Kasethaan Kadavul Song Lyrics

Chithiram Pesuthadi 2 cover
Movie: Chithiram Pesuthadi 2 (2019)
Music: Sajan Madhav
Lyricists: Sajan Madhav
Singers: Sajan Madhav

Added Date: Feb 11, 2022

ஆண்: எங்கே தேடுவேன் பணத்த பணத்த பணத்த பணத்த எங்கே தேடுவேன் பணத்த பணத்த பணத்த பணத்த

ஆண்: வோவ் வோவ் வவோவ் வோவ் வோவ் வவோவ் வோவ் வோவ் வவோவ்..

ஆண்: காசேதான் கடவுள் அந்த கடவுள தேடி அலையா அலைஞ்சான்

ஆண்: எட்டாத தூரம் அதை எட்டி பிடிக்க பட்டம்மா பறந்தான்

ஆண்: பணம் பத்தும் செய்யும் அந்த பணத்துக்காக பல பல செஞ்சான்

ஆண்: மனிதாபிமானம் அதை குழி ஒன்னு தோண்டி ஆழத்தில் புதைச்சான்

ஆண்: நேரம் காலம்
ஆண்: வெலபடவில்லை
ஆண்: வாழ்க்கைக்கு இங்க
ஆண்: வழிமுறை இல்லை
ஆண்: ஏறும் போதை
ஆண்: இறங்கவே இல்ல
ஆண்: ஏதும் இங்க புலப்படவில்லை

ஆண்: பொண்ணுக்கும் பொண்ணுக்கும்
ஆண்: அடிதடி இங்க
ஆண்: நட்புக்கும் கற்புக்கும்
ஆண்: மதிப்பே இல்லை
ஆண்: மனுசனுக்கிங்க
ஆண்: இடமே இல்லை
ஆண்: அசுரன கொள்ள
ஆண்: ஆண்டவன் இல்லை

ஆண்: ஆசையின் போதை உச்சியில் ஏற மதுவிலும் மாதிலும் முழுகி தீர

ஆண்: தர்மம் ஞாயம் எங்கே தேட பணம் இருந்தா நீ ராஜா ராஜா

ஆண்: காசத்தாண்டா நேசிக்கிறான் அதை சேர்க்கத்தான் யோசிக்கிறான் நச்சு காத்த சுவாசிக்கிறான் சாவ தேடி போறான் போறான் போறான் போறான் போறான்

ஆண்: காசேதான் கடவுள் ஓஓஒ..ஓஒ..ஓஒ.. காசேதான் கடவுள் ஓஓஒ..ஓஒ..ஓஒ..

ஆண்: காசேதான் கடவுள் காசேதான் கடவுள் காசேதான் காசேதான்

Male: Engae theduvan panatha Panatha panatha panatha panatha Engae theduvan panatha Panatha panatha panatha panatha

Male: Hoo wow hoo oo ho hoo Hoo wow hoo oo ho ho hoooo Hoo wow hoo oo ho ho hooo

Male: Kaasae thaan kadavul Antha kadavula thedi Alaiyaa alainjaan

Male: Ettaadha dhooram Adhai etti pidikka Pattamaa parandhaan

Male: Panam paththum seiyum Andha panathukkaaga Pala pala senjaan

Male: Manithaabimaanam Adhai kuzhi onnu thondi Aazhathil pudhaichaan

Male: Neram kaalam
Male: Velapadavilla
Male: Vazhkaikinga
Male: Vazhimurai illa
Male: Yerum botha
Male: Yerangavae illa
Male: Yedhum inga
Male: Pulapada villa

Male: Ponnukkum ponnukkum
Male: Adithadi inga
Male: Natppukkum karppukkum Madhippae illa
Male: Mansuhanukku ingae
Male: Edamae illa
Male: Asurana kolla
Male: Aandavan illa

Male: Hoo wow hoo oo ho hoo Hoo wow hoo oo ho ho hoooo Hoo wow hoo oo ho ho hooo

Male: Aasaiyin botha uchiyil yera Madhuvilum maadhilum Muzhugi theera Dharmam nyaayam engae theda Panam irunthaa nee raja raja

Male: Kaasathaanda nesikkiraan Adhai serkkathaan yosikkiraan Nachu kaatha swaasikkiraan Saava thedi poraan poraan Poraan poraan poraan

Male: Kaasae thaan kadavul Ohh hoo ohhhh Kaasae thaan kadavul Ohh hoo oh

Male: Kaasae thaan kadavul Antha kadavula thedi Alaiyaa alainjaan

Male: Ettaadha dhooram Adhai etti pidikka Pattamaa parandhaan

Male: Panam paththum seiyum Andha panathukkaaga Pala pala senjaan

Male: Manithaabimaanam Adhai kuzhi onnu thondi Aazhathil pudhaichaan

Male: Kaasae thaan kadavul Kaasae thaan kadavul Kaasae thaan kaasae thaan Kaasae thaan kadavul Kaasae thaan kadavul Kaasae thaan kaasae thaan Kaasae thaan kadavul Kaasae thaan kadavul Kaasae thaan kaasae thaan Kaasae thaan kadavul Kaasae thaan kadavul Kaasae thaan kaasae thaan Kaasae thaan kadavul Kaasae thaan kadavul Kaasae thaan kaasae thaan

Other Songs From Chithiram Pesuthadi 2 (2019)

Similiar Songs

Most Searched Keywords
  • unna nenachu nenachu karaoke mp3 download

  • azhage azhage saivam karaoke

  • irava pagala karaoke

  • national anthem lyrics in tamil

  • maara movie song lyrics

  • chammak challo meaning in tamil

  • vijay sethupathi song lyrics

  • usure soorarai pottru

  • yaar alaipathu lyrics

  • sivapuranam lyrics

  • tamil songs lyrics pdf file download

  • tamil love feeling songs lyrics

  • rasathi unna song lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • tamil songs english translation

  • tamil bhajans lyrics

  • google google vijay song lyrics

  • neerparavai padal

  • tamil old songs lyrics in english

  • kutty pasanga song