Added Date: Feb 11, 2022
ஆண்: நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து ஏங்கி ஏங்கி காத்திருந்தேன் காணல
ஆண்: மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும் சோறு தண்ணி வேணுமின்னு தோணல
ஆண்: என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடி வந்து தூதாக போக வேணும் அக்கரையில
ஆண்: நான் உண்டான ஆசைகள சொல்லாம பூட்டி வச்சி உள்ளார வாடுறேனே இக்கரையில

ஆண்: நேத்து வெதச்சி வச்ச நேசம் தான் பூத்து கனிஞ்சி வரும் நேரம் தான்
ஆண்: வாராம போகாது வாடாதே பூந்தேனே சேராம வாழாது தண்ணீர செம்மீனே
ஆண்: நம் ஊரு கோட்ட சாமி உன்ன என்னை சேர்த்தாச்சி என் ஜோடி நீதான் என்று என்றோ எழுதி வச்சாச்சி
ஆண்: எப்போதும் சொந்தங்கள் போகாது செந்தாழ கத்தாழ ஆகாது

ஆண்: ஊரார் ஒதுக்கி வச்ச ஓவியம் என்னை பொறுத்த வர காவியம் எந்நாளும் நீ தான்டி என்னோட ராசாத்தி
ஆண்: பொண்ணாட்டம் நெஞ்சோடு வெச்சேனே காப்பாத்தி எங்கே நான் போனா என்ன எண்ணம் யாவும் இங்கேதான் உன் பேர மெட்டுக்கட்டி உள்ளம் பாடும் அங்கேதான்
ஆண்: என்னாசை காத்தோடு போகாது எந்நாளும் என் வாக்கு பொய்க்காது

Male: Naan yerikkara melirundhu Ettu dhesa paarthirundhu Yengi yengi kaathirundhen kaanala
Male: Mani ezhu ettu aana pinnum Ooradangi pona pinnum Soru thanni venuminnu thonala
Male: En themmaangu paatta kettu Then kaaththu odi vandhu Thoodhaaga poga venum akkaraiyila
Male: Naan undaana aasaigala Chollaama pootti vachchi Ullaara vaadurenae ikkaraiyila

Male: Neththu vedhachi vacha Nesam thaan Poothu kaninji varum Neram thaan
Male: Vaaraama pogaadhu Vaadaadhae poondhenae Seraama vaazhaadhu Thanneera semmeenae
Male: Nammooru kottachaami Unna enna serthaachi En jodi nee thaan endru Endro ezhudhi vachchaachi
Male: Eppodhum sondhangal pogaadhu Sendhaazha kaththaazha aagaadhu
Male: Naan yerikkara melirundhu Ettu dhesa paarthirundhu Yengi yengi kaathirundhen kaanala
Male: Mani ezhu ettu aana pinnum Ooradangi pona pinnum Soru thanni venuminnu thonala
Male: En themmaangu paatta kettu Then kaaththu odi vandhu Thoodhaaga poga venum akkaraiyila
Male: Naan undaana aasaigala Chollaama pootti vachchi Ullaara vaadurenae ikkaraiyila
Male: Naan yerikkara melirundhu Ettu dhesa paarthirundhu Yengi yengi kaathirundhen kaanala
Male: Mani ezhu ettu aana pinnum Ooradangi pona pinnum Soru thanni venuminnu thonala
Male: Ooraar odhukki vachcha oviyam Ennapporuththavara kaaviyam Ennaalum neethaandi Ennoda raasaaththi
Male: Ponnaattam nenjodu Vechenae kaappaathi Engae naan ponaa enna Ennam yaavum ingaethaan Un pera mettukkatti Ullam paadum angaethaan
Male: Ennaasa kaaththodu pogaadhu Ennaalum en vaakku poikkaadhu
Male: Naan yerikkara melirundhu Ettu dhesa paarthirundhu Yengi yengi kaathirundhen kaanala
Male: Mani ezhu ettu aana pinnum Ooradangi pona pinnum Soru thanni venuminnu thonala
Male: En themmaangu paatta kettu Then kaaththu odi vandhu Thoodhaaga poga venum akkaraiyila
Male: Naan undaana aasaigala Chollaama pootti vachchi Ullaara vaadurenae ikkaraiyila
Male: Naan yerikkara melirundhu Ettu dhesa paarthirundhu Yengi yengi kaathirundhen kaanala
Male: Mani ezhu ettu aana pinnum Ooradangi pona pinnum Soru thanni venuminnu thonala
lyrical video tamil songs
medley song lyrics in tamil
sarpatta parambarai lyrics tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
best tamil song lyrics for whatsapp status download
master tamilpaa
putham pudhu kaalai lyrics in tamil
kutty pattas full movie download
varalakshmi songs lyrics in tamil
neeye oli lyrics sarpatta
asuran song lyrics download
soorarai pottru kaattu payale lyrics
tamil love song lyrics in english
maara tamil lyrics
80s tamil songs lyrics
mulumathy lyrics
3 movie songs lyrics tamil
hanuman chalisa in tamil lyrics in english
mudhalvane song lyrics
romantic songs lyrics in tamil