Added Date: Feb 11, 2022
பெண்: பெண்ணாகப் பிறந்தவர்க்கு கண்ணுறக்கம் இரண்டு முறை பிறப்பில் ஒரு தூக்கம் இறப்பில் மறு தூக்கம் இப்போது விட்டு விட்டால் எப்போதும் தூக்கம் இல்லை என்னரிய கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு
பெண்: ஆரிராரிரி ஆரிர ராரோ ஆரி ராரிராரோ. ஆரிராரிரி ஆரிரி ஆரோ ஆரி ராரிரிரோ.
பெண்: காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே காலமிதை தவற விட்டால் தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே
பெண்: நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல் நாலு வயதான பின்னே பள்ளி விளையாடல் நாள் முழுதும் பாடச் சொல்லும் தெள்ளுத் தமிழ் பாடல் எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி எண்ணிரண்டு வயது வந்தால் கண்ணுறக்கம் இல்லையடி ஈரேழு மொழிகளுடன் போராடச் சொல்லுமடி தீராத தொல்லையடி

பெண்: மாறும் கன்னி மனம் மாறும் கண்ணன் முகம் தேடும் ஏக்கம் வரும் போது தூக்கமென்பதேது தான் நினைத்த காதலனை சேர வரும் போது தான் நினைத்த காதலனை சேர வரும் போது தந்தை அதை மறுத்து விட்டால் கண்ணுறக்கம் ஏது கண்ணுறக்கம் ஏது
பெண்: மாலையிட்ட தலைவன் வந்து சேலை தொடும் போது மங்கையரின் தேன் நிலவில் கண்ணுறக்கம் ஏது கண்ணுறக்கம் ஏது

பெண்: ஐயிரண்டு திங்களிலும் பிள்ளை பெறும் போதும் அன்னை என்று வந்த பின்னும் கண்ணுறக்கம் போகும் கண்ணுறக்கம் போகும் கை நடுங்கி கண் மறைந்து காலம் வந்து தேடும் கை நடுங்கி கண் மறைந்து காலம் வந்து தேடும் காணாத தூக்கம் எல்லாம் தானாக சேரும் தானாக சேரும்

பெண்: ஆரிராரிரி ஆரிர ராரோ ஆரி ராரிராரோ. ஆரிராரிரி ஆரிரி ஆரோ ஆரி ராரிரிரோ..ஆரி ராரிரிரோ.

Female: Pennaaga pirandhavarkku Kannurakkam irandu murai Pirappil oru thookkam Irappil maru thookkam Ippodhu vittu vittaal Eppodhum thookkam illai Ennariya kanmaniyae Kannurangu kannurangu
Female: Aariraariri aarira raaro Aari raariraaro. Aariraariri aariri aaro Aari raaririro.
Female: Kaalamidhu kaalamidhu Kannurangu magalae Kaalamidhai thavara vittaal Thookkamillai magalae Thookkamillai magalae
Female: Naalu vayadhaana pinnae Palli vilayaadal Naalu vayadhaana pinnae palli vilayaadal Naal muzhudhum paada chollum Thellu thamizh paadal Ennirandu vayadhu vandhaal Kannurakkam illaiyadi Ennirandu vayadhu vandhaal Kannurakkam illaiyadi Eeraezhu mozhigaludan Poraada chollumadi theeraadha thollaiyadi
Female: Kaalamidhu kaalamidhu Kannurangu magalae Kaalamidhai thavara vittaal Thookkamillai magalae Thookkamillai magalae
Female: Maarum kanni manam maarum Kannan mugam thaedum Yekkam varum podhu Thookkamenbadhaedhu Thaan ninaitha kaadhalanai Sera varum podhu Thaan ninaitha kaadhalanai Sera varum podhu Thandhai adhai maruthu vittaal Kannurakkam yedhu kannurakkam yedhu
Female: Maalaiyitta thalaivan vandhu Selai thodum podhu Mangaiyarin thaen nilavil Kannurakkam yedhu kannurakkam yedhu
Female: Kaalamidhu kaalamidhu Kannurangu magalae Kaalamidhai thavara vittaal Thookkamillai magalae Thookkamillai magalae
Female: Aiirandu thingalilum Pillai perum podhum Annai endru vandha pinnum Kannurakkam pogum kannurakkam pogum Kai nadungi kan maraindhu Kaalam vandhu thaedum Kai nadungi kan maraindhu Kaalam vandhu thaedum Kaanaadha thookkam ellaam Thaanaaga serum thaanaaga serum
Female: Kaalamidhu kaalamidhu Kannurangu magalae Kaalamidhai thavara vittaal Thookkamillai magalae Thookkamillai magalae
Female: Aariraariri aarira raaro Aari raariraaro. Aariraariri aarira raaro Aari raariraaro aari raariraaro.
vathi coming song lyrics
3 movie song lyrics in tamil
kadhali song lyrics
gaana song lyrics in tamil
tamil love song lyrics in english
ilayaraja songs karaoke with lyrics
kutty pattas full movie tamil
cuckoo lyrics dhee
kutty pattas full movie in tamil download
shiva tandava stotram lyrics in tamil
ennavale adi ennavale karaoke
medley song lyrics in tamil
lollipop lollipop tamil song lyrics
rasathi unna song lyrics
bhaja govindam lyrics in tamil
best tamil song lyrics in tamil
hanuman chalisa in tamil lyrics in english
tamil hymns lyrics
enjoy enjaami meaning
john jebaraj songs lyrics