Added Date: Feb 11, 2022
ஆண்: அன்பெனும் ஒளியாக ஆலய மணியாக ஊர் வாழ உழைப்பவன் சிரஞ்சீவி தென்பாங்கு காற்றாக திருச்சபை பாட்டாக எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி

ஆண்: வான் வணங்கும் உயர்ந்த நெறியில் பால் மணக்கும் குறளின் வழியில் வான் வணங்கும் உயர்ந்த நெறியில் பால் மணக்கும் குறளின் வழியில் நதி போலவே நடக்கின்றவன் நிலவாகவே தேய்கின்றவன் எந்நாளும் பூமியில் சிரஞ்சீவி எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி

ஆண்: வாய் மணக்க சிரிக்கும் மனிதன் தாய் நிலத்தை உயர்த்தும் தலைவன் வாய் மணக்க சிரிக்கும் மனிதன் தாய் நிலத்தை உயர்த்தும் தலைவன் அறிவாலயம் படைக்கின்றவன் பெரியோர்களை துதிக்கின்றவன் எந்நாளும் பூமியில் சிரஞ்சீவி எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி

Male: Anbenum oliyaaga Aalaya maniyaaga Oor vaazha uzhaippavan siranjeevi Then paangu kaatraaga Thiru chabai paattaaga Ennaalum vaazhbavan siranjeevi Ennaalum vaazhbavan siranjeevi

Male: Vaan vanangum uyarndha neriyil Paal manakkum kuralin vazhiyil Vaan vanangum uyarndha neriyil Paal manakkum kuralin vazhiyil Nadhi polavae nadakkindravan Nilavaagavae thaeigindravan Ennaalum boomiyil siranjeevi Ennaalum vaazhbavan siranjeevi
Male: Anbenum oliyaaga Aalaya maniyaaga Oor vaazha uzhaippavan siranjeevi Then paangu kaatraaga Thiru chabai paattaaga Ennaalum vaazhbavan siranjeevi Ennaalum vaazhbavan siranjeevi
Male: Vaai manakka sirikkum manidhan Thaai nilathai uyarthum thalaivan Vaai manakka sirikkum manidhan Thaai nilathai uyarthum thalaivan Arivaalayam padaikkindravan Periyorgalai thudhikkindravan Ennaalum boomiyil siranjeevi Ennaalum vaazhbavan siranjeevi
Male: Anbenum oliyaaga Aalaya maniyaaga Oor vaazha uzhaippavan siranjeevi Then paangu kaatraaga Thiru chabai paattaaga Ennaalum vaazhbavan siranjeevi Ennaalum vaazhbavan siranjeevi
kannathil muthamittal song lyrics free download
mudhalvan songs lyrics
lyrics song status tamil
movie songs lyrics in tamil
brother and sister songs in tamil lyrics
tamil christmas songs lyrics pdf
tamil christian devotional songs lyrics
lyrics with song in tamil
enge enathu kavithai karaoke with lyrics
love lyrics tamil
mappillai songs lyrics
nagoor hanifa songs lyrics free download
paatu paadava karaoke
3 movie song lyrics in tamil
enjoy enjoy song lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
natpu lyrics
aathangara orathil
ennai thalattum sangeetham karaoke with lyrics
sarpatta song lyrics