Added Date: Feb 11, 2022
ஆண்: நாள்
ஆண்: இதே நாள்
ஆண்: நேரம்
ஆண்: ரொம்ப நல்ல நேரம்
ஆண்: பொண்ணு
ஆண்: எங்க மாமன் பொண்ணு
ஆண்: மாப்பிள்ள
ஆண்: ரொம்ப ரொம்ப நல்ல மாப்பிள்ள
ஆண்: மாமன் பொண்ணுக்கு
ஆண்: ஹேய் ஹேய்
ஆண்: தேதி வச்சாச்சு
ஆண்: ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: என் மாமன் பொண்ணுக்கு தேதி வச்சாச்சு
குழு: மாலை மேளம் கொண்டாட்டம் தான்
ஆண்: கல்யாண பந்தலுக்கு முன்ன ரெண்டு வாழை கட்டு பொண்ணால சீர் வரிசை கொடு வரும் வெள்ளி தட்டு
குழு: பொண்ணுக்கு படிக்க வந்தோம் நலங்கு பாட்டு
ஆண்: மாமன் பொண்ணுக்கு
ஆண்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: தேதி வச்சாச்சு
ஆண்: ஹா ஹா ஹா ஹா
ஆண்: மாமன் பொண்ணுக்கு தேதி வச்சாச்சு
ஆண்: வானத்தில் நீந்தி வரும் வண்ணத்து தாரகையா
ஆண்: பூமிக்கு கொண்டு வந்து சீதனமாக தாரோம்
ஆண்: தாய் மாமன் எங்களுக்கு தாங்காத பொன் மனசு
ஆண்: தாலாட்டு பாட்ட கூட இப்போதே பாட போறோம்
ஆண்: மாவிலா தென்னம் போல தோரணம்
ஆண்: மண்டபம் சொர்க்கம் போல மாறனும்
ஆண்: பந்திக்கு பாய் எடுத்து போடணும்
ஆண்: பக்குவமாக பறி மாறனும்
ஆண்: பட்டுக்கரை வேட்டி கட்டி பார்க்கல
ஆண்: மாலை மரியாதை ஏதும் கேட்கல
குழு: போட்டத திங்குறோம் வேலைய செய்யுறோம்
ஆண்: மாமன் பொண்ணுக்கு
ஆண்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: தேதி வச்சாச்சு
ஆண்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: மாப்பிள்ள வார வழி எங்கெங்கும் பூ விரிச்சி
ஆண்: மணவறை மேடையில மல்லிகை பூ தொடுத்து
ஆண்: பூவோடு பொட்டு வெச்சி பொண்ணுக்கு மை எழுது
ஆண்: கன்னத்தில் திருஷ்டி பொட்டு நீ வையி இப்பொழுது
ஆண்: எப்போதும் நல்லபடி வாழனும்
ஆண்: இன்பத்தை மட்டும் நீங்க ஆளனும்
ஆண்: புள்ளைங்க ரெண்டு பெத்து போடணும்
ஆண்: மாமங்க ஆரிராரோ பாடனும்
ஆண்: என்னனம்மோ எண்ணமெல்லாம் தோணுது
ஆண்: பொண்ணுக்கு என்ன பொண்ணு முகம் நாணுது
குழு: கொட்டுங்க மேளத்த தட்டுங்க தாளத்த
ஆண்: மாமன் பொண்ணுக்கு
ஆண்: ஹேய் ஹேய் ஹா ஹா
ஆண்: தேதி வச்சாச்சு
ஆண்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: மாமன் பொண்ணுக்கு
ஆண்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: தேதி வச்சாச்சு
ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ
குழு: மாமன் பொண்ணுக்கு தேதி வச்சாச்சு
ஆண்: நாள்
ஆண்: இதே நாள்
ஆண்: நேரம்
ஆண்: ரொம்ப நல்ல நேரம்
ஆண்: பொண்ணு
ஆண்: எங்க மாமன் பொண்ணு
ஆண்: மாப்பிள்ள
ஆண்: ரொம்ப ரொம்ப நல்ல மாப்பிள்ள
ஆண்: மாமன் பொண்ணுக்கு
ஆண்: ஹேய் ஹேய்
ஆண்: தேதி வச்சாச்சு
ஆண்: ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: என் மாமன் பொண்ணுக்கு தேதி வச்சாச்சு
குழு: மாலை மேளம் கொண்டாட்டம் தான்
ஆண்: கல்யாண பந்தலுக்கு முன்ன ரெண்டு வாழை கட்டு பொண்ணால சீர் வரிசை கொடு வரும் வெள்ளி தட்டு
குழு: பொண்ணுக்கு படிக்க வந்தோம் நலங்கு பாட்டு
ஆண்: மாமன் பொண்ணுக்கு
ஆண்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: தேதி வச்சாச்சு
ஆண்: ஹா ஹா ஹா ஹா
ஆண்: மாமன் பொண்ணுக்கு தேதி வச்சாச்சு
ஆண்: வானத்தில் நீந்தி வரும் வண்ணத்து தாரகையா
ஆண்: பூமிக்கு கொண்டு வந்து சீதனமாக தாரோம்
ஆண்: தாய் மாமன் எங்களுக்கு தாங்காத பொன் மனசு
ஆண்: தாலாட்டு பாட்ட கூட இப்போதே பாட போறோம்
ஆண்: மாவிலா தென்னம் போல தோரணம்
ஆண்: மண்டபம் சொர்க்கம் போல மாறனும்
ஆண்: பந்திக்கு பாய் எடுத்து போடணும்
ஆண்: பக்குவமாக பறி மாறனும்
ஆண்: பட்டுக்கரை வேட்டி கட்டி பார்க்கல
ஆண்: மாலை மரியாதை ஏதும் கேட்கல
குழு: போட்டத திங்குறோம் வேலைய செய்யுறோம்
ஆண்: மாமன் பொண்ணுக்கு
ஆண்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: தேதி வச்சாச்சு
ஆண்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: மாப்பிள்ள வார வழி எங்கெங்கும் பூ விரிச்சி
ஆண்: மணவறை மேடையில மல்லிகை பூ தொடுத்து
ஆண்: பூவோடு பொட்டு வெச்சி பொண்ணுக்கு மை எழுது
ஆண்: கன்னத்தில் திருஷ்டி பொட்டு நீ வையி இப்பொழுது
ஆண்: எப்போதும் நல்லபடி வாழனும்
ஆண்: இன்பத்தை மட்டும் நீங்க ஆளனும்
ஆண்: புள்ளைங்க ரெண்டு பெத்து போடணும்
ஆண்: மாமங்க ஆரிராரோ பாடனும்
ஆண்: என்னனம்மோ எண்ணமெல்லாம் தோணுது
ஆண்: பொண்ணுக்கு என்ன பொண்ணு முகம் நாணுது
குழு: கொட்டுங்க மேளத்த தட்டுங்க தாளத்த
ஆண்: மாமன் பொண்ணுக்கு
ஆண்: ஹேய் ஹேய் ஹா ஹா
ஆண்: தேதி வச்சாச்சு
ஆண்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: மாமன் பொண்ணுக்கு
ஆண்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: தேதி வச்சாச்சு
ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ
குழு: மாமன் பொண்ணுக்கு தேதி வச்சாச்சு
Male: Naal.
Male: Idhae naal
Male: Neram
Male: Romba nalla neram
Male: Ponnu
Male: Enga maaman ponnu
Male: Maapilla
Male: Romba romba nalla
Maapilla
Male: Maaman ponnukku
Male: Hei hei
Male: Thaethi vachachu
Male: Hei hei hei
Male: En maaman ponnuku Thaethi vachachu
Chorus: Maala melam kondaatam thaan
Male: Kalyana panthalukku Munna rendu vaazhai kattu Ponnala seer varisai Kodu varum velli thattu
Chorus: Ponnuku padikka vanthom Nalangu paatu
Male: Maaman ponnukku
Male: Hei hei hei hei
Male: Thaethi vachachu
Male: Ha ha ha ha
Male: Maaman ponnukku Thaethi vachachu
Male: Vaanathil neenthi varum Vannathu thaaragaiya
Male: Boomikku kondu vanthu Seethanamaaga thaarom
Male: Thaai maaman engalukku Thaangatha pon manasu
Male: Thaalattu paata kooda Ippothae paada porom
Male: Maavila thennam pola Thoranam
Male: Mandapam sorgam pola Maaranum
Male: Panthikku paai eduthu
Podanum
Male: Pakkuvamaaga parimaaranum
Male: Pattukarai vetti katti
Paarkala
Male: Maalai maariyadhai yedhum
Ketkala
Chorus: Pottatha thingurom Velaiya seiyurom
Male: Maaman ponnukku
Male: Hei hei hei hei
Male: Thaethi vachachu
Male: Hei hei hei hei
Male: Mappilla vaara vazhi Engengum poovirichi
Male: Manavarai medaiyila Malligai poo thoduthu
Male: Poovodu pottu vechi Ponnuku mai ezhuthu
Male: Kannathil thrishti pottu Nee vaiyi ippozhuthu
Male: Eppothum nallapadi
Vaazhanum
Male: Inbathai mattum neenga
Aalanum
Male: Pullainga rendu pethu
Podanum
Male: Maamanga aariraro
Paadanum
Male: Ennanemmo ennamellam
Thonuthu
Male: Ponnukku enna
ponnu mugam naanuthu
Chorus: Kottunga melaththa Thattunga thaalaththa
Male: Maaman ponnukku
Male: Hei hei ha ha
Male: Thaethi vachachu
Male: Hei hei hei hei
Male: Maaman ponnukku
Male: Hei hei hei hei
Male: Thaethi vachachu
Male: Hoo hoo hoo hoo
Chorus: Maaman ponnuku Thaethi vachachu
enjoy en jaami lyrics
youtube tamil line
photo song lyrics in tamil
abdul kalam song in tamil lyrics
tamil bhajan songs lyrics pdf
venmathi song lyrics
kutty pattas tamil full movie
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil songs lyrics images in tamil
asku maaro karaoke
new tamil christian songs lyrics
tamil christian christmas songs lyrics
piano lyrics tamil songs
unna nenachu nenachu karaoke download
ore oru vaanam
tamil worship songs lyrics in english
comali song lyrics in tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
google song lyrics in tamil
aalapol velapol karaoke