Added Date: Feb 11, 2022
ஆண்: நிலவு வந்து நீராட
பெண்: நெருங்கி வந்து உறவாட
ஆண்: இளமை வந்து விளையாட
பெண்: இதயம் பொங்கும் இசைப் பாட
ஆண்: நிலவு வந்து நீராட
பெண்: நெருங்கி வந்து உறவாட
ஆண்: இளமை வந்து விளையாட
பெண்: இதயம் பொங்கும் இசைப் பாட
ஆண்: இது தொட்டுப் பிடிக்கின்ற வயசு
பெண்: மெல்ல துள்ளிக் குதிக்கின்ற இளசு
ஆண்: இது தொட்டுப் பிடிக்கின்ற வயசு
பெண்: மெல்ல துள்ளிக் குதிக்கின்ற இளசு
ஆண்: உன்னைக் கட்டிப் பிடிக்கட்டுமா
பெண்: நான் கத்துக் கொடுக்கட்டுமா
ஆண்: உன்னைக் கட்டிப் பிடிக்கட்டுமா
பெண்: நான் கத்துக் கொடுக்கட்டுமா
ஆண்: நிலவு வந்து நீராட
பெண்: நெருங்கி வந்து உறவாட
ஆண்: இளமை வந்து விளையாட
பெண்: இதயம் பொங்கும் இசைப் பாட
பெண்: அலை அடிக்குது கரை அணைக்குது மனமிது தவிக்கிது தனியே அலை அடிக்குது கரை அணைக்குது மனமிது தவிக்கிது தனியே
ஆண்: இடமிருக்குது மலர் மணக்குது இடமிருக்குது மலர் மணக்குது அழைக்குது சுகம் உனையே
பெண்: இரு கன்னம் சிவக்கின்ற விருந்து
ஆண்: இந்த அன்னம் மயங்கட்டும் கலந்து
பெண்: நெஞ்சில் ஒட்டிக் கிடக்கட்டுமா
ஆண்: தேன் கொட்டிக் கொடுக்கட்டுமா
பெண்: நிலவு வந்து நீராட
ஆண்: நெருங்கி வந்து உறவாட
பெண்: இளமை வந்து விளையாட
ஆண்: இதயம் பொங்கும் இசைப் பாட
ஆண்: எழில் சிரிக்குது துகில் மறைக்குது எனை மயக்குது கொடியிடையே எழில் சிரிக்குது துகில் மறைக்குது எனை மயக்குது கொடியிடையே
பெண்: பழம் பழுப்பதும் இலை மறைப்பதும் பழம் பழுப்பதும் இலை மறைப்பதும் பரம்பரை இயற்கையின் முறையே
ஆண்: இது முத்து குளிக்கின்ற நேரம்
பெண்: நான் அள்ளிக் கொடுக்கின்ற ஓடம்
ஆண்: புது சொர்க்கம் திறக்கட்டுமே
பெண்: அதில் சொந்தம் பிறக்கட்டுமே...
ஆண்: நிலவு வந்து நீராட
பெண்: நெருங்கி வந்து உறவாட
ஆண்: இளமை வந்து விளையாட
பெண்: இதயம் பொங்கும் இசைப் பாட
ஆண்: நிலவு வந்து நீராட
பெண்: நெருங்கி வந்து உறவாட
ஆண்: இளமை வந்து விளையாட
பெண்: இதயம் பொங்கும் இசைப் பாட
ஆண்: நிலவு வந்து நீராட
பெண்: நெருங்கி வந்து உறவாட
ஆண்: இளமை வந்து விளையாட
பெண்: இதயம் பொங்கும் இசைப் பாட
ஆண்: இது தொட்டுப் பிடிக்கின்ற வயசு
பெண்: மெல்ல துள்ளிக் குதிக்கின்ற இளசு
ஆண்: இது தொட்டுப் பிடிக்கின்ற வயசு
பெண்: மெல்ல துள்ளிக் குதிக்கின்ற இளசு
ஆண்: உன்னைக் கட்டிப் பிடிக்கட்டுமா
பெண்: நான் கத்துக் கொடுக்கட்டுமா
ஆண்: உன்னைக் கட்டிப் பிடிக்கட்டுமா
பெண்: நான் கத்துக் கொடுக்கட்டுமா
ஆண்: நிலவு வந்து நீராட
பெண்: நெருங்கி வந்து உறவாட
ஆண்: இளமை வந்து விளையாட
பெண்: இதயம் பொங்கும் இசைப் பாட
பெண்: அலை அடிக்குது கரை அணைக்குது மனமிது தவிக்கிது தனியே அலை அடிக்குது கரை அணைக்குது மனமிது தவிக்கிது தனியே
ஆண்: இடமிருக்குது மலர் மணக்குது இடமிருக்குது மலர் மணக்குது அழைக்குது சுகம் உனையே
பெண்: இரு கன்னம் சிவக்கின்ற விருந்து
ஆண்: இந்த அன்னம் மயங்கட்டும் கலந்து
பெண்: நெஞ்சில் ஒட்டிக் கிடக்கட்டுமா
ஆண்: தேன் கொட்டிக் கொடுக்கட்டுமா
பெண்: நிலவு வந்து நீராட
ஆண்: நெருங்கி வந்து உறவாட
பெண்: இளமை வந்து விளையாட
ஆண்: இதயம் பொங்கும் இசைப் பாட
ஆண்: எழில் சிரிக்குது துகில் மறைக்குது எனை மயக்குது கொடியிடையே எழில் சிரிக்குது துகில் மறைக்குது எனை மயக்குது கொடியிடையே
பெண்: பழம் பழுப்பதும் இலை மறைப்பதும் பழம் பழுப்பதும் இலை மறைப்பதும் பரம்பரை இயற்கையின் முறையே
ஆண்: இது முத்து குளிக்கின்ற நேரம்
பெண்: நான் அள்ளிக் கொடுக்கின்ற ஓடம்
ஆண்: புது சொர்க்கம் திறக்கட்டுமே
பெண்: அதில் சொந்தம் பிறக்கட்டுமே...
ஆண்: நிலவு வந்து நீராட
பெண்: நெருங்கி வந்து உறவாட
ஆண்: இளமை வந்து விளையாட
பெண்: இதயம் பொங்கும் இசைப் பாட
Male: Nilavu vandhu neeraada
Female: Nerungi vandhu uravaada
Male: Ilamai vandhu vilaiyaada
Female: Idhayam pongum isai paada
Male: Nilavu vandhu neeraada
Female: Nerungi vandhu uravaada
Male: Ilamai vandhu vilaiyaada
Female: Idhayam pongum isai paada
Male: Idhu thottu pidikkindra vayasu
Female: Mella thulli kudhikkindra ilasu
Male: Idhu thottu pidikkindra vayasu
Female: Mella thulli kudhikkindra ilasu
Male: Unnai katti pidikkattumaa
Female: Naan kattru kodukkattumaa
Male: Unnai katti pidikkattumaa
Female: Naan kattru kodukkattumaa
Male: Nilavu vandhu neeraada
Female: Nerungi vandhu uravaada
Male: Ilamai vandhu vilaiyaada
Female: Idhayam pongum isai paada
Female: Alai adikkudhu karai anaikkudhu Manam idhu thavikkudhu thaniyae Alai adikkudhu karai anaikkudhu Manam idhu thavikkudhu thaniyae
Male: Idam irukkudhu malar manakkudhu Idam irukkudhu malar manakkudhu Azhaikkudhu sugam unaiyae
Female: Iru kannam sivakkindra virundhu
Male: Indha annam mayangattum kalandhu
Female: Nenjil otti kidakkattumaa
Male: Thaen kotti kodukkattumaa
Female: Nilavu vandhu neeraada
Male: Nerungi vandhu uravaada
Female: Ilamai vandhu vilaiyaada
Male: Idhayam pongum isai paada
Male: Ezhil sirikkudhu thugil maraikkudhu Enai mayakkudhu kodi idaiyae Ezhil sirikkudhu thugil maraikkudhu Enai mayakkudhu kodi idaiyae
Female: Pazham pazhuthadhum Ilai maraithadhum Pazham pazhuthadhum Ilai maraithadhum Parambarai iyarkaiyin muraiyae
Male: Idhu muthu kulikkindra naeram
Female: Naan alli kodukkindra odam
Male: Pudhu sorgam thirakkattumae
Female: Adhu sondham irukkattumae
Male: Nilavu vandhu neeraada
Female: Nerungi vandhu uravaada
Male: Ilamai vandhu vilaiyaada
Female: Idhayam pongum isai paada
happy birthday tamil song lyrics in english
lyrics of google google song from thuppakki
tamil christian songs lyrics in english
sarpatta parambarai songs lyrics
kuruthi aattam song lyrics
thalattuthe vaanam lyrics
tamil song lyrics in english
vinayagar songs lyrics
paatu paadava
friendship song lyrics in tamil
sarpatta lyrics
mudhalvane song lyrics
enna maranthen
ovvoru pookalume karaoke
sivapuranam namasivaya vazhga mp3 free download
chill bro lyrics tamil
hanuman chalisa in tamil lyrics in english
ovvoru pookalume karaoke download
lollipop lollipop tamil song lyrics
lyrics status tamil