Added Date: Feb 11, 2022
ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: அட உச்சந்தல உச்சியில உள்ளிருக்கும் புத்தியில பாட்டு இது அப்பன் சொல்லி வந்ததில்ல பாட்டன் சொல்லிதந்ததில்ல நேத்து
ஆண்: { எப்படிதான் வந்ததுன்னு சொல்லுறவன் யாரு இதில் தப்பிருந்தா என்னுதில்ல சாமிகிட்ட கேளு } (2)

ஆண்: கண்மாயி நிறைஞ்சாலும் அதை பாடுவேன் நெல்லு கதிர் முத்தி விளைஞ்சாலும் அதை பாடுவேன்
ஆண்: புளியம் பூ பூத்தாலும் அதை பாடுவேன் பச்ச பனிமேலே பனி தூங்கும் அதை பாடுவேன்
ஆண்: செவ்வானத்த பார்த்தா சின்ன சிட்டுகள பார்த்தா செம்மறிய பார்த்தா சிறுச் சிட்டெறும்ப பார்த்தா
ஆண்: என்னை கேட்காமலே பொங்கிவரும் கற்பனைதான் பூத்து வரும் பாட்டு தமிழ் பாட்டு

ஆண்: எப்படிதான் வந்ததுன்னு சொல்லுறவன் யாரு இதில் தப்பிருந்தா என்னுதில்ல சாமிகிட்ட கேளு
ஆண்: அட உச்சந்தல உச்சியில உள்ளிருக்கும் புத்தியில பாட்டு ஹோ ஹோ ஹோ
ஆண்: தெம்மாங்கு கிளிகன்னி தேன் சிந்துதான் இன்னும் தாலாட்டு தனி பாட்டு எச பாட்டுதான்
ஆண்: என் பாட்டு இது போல பல மாதிரி சொன்ன எடுப்பேனே படிப்பேனே குயில் மாதிரி
ஆண்: தாயாலத்தான் வந்தேன் இங்கு பாட்டாலத்தான் வளர்ந்தேன் வேறாரையும் நம்பி இங்கே வல்லே சின்ன தம்பி
ஆண்: இங்கு நான் இருக்கும் காலம் மட்டும் கேட்டிருக்கும் திக்கு எட்டும் பாட்டு எந்தன் பாட்டு

Male: Hmmm.hmmm..mmm..hmmmm.
Male: Ada uchanthala uchiyila Ullirukkum buththiyila paattu Idhu appan solli vanthathilla Paattan solli thanthathilla nethu
Male: {Eppadi thaan vanthathunnu Solluravan yaaru Idhil thappiruntha ennuthilla Saami kitta kelu} (2)

Male: Kanmaayi neranjaalum Adhai paaduven Nellu kadhir muthi velanchaalum Adhai paaduven
Male: Puliyam poo poothalum Adhai paaduven Pacha pani melae pani thoongum Adhai paaduven
Male: Sevvaanatha paartha Chinna chittugala paartha Semmariya paartha Siru sittuerumba paartha
Male: Ennai kekkaamalae Pongi varum Karpanai thaan poothu varum Paattu.. tamil paattu
Male: Ada uchanthala uchiyila Ullirukkum buththiyila paattu Idhu appan solli vanthathilla Paattan solli thanthathilla nethu
Male: Eppadi thaan vanthathunnu Solluravan yaaru Idhil thappiruntha ennuthilla Saami kitta kelu
Male: Ada uchanthala uchiyila Ullirukkum buththiyila paattu Hooo..hooo.ho..
Male: Themmaangu kili kanni Thaen sinthu thaan Innum thaalaattu thani paattu Esappaattu thaan
Male: En paattu ithu pola Pala maathiri Sonna eduppenae padippenae Kuyil maathiri
Male: Thaayaala thaan vanthen Ingu paattala thaan valarnthen Veraaraiyum nambi Ingae vallae chinna thambi
Male: Ingu naan irukkum Kaalam mattum Kettirukkum thikku ettum Paattu..... enthan paattu
Male: Ada uchanthala uchiyila Ullirukkum buththiyila paattu Idhu appan solli vanthathilla Paattan solli thanthathilla nethu
Male: {Eppadi thaan vanthathunnu Solluravan yaaru Idhil thappiruntha ennuthilla Saami kitta kelu} (2)
Male: Ada uchanthala uchiyila Ullirukkum buththiyila paattu Hooo..hooo.ho..
pongal songs in tamil lyrics
ilayaraja songs karaoke with lyrics
tamil christian karaoke songs with lyrics free download
kadhalar dhinam songs lyrics
maara movie lyrics in tamil
story lyrics in tamil
master lyrics in tamil
new tamil songs lyrics
nanbiye nanbiye song
kadhal theeve
tamil love feeling songs lyrics for him
album song lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
tamil lyrics song download
master vaathi raid
paadariyen padippariyen lyrics
new songs tamil lyrics
kadhal album song lyrics in tamil
mahishasura mardini lyrics in tamil
nice lyrics in tamil