Ingey Deivam Pathi Song Lyrics

Chithi cover
Movie: Chithi (1966)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: A. L. Raghavan and Mothi

Added Date: Feb 11, 2022

ஆண்: இங்கே தெய்வம் பாதி மிருகம் பாதி மனிதன் ஆனதடா.. ஆஅ...ஆஅ...ஆ..ஆ...ஹா...ஆ...ஆ...ஆ..ஆ..

ஆண்: இங்கே தெய்வம் பாதி மிருகம் பாதி மனிதன் ஆனதடா அதிலே உள்ளம் பாதி கள்ளம் பாதி உருவம் ஆனதடா அதிலே உள்ளம் பாதி கள்ளம் பாதி உருவம் ஆனதடா ஆஹா உருவம் ஆனதடா ஒஹோ ஹோ உருவம் ஆனதடா ஆ...ஆ...ஆ... அதிலே உள்ளம் பாதி கள்ளம் பாதி உருவம் ஆனதடா

பெண்
குழு: ஆஹா உருவம் ஆனதடா ஓஹோ உருவம் ஆனதடா

ஆண்: ஆ...ஆ..ஆ...ஆ..ஆ...ஆஅ... இங்கே தெய்வம் பாதி மிருகம் பாதி மனிதன் ஆனதடா

அனைவரும்: அதிலே உள்ளம் பாதி கள்ளம் பாதி உருவம் ஆனதடா

ஆண்: ஆசையிலே காக்கையடா அலைவதிலே கழுதையடா காசில்லாத வேளையிலே கடவுளுக்கே பூசையடா

ஆண்: ஆ...ஆ...ஆ..ஆ...ஆ...ஆஅ.. தந்திரத்தில் நரிகளடா தன்னலத்தில் புலிகளடா அந்தரத்தில் நிற்கையிலே மந்திரத்தில் ஆசையடா

ஆண்: ஆ...ஆ...ஆ..ஆ...ஆ...ஆஅ.. ஹா..ஆ..ஆ..ஆ..ஆஅ இங்கே கூட்டமாக வாழச் சொன்னால் ஓட்டை சொல்லுமடா

அனைவரும்: எதிலும் ஓட்டை சொல்லுமடா

ஆண்: நாட்டில் வாட்டம் வந்து சேரும் போது கூட்டம் கூடுமடா

அனைவரும்: ஒன்றாய் பாட்டு பாடுமடா

ஆண்: ஆ...ஆ...ஆ..ஆ...ஆ...ஆஅ.. ஹா..ஆ..ஆ..ஆ..ஆஅ இங்கே தெய்வம் பாதி மிருகம் பாதி மனிதன் ஆனதடா

அனைவரும்: அதிலே உள்ளம் பாதி கள்ளம் பாதி உருவம் ஆனதடா

ஆண்: முகத்தில் பாதி வாயிருக்கும் முழ நீளம் நாக்கிருக்கும் முதுகிலே கண்ணிருக்கும் மூளையிலே மண்ணிருக்கும்

ஆண்: ஆ...ஆ...ஆ..ஆ...ஆ...ஆஅ.. ஹா..ஆ..ஆ..ஆ..ஆஅ மனத்திலே பேயிருக்கும் மறையாத நோயிருக்கும் வனத்திலே விட்டு விட்டால் மிருகமெல்லாம் வரவேற்கும் வனத்திலே விடுவதற்கு வால் மட்டும் இல்லையடா. ஹ ஹ ஹ சபாஷ்.

அனைவரும்: இங்கே தெய்வம் பாதி மிருகம் பாதி மனிதன் ஆனதடா அதிலே உள்ளம் பாதி கள்ளம் பாதி உருவம் ஆனதடா

Male: Ingae dheivam paadhi Mirugam paadhi Manidhan aanadhadaa Aa. aa. aa. aa.haa.aa.aa.aa.aa..

Male: Ingae dheivam paadhi Mirugam paadhi Manidhan aanadhadaa Adhilae ullam paadhi kallam paadhi Uruvam aanadhadaa Adhilae ullam paadhi kallam paadhi Uruvam aanadhadaa Aahaa uruvam aanadhadaa Oho ho uruvam aanadhadaa Aa. aa. aaa. Adhilae ullam paadhi kallam paadhi Uruvam aanadhadaa

Female
Chorus: Aahaa uruvam aanadhadaa Oho uruvam aanadhadaa

Male: Aa. aa. aa. aa.aa..aaa Ingae dheivam paadhi Mirugam paadhi Manidhan aanadhadaa

All: Adhilae ullam paadhi kallam paadhi Uruvam aanadhadaa

Male: Aasaiyilae kaakkaiyadaa Alaivadhilae kazhudhaiyadaa Kaasillaadha velaiyilae Kadavulukkae poosaiyadaa

Male: Aa. aa. aa. aa.aa..aaa Thandhirathil narigaladaa Thannalathil puligaladaa Andharathil nirkkaiyilae Mandhirathil aasaiyadaa

Male: Aa. aa. aa. aa.aa..aaa Haa. aa. aa.aa..aaa Ingae koottamaaga vaazha chonnaal Ottai sollumadaa

All: Edhilum ottai sollumadaa

Male: Naattil vaattam vandhu serum podhu Koottam koodumadaa

All: Ondraai paattu paadumadaa

Male: Aa. aa. aa. aa.aa..aaa Haa. aa. aa.aa..aaa Ingae dheivam paadhi Mirugam paadhi Manidhan aanadhadaa

All: Adhilae ullam paadhi kallam paadhi Uruvam aanadhadaa

Male: Mugathil paadhi vaayirukkum Muzha neelam naakkirukkum Mudhugilae kannirukkum Moolaiyilae mannirukkum

Male: Aa. aa. aa. aa.aa..aaa Haa. aa. aa.aa..aaa Manathilae peyirukkum Maraiyaadha noyirukkum Vanathilae vittu vittaal Mirugamellaam varaverkkum Vanathilae viduvadharkku Vaal mattum illaiyadaa Ha ha ha sabaash.

All: Ingae dheivam paadhi mirugam paadhi Manidhan aanadhadaa Adhilae ullam paadhi kallam paadhi Uruvam aanadhadaa

Most Searched Keywords
  • old tamil christian songs lyrics

  • tamil christian christmas songs lyrics

  • dingiri dingale karaoke

  • believer lyrics in tamil

  • ennathuyire ennathuyire song lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • yaar azhaippadhu song download

  • vaalibangal odum whatsapp status

  • porale ponnuthayi karaoke

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • nanbiye nanbiye song

  • tamil karaoke for female singers

  • tamil karaoke video songs with lyrics free download

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • asuran song lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics dhee

  • malare mounama karaoke with lyrics

  • kutty pattas full movie in tamil

  • viswasam tamil paadal