ஆண்: தொலைதூர நிலவே நிலவே தொடுவேனா உன்னை தொடுவேனா கனமான நினைவே நினைவே விடுவேனா உன்னை விடுவேனா
ஆண்: தொலை தொலை...கனம் கனம் தொலைதூர...கனமான
ஆண்: தொலைதூர தொலைதூர நிலவே தொடுவேனா தொடுவேனா கொலைகார கொலைகார கனவே விடுவேனா விடுவேனா
ஆண்: கடல் தளமா...ஆஅ.. செய்த காதல் கரைந்து விடுமா அசுர தளமா..ஆஅ... கொண்ட ஆசை அடங்கி விடுமா
ஆண்: போய் விடு...போய் விடு விலகிடு விலகிடு பெண்ணே போய் விடு...போய் விடு விலகிடு விலகிடு பெண்ணே

ஆண்: தொலை...கனம்
ஆண்: வலியே வலியே என் கண்ணை பார் பொய்யே பொய்யே என் நெஞ்சை பார்
ஆண்: உயிரே என் இதயம் பார் நீ நம்பி கெடுத்த ஞாபகமா
ஆண்: என் மூச்சு திணற வைக்கும் ஆண் மற்றும்
குழு: காற்றானாய்
ஆண்: ஆயுள் எரிக்க வந்தா ஆண் மற்றும்
குழு: நெருப்பானாய்
ஆண்: நினைவை புதைக்க ஒரு ஆண் மற்றும்
குழு: மண் ஆனாய்
ஆண்: சிகை பறக்க வைத்த ஆண் மற்றும்
குழு: விண் ஆனாய்
ஆண்: உயிரே என் இதயம் பார் அதில் கேட்க்கும் இசை நீ அல்லவா
ஆண்: தொலைதூர தொலைதூர நிலவே தொடுவேனா தொடுவேனா
ஆண்: போதும் நிறுத்து உன் புன் சிரிப்பை அதிலே கண்டேன் ஒரு புது நெருப்பை
ஆண்: உயிரே என் இதயம் பார் உன் பேரை அதில் செதிக்கி வைப்பேன்
ஆண்: நீ திரும்ப திரும்ப வந்து ஆண் மற்றும்
குழு: யுத்தம் செய்
ஆண்: நாடி துடிப்பில் வந்து ஆண் மற்றும்
குழு: சத்தம் செய்
ஆண்: மீண்டும் மீண்டும் வந்து ஆண் மற்றும்
குழு: முத்தம் செய்
ஆண்: நம்பி வந்த என்னை ஆண் மற்றும்
குழு: ரத்தம் செய்
ஆண்: உயிரே என் இதயம் பார் நீ வந்து போன கால்தடங்கள்

குழு: கடல் தளமா...ஆஅ..
ஆண்: செய்த காதல் கரைந்து விடுமா
குழு: அசுர தளமா..ஆஅ...
ஆண்: கொண்ட ஆசை அடங்கி விடுமா

குழு: போய் விடு...போய் விடு போய்விடு பெண்ணே விலகிடு விலகிடு விலகிடு பெண்ணே போய் விடு...போய் விடு போய்விடு பெண்ணே விலகிடு விலகிடு விலகிடு பெண்ணே

Male: Tholaithoora nilavae nilavae Thoduvena unai thoduvena . Ganamaana ninaivae ninaivae Viduvena unai viduvena .
Male: Tholai tholai.ganam Tholaidhoora ..ganamaana
Male: Tholaidhoora tholaidhoora nilavae Thoduvena thoduvena . Kolaikaara kolaikaara kanavae Viduvena viduvena .
Male: Kadal thalamaa ..aaa Seitha kaadhal karainthu vidumaa Asura thalamaa...aaa. Konda asai adangi vidumaa
Male: Poi vidu ..poi vidu Vilagidu vilagidu pennae .. Poi vidu.. poi vidu Vilagidu vilagidu pennae..
Male: Tholaithoora nilavae nilavae Thoduvena unai thoduvena . Ganamaana ninaivae ninaivae Viduvena unai viduvena .
Male: Tholai..ganam
Male: Valiyae.. valiyae.. En kannai paar Poiyae ..poiyae.. En nenjai paar
Male: Uyirae en idhayam paar Nee nambi kedutha nyabagamaa
Male: En moochu thinara vaikum
Male &
Chorus: Kaattraanaai ..
Male: Aayul erikka vantha
Male &
Chorus: Nerupaanai ..
Male: Ninaivae puthikka oru
Male &
Chorus: Mann aanaai
Male: Siragai parakka vaitha
Male &
Chorus: Vinn aanaai ..
Male: Uyirae en idhayam paar Athil kettkum isai nee allavaa..
Male: Tholaidhoora tholaidhoora nilavae Thoduvena thoduvena .
Male: Pothum niruthu Uun ponn sirippai Athilae kanden Oru pudhu neruppai
Male: Uyirae en idhayam paar .. Un perai athil sethiki vaippen .
Male: Nee thirumba thirumba vanthu
Male &
Chorus: Yutham sei ..
Male: Naadi thudipil vanthu
Male &
Chorus: Satham sei ..
Male: Meendum meendum vandhu
Male &
Chorus: Mutham sei..
Male: Nambi vantha ennai
Male &
Chorus: Ratham sei..
Male: Uyirae en idhayam paar .. Nee vanthu pona kaalthadangal..
Male: Tholaidhoora tholaidhoora nilavae Thoduvena thoduvena . Kolaikaara kolaikaara kanavae Viduvena viduvena .
Chorus: Kadal thalamaa ..aaa
Male: Seitha kaadhal karainthu vidumaa
Chorus: Asura thalamaa...aaa.
Male: Konda asai adangi vidumaa
Male: Poi vidu ..poi vidu Vilagidu vilagidu pennae .. Poi vidu.. poi vidu Vilagidu vilagidu pennae..
Chorus: Poi vidu ..poi vidu Poividu pennae Vilagidu vilagidu vilagidu pennae .. Poi vidu ..poi vidu Poividu pennae Vilagidu vilagidu vilagidu pennae ..
tamil songs karaoke with lyrics for male
tamil song lyrics 2020
semmozhi song lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
tamil kannadasan padal
new tamil songs lyrics
valayapatti song lyrics
bujjisong lyrics
oru porvaikul iru thukkam lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
tamil songs lyrics download free
en kadhale lyrics
spb songs karaoke with lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
unnodu valum nodiyil ringtone download
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
isaivarigal movie download
old tamil songs lyrics in english
porale ponnuthayi karaoke
master lyrics tamil