Kottukkali Kottu Naayanam Song Lyrics

Chinnavar cover
Movie: Chinnavar (1992)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது கட்டிக் கலந்திட வா கண்ணே பட்டுக் களஞ்சியமே தொட்டுக் குலவிட வா பெண்ணே முத்துத் திரவியமே

பெண்: வெள்ளி மணிச் சத்தம் துள்ளி குதித்தொரு தாளம் போட வெள்ளி அலையுடன் செல்லக் கயல்களும் நாளும் கூட

ஆண்: கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது கட்டிக் கலந்திட வா கண்ணே பட்டுக் களஞ்சியமே...

பெண்: தொட்டுக் குலவிட வா அன்பே முத்துத் திரவியமே

பெண்: சின்னவரும் பார்க்கும் போது தேகம் மோகம் கேக்குது மன்னவரும் கூடும் போது மயக்கமாகுது

ஆண்: கண்ணிரண்டும் ஜாலம் பேசி காதல் போதை ஏத்துது பொண்ணு இட்ட தூண்டில் என்னை போட்டு இழுக்குது

பெண்: கோடி ஆசை கூடிக் கூடி கோலம் போடுது கோலம் போட்டு பாடிப் பாடி தாளம் போடுது

பெண்: ராஜராஜனும் கை கோர்த்த ராணியாகனும்

ஆண்: காதல் சாகரம் அதில் இன்பத் தோணி போகணும்

பெண்: ஏழு லோகம் மாலை போட வாழ்ந்து பார்க்கணும்

ஆண்: முத்துமணி மாலை போல மோதிப் பார்க்க ஆசை தான் வெட்கம் இனி ஓட வேணும் விலகித் தூரம்தான்

பெண்: பொட்டு வைத்து பூவைச் சூடி பார்த்து ஏங்கும் பாவைதான் தொட்டணைத்து தூக்கும் போது தீரும் பாரம்தான்

ஆண்: காத்து வாக்கில் பூத்த வாசம் கன்னி வாசம்தான்

பெண்: நேத்து பூத்த பூவின் மீது என்ன பாசம்தான்

ஆண்: மூட மூடவே என்னோட மோகம் ஏறுது

பெண்: பாடப் பாடவே என்னோட பாட்டும் சேருது

ஆண்: தேடத் தேட கோடிக் கோடி சேதி தெரியுது

பெண்: கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது கட்டிக் கலந்திட வா கண்ணே பட்டுக் களஞ்சியமே தொட்டுக் குலவிட வா அன்பே முத்துத் திரவியமே

ஆண்: வெள்ளி மணிச் சத்தம் துள்ளி குதித்தொரு தாளம் போட வெள்ளி அலையுடன் செல்லக் கயல்களும் நாளும் கூட

பெண்: கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது கட்டிக் கலந்திட வா கண்ணே பட்டுக் களஞ்சியமே...

ஆண்: தொட்டுக் குலவிட வா பெண்ணே முத்துத் திரவியமே

Male: Kottukkali kottu naayanam Kekkudhu vaattudhu Katti kalandhida vaa kannae Pattu kalanjiyamae Thottu kulavida vaa pennae Muthu thiraviyamae

Female: Velli mani chatham Thulli kudhithoru thaalam poda Velli alaiyudan sella kayalgalum Naalum kooda

Male: Kottukkali kottu naayanam Kekkudhu vaattudhu Katti kalandhida vaa kannae Pattu kalanjiyamae

Female: Thottu kulavida vaa anbae Muthu thiraviyamae

Female: Chinnavarum paarkkum podhu Dhegam mogam kekkudhu Mannavarum koodum podhu Mayakkamaagudhu

Male: Kannirandum jaalam pesi Kaadhal bodhai yethudhu Ponnu itta thoondil Ennai pottu izhukkudhu

Female: Kodi aasai koodi koodi Kolam podudhu

Male: Kolam pottu paadi paadi Thaalam podudhu

Female: Raajaraajanum Kai kortha raaniyaaganum

Male: Kaadhal saagaram Adhil inba thoni poganum

Female: Ezhu logam maalai poda Vaazhndhu paarkkanum

Male: Kottukkali kottu naayanam Kekkudhu vaattudhu Katti kalandhida vaa kannae Pattu kalanjiyamae Thottu kulavida vaa pennae Muthu thiraviyamae

Female: Velli mani chatham Thulli kudhithoru thaalam poda Velli alaiyudan sella kayalgalum Naalum kooda

Male: Kottukkali kottu naayanam Kekkudhu vaattudhu Katti kalandhida vaa kannae Pattu kalanjiyamae

Female: Thottu kulavida vaa anbae Muthu thiraviyamae

Male: Muthu mani maalai pola Modhi paarkka aasai thaan Vetkam ini oda venum Vilagi thooram thaan

Female: Pottu vaithu poovai choodi Paarthu yengum paavai thaan Thottanaithu thookkum podhu Theerum baaram thaan

Male: Kaathu vaakkil pootha vaasam Kanni vaasam thaan

Female: Naethu pootha poovin meedhu Enna paasam thaan

Male: Mooda moodavae Ennoda mogam yerudhu

Female: Paada paadavae Ennoda paattum serudhu

Male: Theda theda kodi kodi Sedhi theriyudhu

Female: Kottukkali kottu naayanam Kekkudhu vaattudhu Katti kalandhida vaa kannaa Pattu kalanjiyamae Thottuk kulavida vaa anbae Muthu thiraviyamae

Male: Velli mani chatham Thulli kudhithoru thaalam poda Velli alaiyudan sella kayalgalum Naalum kooda

Female: Kottukkali kottu naayanam Kekkudhu vaattudhu Katti kalandhida vaa kannaa Pattu kalanjiyamae

Male: Thottu kulavida vaa pennae Muthu thiraviyamae

Other Songs From Chinnavar (1992)

Most Searched Keywords
  • tamil love song lyrics

  • vijay and padalgal

  • rc christian songs lyrics in tamil

  • kannalane song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female

  • soorarai pottru songs lyrics in english

  • find tamil song by partial lyrics

  • aathangara marame karaoke

  • aasirvathiyum karthare song lyrics

  • master tamil lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • sarpatta movie song lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • christian padal padal

  • best love lyrics tamil

  • cuckoo cuckoo song lyrics dhee

  • thalapathi song in tamil

  • snegithiye songs lyrics

  • tamil thevaram songs lyrics