Bailare Bailare Song Lyrics

Chinna cover
Movie: Chinna (2005)
Music: D. Imman
Lyricists: Pa.Vijay
Singers: Sunitha Sarathy

Added Date: Feb 11, 2022

குழு: ஒய்லா...ஒய்லா... பைலா பைலா பைலா பைலா

பெண்: பைலாரே பைலாரே பீச்சோரம் பைலாரே பதினெட்டு வயசான பாப்பாரே

குழு: ஒய்லா...

பெண்: ஹோய்லாரே ஹோய்லாரே ஊரெல்லாம் ஹோய்லாரே ஒன் பை டூ லவ் பண்ண வந்தாரே

குழு: ஒய்லா...

பெண்: ஏத்துமதி செஞ்சு வந்த எறா புட்டும் நானே இறக்குமதி செய்ய வந்த சுறா புட்டும் நானே துட்டிருந்தா துட்டிருந்தா தூண்டில் போட்டு புடிச்சுக்கோ

குழு: டூப்பு விட்டா டுபாக்கூரு துபாய் விட்டா சிங்கப்பூரு டூப்பு விட்டா டுபாக்கூரு துபாய் விட்டா சிங்கப்பூரு டூப்பு விட்டா டுபாக்கூரு துபாய் விட்டா சிங்கப்பூரு டூப்பு விட்டா டுபாக்கூரு துபாய் விட்டா சிங்கப்பூரு

குழு: ஹேய் ஹேய் ஒய்லா... ஹேய் ஹேய் ஒய்லா...

பெண்: கண்ணுக்குள்ள கிளிஞ்சலு கண்ணுக்குள்ள கிளிஞ்சலு யார் யாருக்கு எது வேணுமோ வா
ஆண்: வர வ வர வா

பெண்: வேர்வை துளி முத்துதான் வேர்வை துளி முத்துதான் வேகத்தில முத்தள்ளிடவா
ஆண்: அப்பல அப்பால

பெண்: கழுத்தோரம்
ஆண்: சங்கு
பெண்: கழுத்தோரம்
ஆண்: சங்கு
பெண்: வேணுமுன்னு சொன்னா நீ இங்கு வா

பெண்: வாயோரம்
ஆண்: ஆத்தி
பெண்: வாயோரம்
ஆண்: ஆத்தி
பெண்: அள்ளிட்டு போக நீ மட்டும் வா

பெண்: எனக்குள்ளே பவள தீவு எனக்குள்ளே தங்க தீவு நானூறு கடல் கன்னி வா

குழு: டூப்பு விட்டா டுபாக்கூரு துபாய் விட்டா சிங்கப்பூரு டூப்பு விட்டா டுபாக்கூரு துபாய் விட்டா சிங்கப்பூரு

குழு: ............

பெண்: கொச்சின்னு கரையிலே கொச்சின்னு கரையிலே என் பேரு அம்முலு குட்டி
ஆண்: அசத்தலோ அசத்தலு

பெண்: தூத்துக்குடி ஓரத்தில தூத்துக்குடி ஓரத்தில என் பேரு லீலாவதி
ஆண்: சூப்பரோ சூப்பரு

பெண்: மும்பையில்
ஆண்: பீச்சில்
பெண்: மும்பையில்
ஆண்: பீச்சில்
பெண்: என் பேரு ரசிகா நல்லாருக்கா

பெண்: கோவாவில்
ஆண்: ஏழு
பெண்: கோவாவில்
ஆண்: ஏழு
பெண்: என் பேரு என்ன அனாமிகா

பெண்: ஊருக்கு ஊர் மாறும் என்னோட பேர் மாறும் உனக்கிது புடிச்சுருக்கா

குழு: ஹையோ

Chorus: Oilaa ..oilaa Baila baila baila baila

Female: Bailaarae bailaarae Beachoram bailaarae Pathinettu vayasaana Paaparae

Chorus: Oilaaa

Female: Hoilaarae hoilaarae Oorellam hoilaarae One by two love panna Vanthaarae

Chorus: Oilaaa

Female: Yaethumadhi senji vandha Era puttum naanae Irakkumadhi seiya vandha Sura puttum naanae Thuttirunda thuttirundha Thoondil pottu pudichiko

Chorus: Doopu vitta dubaakooru Dubai vitta singapooru Doopu vitta dubaakooru Dubai vitta singapooru Doopu vitta dubaakooru Dubai vitta singapooru Doopu vitta dubaakooru Dubai vitta singapooru

Chorus: Hei hei oilaaaa Hei hei oilaaaa

Female: Kannukulla kilinjalu Kannukulla kilinjalu Yaar yaarku edhu venumo vaa
Male: Vara va vara vaa

Female: Vervai thuli muthu thaan Vervai thuli muthu thaan Vegathila muthallidavaa
Male: Appala appaala

Female: Kazhuthoram
Male: Sangu
Female: Kazhuthoram
Male: Sangu
Female: Venumnu sonna nee ingu vaa

Female: Vaaioram
Male: Aasi
Female: Vaaioram
Male: Aasi
Female: Allitu poga nee mattum vaa

Female: Enakullae pavala theevu Enakullae thanga theevu Naanoru kadal kanni vaaa

Chorus: Doopu vitta dubaakooru Dubai vitta singapooru Doopu vitta dubaakooru Dubai vitta singapooru

Female: Bailaarae bailaarae Beachoram bailaarae Pathinettu vayasaana Paaparae

Chorus: .............

Female: Cochinu karaiyilae Cochinu karaiyilae En peru ammulu kutti
Male: Asathalo asathalu

Female: Thoothukudi orathila Thoothukudi orathila En peru leelavathi
Male: Supero superu

Female: Mumbayil
Male: Beachil
Female: Mumbayil
Male: Beachil
Female: En peru rasigaa nallarukka

Female: Goavaa vil
Male: Yaelu
Female: Goavaa vil
Male: Yaelu
Female: En peru enna anamika

Female: Oorukku oor maarum Ennoda per maarum Unakidhu pudichirukaaa ..

Chorus: Haiyooo

Female: Bailaarae bailaarae Beachoram bailaarae Pathinettu vayasaana Paaparae

Female: Hoilaarae hoilaarae Oorellam hoilaarae One by two love panna Vanthaarae

Chorus: Oilaaa

Female: Yaethumadhi senji vandha Era puttum naanae Irakkumadhi seiya vandha Sura puttum naanae Thuttirunda thuttirundha Thoondil pottu pudichiko

Chorus: Doopu vitta dubaakooru Dubai vitta singapooru Doopu vitta dubaakooru Dubai vitta singapooru Doopu vitta dubaakooru Dubai vitta singapooru Doopu vitta dubaakooru Dubai vitta singapooru

Other Songs From Chinna (2005)

Kaalangathala Song Lyrics
Movie: Chinna
Lyricist: Pazhani Bharathi
Music Director: D. Imman
Yaar Yaaro Song Lyrics
Movie: Chinna
Lyricist: Pazhani Bharathi
Music Director: D. Imman
Theenda Theenda Song Lyrics
Movie: Chinna
Lyricist: Pa.Vijay
Music Director: D. Imman
Tholaidhoora Nilave Song Lyrics
Movie: Chinna
Lyricist: Pa.Vijay
Music Director: D. Imman

Similiar Songs

Most Searched Keywords
  • anirudh ravichander jai sulthan

  • tamil mp3 song with lyrics download

  • tamil song meaning

  • karaoke songs with lyrics in tamil

  • karaoke with lyrics tamil

  • valayapatti song lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • karaoke tamil songs with english lyrics

  • marudhani song lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • na muthukumar lyrics

  • tamil songs with lyrics free download

  • tamil songs lyrics images in tamil

  • tamil poem lyrics

  • malargale malargale song

  • vennilavai poovai vaipene song lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil