Mazhayin Thuliyil Song Lyrics

Chinna Thambi Periya Thambi cover
Movie: Chinna Thambi Periya Thambi (1987)
Music: Gangai amaran
Lyricists: Vairamuthu
Singers: K.S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: மழையின் துளியில் லயமிருக்குது துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா என் மாமா

பெண்: மலரின் இதழில் பனி விழுந்தது மயங்கி மயங்கி மலர் எழுந்தது மாமா என் மாமா

பெண்: தூவானம் தூவும் அதில் ஏதேதோ கானம் ஆராரோ பாடும் அதில் ஆனந்தம் கூடும்

பெண்: { ஆகாயம் அங்கும் இங்கும் ஆயிரம் ஆயிரம் பூக்கோலம் தாழ்வாரம் எங்கும் வண்ணம் தங்கம் மின்னும் மாக்கோலம் } (2)

பெண்: பூவோடு பூங்காற்றும் பூபாளம் பாடாதோ பெண்ணான என்னுள்ளம் பூப்போல ஆடாதோ

பெண்: பாசமெனும் கூட்டில் பல பாடம் பெறும் கிளிகள் பாடி வரும் பாட்டில் பல பாவம் பெறும் மொழிகள்

பெண்: நாதமென்று கீதமென்று சேர்ந்தது வழிகள்

பெண்: ........

பெண்: { அன்பான நெஞ்சம் எல்லாம் ஆண்டவன் வாழும் கோவிலது யாரோடு யாரைக் கண்டு சங்கமம் ஆகப் போகிறது } (2)

பெண்: எந்நாளும் சங்கீதம் நம்மோடு ஒன்றாகும் எப்போதும் சந்தோஷம் நம்மோடு வந்தாடும்

பெண்: வானம் எங்கும் பறந்து நான் தேடும் இளம் வயது சோகங்களை மறந்து இது ராகம் தரும் மனது

பெண்: சேர்ந்ததென்று பாடுதம்மா ஆனந்தம் எனது

Female: Mazhaiyin thuliyil Layam irukkudhu Thuligal vizhundhu Swaram pirikkudhu Maamaa..en maamaa

Female: Malarin idhazhil Pani vizhundhadhu Mayangi mayangi Malar ezhundhadhu Maamaa..en maamaa

Female: Thoovaanam thoovum Adhil yedhedho gaanam Aaraaro paadum Adhil aanandham koodum

Female: {Aagaayam anghum inghum Aayiram aayiram poo kolam Thaazhvaaram enghum vannam Thangam minnum maa kolam} (2)

Female: Poovodu poongaatrum Bhoopaalam paadaadho Pennaana en ullam Poo pola aadaadho..

Female: Paasamenum koottil Pala paadam perum kiligal Paadi varum paattil Pala bhaavam perum mozhigal

Female: Naadham endru Geedham endru Serndhadhu vazhigal

Female: Mazhaiyin thuliyil Layam irukkudhu Thuligal vizhundhu Swaram pirikkudhu Maamaa..en maamaa

Female: Malarin idhazhil Pani vizhundhadhu Mayangi mayangi Malar ezhundhadhu Maamaa..en maamaa

Female: Aaaa. aaaaaa Lalala lalala laaalaa..laa laa

Female: {Anbaana nenjam ellaam Aandavan vaazhum koviladhu Yaarodu yaarai kandu Sangamam aagha pogiradhu} (2)

Female: Ennaalum sangeedham Nammodu ondraagum Eppodhum sandhosham Nammodu vandhaadum

Female: Vaanam engum parandhu Naan thedum ilam vayadhu Sogangalai marandhu idhu Raagam tharum manadhu

Female: Serndhadhendru Paadudhammaa Aanandham enadhu

Female: Mazhaiyin thuliyil Layam irukkudhu Thuligal vizhundhu Swaram pirikkudhu Maamaa..en maamaa

Female: Malarin idhazhil Pani vizhundhadhu Mayangi mayangi Malar ezhundhadhu Maamaa..en maamaa

Female: Thoovaanam thoovum Adhil yedhedho gaanam Aaraaro paadum Adhil aanandham koodum

Female: Mazhaiyin thuliyil Layam irukkudhu Thuligal vizhundhu Swaram pirikkudhu Maamaa..en maamaa

Other Songs From Chinna Thambi Periya Thambi (1987)

Similiar Songs

Most Searched Keywords
  • master lyrics tamil

  • morrakka mattrakka song lyrics

  • vennilave vennilave song lyrics

  • best tamil song lyrics in tamil

  • kutty pasanga song

  • kadhal album song lyrics in tamil

  • kadhalar dhinam songs lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • aagasam song lyrics

  • mahabharatham lyrics in tamil

  • kadhale kadhale 96 lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

  • anbe anbe tamil lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • i movie songs lyrics in tamil

  • tamil female karaoke songs with lyrics

  • lyrics of google google song from thuppakki

  • vaathi raid lyrics

  • tamilpaa master

  • mgr karaoke songs with lyrics