Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத் திசை பார்த்திருந்து ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணல
ஆண்: மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும் சோறு தண்ணி வேணுமுன்னு தோணல
ஆண்: என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடி வந்து தூதாக போக வேணும் அக்கரையில
ஆண்: நான் உண்டான ஆசைகள உள்ளார பூட்டி வச்சி ஒத்தையில வாடுறேனே இக்கரையில
பெண்: { நான் மாமரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல
பெண்: அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடி போன பின்னும் வீடு போயி சேர்ந்திடத்தான் தோணல } (2)
பெண்: என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடி வந்து தூதாக போக வேணும் அக்கரையில
பெண்: நான் உண்டான ஆசைகள உள்ளார பூட்டி வச்சி திண்டாடி நிக்கிறேனே இக்கரையில

ஆண்: தூரக் கிழக்கு கரை ஓரம் தான் தாழப் பறந்து வரும் மேகம் தான்
ஆண்: உன்கிட்ட சேராதோ என் பாட்ட கூறாதோ ஒண்ணாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ
பெண்: உன் கூட நானும் சேர ஒத்த காலில் நின்னேனே செந்நாரை கூட்டத்தோடு சேதி ஒண்ணு சொன்னேனே
ஆண்: கண்ணாலம் காட்சி எப்போது எந்நாளும் என் நேசம் தப்பாது
பெண்: நான் மா மரத்தின் கீழிருந்து முன்னும் பின்னும் பார்த்திருந்து மாமனுக்கு காத்திருந்தேன் காணல
ஆண்: மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும் சோறு தண்ணி வேணுமின்னு தோணல
பெண்: மாமன் நெனப்பில் சின்னத் தாயிதான் மாசக் கணக்கில் கொண்ட நோயிதான் மச்சான் கை பட்டாக்கா மூச்சூடும் தீராதோ அக்காளின் பொண்ணுக்கோர் பொற்காலம் வாராதோ
ஆண்: கையேந்தும் ஆட்டு குட்டி கன்னிப் பெண்ணாய் மாறாதோ மையேந்தும் கண்ணை காட்டி மையல் தீர பேசாதோ
பெண்: உன்னாலே தூக்கம் போயாச்சு உள்ளார ஏதேதோ ஆயாச்சு

பெண்: அட சாயங்காலம் ஆன பின்னும் சந்தை மூடி போன பின்னும் வீடு போயி சேர்ந்திடத்தான் தோணல

Male: Naan erikara melirundhu Ettu dhisai paarthirundhu Yenthizhaiku kaathirundhen kaanala
Male: Mani ezhu ettu aana pinnum Ooradangi pona pinnum Soru thanni venumunnu thonala
Male: En themmaangu paata ketu Then kaathu odi vandhu Thoodhaaga poga venum akaraiyila
Male: Naan undaana aasaigala Ullaara pooti vachi Othaiyila vaadurenae ikaraiyila
Female: { Naan maamarathin keezhirundhu Munnum pinnum paarthirundhu Maamanuku kaathirundhen kaanala
Female: Ada saayungaalam aana pinnum Sandha moodi pona pinnum Veedu poyi sernthidathaan thonala } (2)
Female: En themmaangu paata ketu Then kaathu odi vandhu Thoodhaaga poga venum akaraiyila
Female: Naan undaana aasaigala Ullaara pooti vachi Thindaadi nikirenae ikaraiyila
Male: Naan erikara melirundhu Ettu dhisai paarthirundhu Yenthizhaiku kaathirundhen kaanala
Male: Mani ezhu ettu aana pinnum Ooradangi pona pinnum Soru thanni venumunnu thonala
Male: Thoora kizhaku Karai oramthaan Thaazha parandhu Varum megamthaan
Male: Un kita seraatho En paata kooraatho Onnaaga naam koodum Santharpam vaaratho
Female: Un kooda naanum sera Otha kaalil ninnenae Sennaarai kootathodu Sedhi onnu sonnenae
Male: Kannaalam kaatchi eppodhu Ennaalum en nesam thapaadhu
Female: Naan maamarathin keezhirundhu Munnum pinnum paarthirundhu Maamanuku kaathirundhen kaanala
Male: Mani ezhu ettu aana pinnum Ooradangi pona pinnum Soru thanni venumunnu thonala
Female: Maman nenapil Chinna thaayithaan Maasa kanakil Konda noyithaan
Female: Machan kai pattaaka Mutchoodum theeradho Akkalin ponnukor Porkaalam vaaraadho
Male: Kai yendhum aatukutti Kanni pennaai maaradho Mai yendhum kannai kaati Maiyal theera pesadho
Female: Unnaalae thookam poyaachu Ullaara yedhedho aayaachu
Male: Naan erikara melirundhu Ettu dhisai paarthirundhu Yenthizhaiku kaathirundhen kaanala
Male: Mani ezhu ettu aana pinnum Ooradangi pona pinnum Soru thanni venumunnu thonala
Female: En themmaangu paata ketu Then kaathu odi vandhu Thoodhaaga poga venum akaraiyila
Female: Naan undaana aasaigala Ullaara pooti vachi Thindaadi nikirenae ikaraiyila
Male: Naan erikara melirundhu Ettu dhisai paarthirundhu Yenthizhaiku kaathirundhen kaanala
Female: Ada saayungaalam aana pinnum Sandha moodi pona pinnum Veedu poyi sernthidathaan thonala
kutty story in tamil lyrics
master vaathi raid
tamilpaa
tamil song lyrics
tamil christian songs lyrics pdf
karaoke tamil songs with english lyrics
enjoy enjami song lyrics
aasai nooru vagai karaoke with lyrics
old tamil karaoke songs with lyrics
tamil karaoke for female singers
best tamil song lyrics for whatsapp status download
aalankuyil koovum lyrics
munbe vaa karaoke for female singers
karnan movie lyrics
rakita rakita song lyrics
unnai ondru ketpen karaoke
tamil karaoke download mp3
tamil songs without lyrics only music free download
nanbiye nanbiye song
alagiya sirukki movie