Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சுந்தர் சி. பாபு
ஆண்: இடம் பொருள் பார்த்து இதயத்தை மாத்து இது ஒரு காதல் கூத்து
பெண்: விழிகளை பார்த்து விரல்களை சேர்த்து உயிரினில் என்னை கோர்த்து
ஆண்: என்னை போல எவரும் உன்னை காதலிக்க முடியாது
பெண்: முடியும் என்றால் கூட அவனை காதலிக்க முடியாது

ஆண்: ஓஓஓஓ ஹோ ஓஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஹோ ஓஓஓஓ ஹோ ஓஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஹோ
ஆண்: உன் நகங்களை பார்த்து என் இருவது முகங்கள்
பெண்: உன் கன்னங்கள் பார்த்தேன் என் இதழின் ரேகைகள்
ஆண்: காதல் என்ற மரத்தின் கீழே புத்தன் ஆகிறேன்
பெண்: பூமி கொண்டு உந்தன் மடியில் பூக்கள் ஆகிறேன்
ஆண்: நீ பார்க்கும் திசை எந்தன் நடை பாதையே
பெண்: நீ பேசும் மொழி எந்தன் அகராதியே

பெண்: உன் விழிகளின் மேலில் என் வேர்வை இருக்குது
ஆண்: உன் புன்னகை நினைவில் என் தூக்கம் தொலைந்தது
பெண்: காதல் என்ற தாயின் மடியில் குழந்தை ஆகிறேன்
ஆண்: மழலை பேசும் மொழியில் இன்று மனிதன் ஆகிறேன்
பெண்: கனவோடு உன்னை காண இமை தேடுவேன்
ஆண்: இமையாக நான் வந்து உன்னை மூடுவேன்

ஆண்: .........

Male: Idam porul paarthu idhayathai maathu Idhu oru kaadhal koothu
Female: Vizhigalai paarthu viralgalai serthu Uyirinil ennai korthu
Male: Ennai polae yevarum unnai Kaadhalika mudiyaadhu
Female: Mudiyum yendral kooda avanai Kaadhalika mudiyathu

Male: Ooooo hooooo oooooo oooo ooo hooo Ooooo hooooo oooooo oooo ooo hooo
Male: Un nagangalai paarthu en iruvadhu mugangal
Female: Un kannangal paarthen en idhazhin regaigal
Male: Kaadhal yendra marathin keezhae budhthan aagiren
Female: Boomi kondu unthan madiyil pookal aagiren
Male: Nee paarkum thisai yenthan nadai paathaiyae
Female: Nee pesum mozhi yenthan agaraathiyae
Male: Idam porul paarthu idhayathai maathu Idhu oru kaadhal koothu
Female: Vizhigalai paarthu viralgalai serthu Uyirinil ennai korthu
Male: Ooooo hooooo oooooo oooo ooo hooo Ooooo hooooo oooooo oooo ooo hooo
Female: Un vizhigalin melil en vervai irukudhu
Male: Un punnagai ninaivil en thookam tholaindhathu
Female: Kaadhal yendra thaayin madiyil kuzhanthai aagiren
Male: Mazhalai pesum mozhiyil indru manithan aagiren
Female: Kanavodu unai kaana imai theduven
Male: Imaiyaaga naan vanthu unai mooduven
Male: Idam porul paarthu idhayathai maathu Idhu oru kaadhal koothu
Female: Vizhigalai paarthu viralgalai serthu Uyirinil ennai korthu
Male: Ennai polae yevarum unnai Kaadhalika mudiyaadhu
Female: Mudiyum yendral kooda avanai Kaadhalika mudiyathu
Male: Idam porul paarthu idhayathai maathu Idhu oru kaadhal koothu
Female: Vizhigalai paarthu viralgalai serthu Uyirinil ennai korthu
Male: Lala lala laalaa lala lala laalaa Lala lala laalaa laalaa

malargale malargale song
master songs tamil lyrics
vinayagar songs tamil lyrics
master lyrics in tamil
thaabangale karaoke
tamilpaa master
happy birthday lyrics in tamil
thangamey song lyrics
tamil music without lyrics
enjoy enjaami song lyrics
rasathi unna song lyrics
tamil devotional songs lyrics in english
karnan movie songs lyrics
konjum mainakkale karaoke
ovvoru pookalume song
tamil paadal music
yesu tamil
enjoy enjami song lyrics
master song lyrics in tamil free download
mustafa mustafa karaoke with lyrics tamil