Kottaiya Vittu (Female) Song Lyrics

Chinna Thayee cover
Movie: Chinna Thayee (1992)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: கோட்டைய விட்டு வேட்டைக்கு போகும் சுடலை மாட சாமி ஏழை பொண்ணு கூக்குரல் கேட்டு காத்திட வேணும் சுடலை மாட சாமி

பெண்: திக்கு திசை ஏது அன்பு தெய்வம் உதவாது தன்னந்தனியாக நிற்கும் கன்னி இளமாது

பெண்: இல்லாத ஏழைகள் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஏன் என்று கேக்க ஓர் நாதி இல்ல

பெண்: செல்வாக்கு மேவிய ஊரார்க்கு மட்டும் நீ நல்வாக்கு சொல்வது நீதி இல்லை

பெண்: தெய்வத்தின் பார்வையில் ஜாதி இல்லை தெய்வத்தை போல நீ இருக்க உன்னைத்தான் நம்பி நான் இருக்க நல்வாக்கு எங்கே கூறி விடு நம்பிக்கை வைத்தேன் வாழ்வு கொடு

பெண்: எப்போது தீரும் இப்போது காணும் என் வேதனை அம்மாடி இன்னும் தாளாது இங்கு உன் சோதனை

பெண்: பொன் மாலை வேளையில் கை சேர மெய் சேர ஒன்றான காட்சியும் நாடகமா

பெண்: வெவ்வேறு மூலையில் நீ வாழ நான் வாழ கை பிள்ளைதான் ஒரு ஞாபகமா கை விட்ட காதலின் சாட்சியமா

பெண்: இன்னொரு தோளில் மாலை இட என் உயிர் இங்கே தாங்கிடுமா உன்னுடன் வாழ்ந்த காலமெல்லாம் சொப்பனம் போலே ஆகிடுமா

பெண்: கண்டவை யாவும் கற்பனை கோலம் என்றாகுமா உள்ளங்கள் மீண்டும் வெள்ளங்கள் போல ஒன்றாகுமா

Female: Kottaiya vittu vettaikku pogum Sodala maada saami Ezha ponnu kookkural kettu Kaaththida venum Sodala maada saami

Female: Thikku dhisai yethu Anbu theivam uthavaathu Thannanthaniyaga nirkkum Kanni ilamaathu

Female: Illatha ezhaigal Thaazhnthaalum Veezhnthaalum Enn endru kettka Or naadhi illai

Female: Selvaakku meviya Ooraarkku maattum Nee nalvaakku solvathu Needhi illai

Female: Deivaththin paarvaiyil Jaathi illai Deivaththai pola nee irukka Unnaithaan nambi naan irukka Nalvaakku engae koori vidu Nambikkai vaiththen vaazhvu kodu

Female: Eppothu theerum Ippothu kaanum En vedhanai Ammaadi innum Thaalaathu ingu Un sodhanai..

Female: Kottaiya vittu vettaikku pogum Sodala maada saami Ezha ponnu kookkural kettu Kaaththida venum Sodala maada saami

Female: Pon maalai velaiyil Kai sera mei sera Ondraana kaatchchiyum Naadagama

Female: Veveru moolaiyil Nee vaazha naan vaazha Kai pillaithaan oru gnayabagama Kai vitta kaadhalin saatchchiyama

Female: Innoru tholil maalai ida En uyir ingae thaangiduma Unnudan vaazhntha kaalamelaam Soppanam polae aagiduma

Female: Kandavai yaavum Karpanai kolam endraaguma Ullangal meendum Vellangal pola ondraaguma

Female: Kottaiya vittu vettaikku pogum Sodala maada saami Ezha ponnu kookkural kettu Kaaththida venum Sodala maada saami

Female: Thikku dhisai yethu Anbu theivam uthavaathu Thannanthaniyaga nirkkum Kanni ilamaathu

Female: Kottaiya vittu vettaikku pogum Sodala maada saami Ezha ponnu kookkural kettu Kaaththida venum Sodala maada saami

Other Songs From Chinna Thayee (1992)

Similiar Songs

Most Searched Keywords
  • maraigirai full movie tamil

  • alagiya sirukki movie

  • tamil love song lyrics in english

  • tamil worship songs lyrics in english

  • kai veesum

  • tamil songs lyrics images in tamil

  • tamil karaoke for female singers

  • ovvoru pookalume song

  • naan movie songs lyrics in tamil

  • venmathi venmathiye nillu lyrics

  • kutty pattas full movie tamil

  • sarpatta parambarai songs list

  • tamil devotional songs karaoke with lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • kathai poma song lyrics

  • google google tamil song lyrics in english

  • yaar alaipathu lyrics

  • kanave kanave lyrics

  • yellow vaya pookalaye

  • only music tamil songs without lyrics