Andhiyile Vaanam Song Lyrics

Chinnavar cover
Movie: Chinnavar (1992)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Mano and Swarnalatha

Added Date: Feb 11, 2022

ஆண்: அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும்

பெண்: சந்திரரே வாரும் சுந்தரியைப் பாரும் சதிராட்டம் சொல்லி கொடுக்கும்

ஆண்: கூடும் காவிரி இவதான் என் காதலி குளிர் காயத் தேடித் தேடி கொஞ்சத் துடிக்கும் ஹோய்

பெண்: அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும்

ஆண்: சந்திரரே வாரும் சுந்தரியைப் பாரும் சதிராட்டம் சொல்லி கொடுக்கும்

பெண்: கட்டுமரத் தோணி போல கட்டழகன் உங்க மேல சாஞ்சா சந்தோஷம் உண்டல்லோ ஓஒ...ஓஒ..

பெண்: பட்டுடுக்க தேவையில்ல முத்துமணி ஆசை இல்ல பாசம் நெஞ்சோடு வந்தல்லோ ஓஒ...ஓஒ..

ஆண்: பாலூட்டும் சங்கு அது தேனூட்டும் இங்கு பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது பாய் மேல நீ போடு தூங்காத விருந்து

பெண்: நாளும் உண்டல்லோ அத நானும் கண்டல்லோ இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ ஹோ

ஆண்: அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும்..

ஆண்: வெள்ளி அலை தாளம் தட்ட சொல்லி ஒரு மேளம் கொட்ட வேளை வந்தாச்சு கண்ணம்மா ஆ..ஆஅ...ஆஅ...

ஆண்: மல்லியப்பூ மாலை கட்ட மாலையிட வேளை கிட்ட மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா ஆ..ஆஅ...ஆஅ...

பெண்: கடலோரம் காத்து ஒரு கவி பாடும் பாத்து தாளாம நூலானேன் ஆளான நான்தான் தோளோடு நான் சேர ஊறாதோ தேன்தான்

ஆண்: தேகம் ரெண்டல்லோ இரு ஜீவன் ஒன்றல்லோ இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று கூடும் இன்றல்லோ

பெண்: கூடும் காவிரி இவதான் என் காதலி குளிர் காயத் தேடித் தேடி கொஞ்சத் துடிக்கும்

ஆண்: அந்தியில வானம்
பெண்: ஹா...
ஆண்: தந்தனத்தோம் போடும்
பெண்: ஹான் ஹா...
ஆண்: அலையோட சிந்து படிக்கும்

பெண்: சந்திரரே வாரும்
ஆண்: ஹோய்
பெண்: சுந்தரியைப் பாரும்
ஆண்: ஆஹா...
பெண்: சதிராட்டம் சொல்லி கொடுக்கும்

Male: Andhiyila vaanam Thandhanathom podum Alaiyodu sindhu padikkum

Female: Chandhirarae vaarum Sundhariya paarum Sadhiraattam solli kodukkum

Male: Koodum kaaviri Iva thaan en kaadhali Kulir kaaya thedi thedi Konja thudikkum ho

Female: Andhiyila vaanam Thandhanathom podum Alaiyodu sindhu padikkum

Male: Chandhirarae vaarum Sundhariya paarum Sadhiraattam solli kodukkum

Female: Kattumara thoni pola Kattazhagan unga mela Saanjaa sandhosham undallo Oooo.oooo.

Female: Pattudukka thevai illa Muthu mani aasai illa Paasam nenjodu vandhallo Oooo.oooo..

Male: Paaloottum sangu Adhu thaenoottum ingu Paalaarum thaenaarum Thaalaattum pozhudhu Paai mela nee podu Thoongaadha virundhu

Female: Naalum undallo Adha naanum kandallo Idhu naanum neeyum Paadum paattallo ho

Male: Andhiyila vaanam Thandhanathom podum Alaiyodu sindhu padikkum

Female: Chandhirarae vaarum Sundhariya paarum Sadhiraattam solli kodukkum

Male: Velli ala thaalanthatta Solli oru melangotta Vela vandhaachu kannammaa Aa. aaa. aaa.

Male: Malliya poo maala katta Maariyida vela kitta Manjam pottaachu ponnammaa Aa. aaaa. aa.

Female: Kadaloram kaathu Oru kavi paadum paathu Thaalaama noolaanen Aalaana naan thaan Tholodu naan sera Ooraadho thaen thaan

Male: Dhegam rendallo Iru jeevan ondrallo Iru dhegam rendu jeevan ondru Koodum indrallo

Female: Andhiyila vaanam Thandhanathom podum Alaiyodu sindhu padikkum

Male: Chandhirarae vaarum Sundhariya paarum Sadhiraattam solli kodukkum

Female: Koodum kaaviri Iva thaan un kaadhali Kulir kaaya thedi thedi Konja thudikkum ho

Male: Andhiyila vaanam
Female: Haa.
Male: Thandhanathom podum
Female: Haan haaa.
Male: Alaiyodu sindhu padikkum

Female: Chandhirarae vaarum
Male: Hoi
Female: Sundhariya paarum
Male: Aahaa..
Female: Sadhiraattam solli kodukkum

Other Songs From Chinnavar (1992)

Most Searched Keywords
  • karnan movie songs lyrics

  • tamil lyrics video download

  • sivapuranam lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • tamil lyrics video

  • nanbiye song lyrics

  • tamil songs with lyrics in tamil

  • lyrics songs tamil download

  • soorarai pottru song tamil lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • paatu paadava

  • chellama song lyrics

  • google google tamil song lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • google goole song lyrics in tamil

  • sarpatta parambarai lyrics in tamil

  • tamil song lyrics

  • aarariraro song lyrics

  • tamil christian songs lyrics in english

  • happy birthday song in tamil lyrics download