Added Date: Feb 11, 2022
பெண்: { தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே தொட்டில் மேலே முத்து மாலை வண்ண பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட } (2)
பெண்: { பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும் பட்டமரம் பூமலரும் பாறையிலும் நீர்சுரக்கும் } (2)
பெண்: ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன் ஏழு கட்ட எட்டுக் கட்ட தெரிஞ்சா நான் படிச்சேன்
பெண்: நான் படிச்ச ஞானம் எல்லாம் யார் கொடுத்தா சாமிதான் ஏடெடுத்துப் படிச்சதில்ல சாட்சி இந்த பூமி தான்
ஆண்: தொட்டில் மேலே முத்து மாலை வண்ண பூவா விளையாட சின்னத் தம்பி எசபாட
பெண்: தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே

Female: {Thooliyilae aadavantha Vaanaththu minvilakkae Aazhiyilae kandeduththa Arpudha aanimuththae Thottil melae muththu maala Vanna poovaa vilaiyaada Chinna thambi esapaadaa} (2)
Female: {Paatteduththu naan padichaa Kaattaruvi kannurangum Pattamaram poomalarum Paaraiyilum neer surakkum} (2)
Female: Raagamenna thaalamenna Arinjaa naan padichen Ezhu katta ettu katta Therinjaa naan padichen
Female: Naan padaicha gnyaanamellaam Yaar koduthaa saamidhaan Aedu eduththu padichadhilla Saatchi indha bhoomidhaan
Male: Thottil melae muththu maala Vanna poovaa vilaiyaada Chinna thambi esapaadaa
Female: Thooliyilae aadavantha Vaanaththu minvilakkae Aazhiyilae kandeduththa Arpudha aanimuththae
tamil worship songs lyrics
ilayaraja songs karaoke with lyrics
soorarai pottru lyrics in tamil
mailaanji song lyrics
sundari kannal karaoke
google google panni parthen ulagathula song lyrics
96 song lyrics in tamil
lyrics of new songs tamil
youtube tamil karaoke songs with lyrics
malargale song lyrics
love songs lyrics in tamil 90s
tamil karaoke songs with lyrics for female
kutty pattas tamil movie download
devane naan umathandaiyil lyrics
master tamil padal
soorarai pottru songs singers
ore oru vaanam
tamil karaoke with malayalam lyrics
new tamil songs lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil