegara song lyrics
baahubali tamil paadal
malaigal vilagi ponalum karaoke
ellu vaya pookalaye song download lyrics in tamil
national anthem lyrics tamil
thabangale song lyrics
tamil song in lyrics