Aasaiyulla Roja Chendu Song Lyrics

Chithirame Chithirame cover
Movie: Chithirame Chithirame (1985)
Music: Sivaji raja
Lyricists: Vairamuthu
Singers: Malasiya Vasudevan and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹே...ஏ...ஏ...ஏ.. ன...ன...ன..னானா..னானா

ஆண்: ஆசையுள்ள ரோஜா செண்டு அதில் தேனெடுக்கும் காதல் வண்டு ஆசையுள்ள ரோஜா செண்டு அதில் தேனெடுக்கும் காதல் வண்டு

ஆண்: தங்கத்து ரத்தினமே நெஞ்சுக்குள் தங்கிய சித்திரமே.. தங்கத்து ரத்தினமே நெஞ்சுக்குள் தங்கிய சித்திரமே..

பெண்: ஆஅ..ஆ...ஆ...ஆ... நாள்தோறும் பாலூறும் தோள் சேரும் நேரமே காதலன் நெஞ்சப்படி மலர்ந்தாள் காவிய வஞ்சிக்கொடி. காதலன் நெஞ்சப்படி மலர்ந்தாள் காவிய வஞ்சிக்கொடி.

ஆண்: ஆசையுள்ள ரோஜா செண்டு அதில் தேனெடுக்கும் காதல் வண்டு

ஆண்: காதல் கனிந்தால் வாழ்க்கை முல்லை மஞ்சமடி உந்தன் பாதம் எனக்கு என்றும் தஞ்சமடி

பெண்: இரு தோளுக்கு நாளைக்கு மாலைக்கு சொல்லிவிடு மல்லிகை பூவிரித்து திறப்போம் மன்மதன் தேன் குடித்து.. மல்லிகை பூவிரித்து திறப்போம் மன்மதன் தேன் குடித்து..

ஆண்: நெஜமான காதல் உணர்வோடு சேரும் உணர்வோடு சேர்ந்து உயிராக மாறும்

ஆண்: அட சந்தன பந்துகள் மன்மத செண்டுகள் கொஞ்சிட துள்ளாதோ அட சந்தன பந்துகள் மன்மத செண்டுகள் கொஞ்சிட துள்ளாதோ

பெண்: ஆஹா பாலைவனத்தில் மஜ்னு பட்டது கொஞ்சம் அல்ல ஈரம் இருந்தும் மறைத்து வாழ்வது நெஞ்சமல்ல பாலைவனத்தில் மஜ்னு பட்டது கொஞ்சம் அல்ல ஈரம் இருந்தும் மறைத்து வாழ்வது நெஞ்சமல்ல

ஆண்: அட நெஞ்சுக்குள் போரிட்டு வாழ்வது வாழ்க்கையல்ல காற்றில் அணைந்துவிட காதல் கற்பூர தீபமல்ல. காற்றில் அணைந்துவிட காதல் கற்பூர தீபமல்ல.

பெண்: ஹே...ஏ...ஏ...ஏ.. ஆ..ஆ..ஆ...ஆ...ஓஒ...ஓ...ஓ..

Male: Hae..ae..ae..ae.. Na..na..na..naanaa..naanaa

Male: Aasaiyulla roja chendu Athil thenedukkum kadhal vandu Aasaiyulla roja chendu Athil thenedukkum kadhal vandu

Male: Thangaththu raththinamae Nenjukkul thangiya chithiramae Thangaththu raththinamae Nenjukkul thangiya chithiramae

Female: Aaa...aa..aa..aa.. Naalthorum paaloorum Thol saerum naeramae Kadhalan nenjapadi malarnthaal Kaaviya vanjikkodi Kadhalan nenjapadi malarnthaal Kaaviya vanjikkodi

Male: Aasaiyulla roja chendu Athil thenedukkum kadhal vandu

Male: Kadhal kaninthaal Vaazhkkai mullai manjamadi Unthan padhamenakku endrum thanjamadi

Female: Iru tholukku naalaikku Maalaikku sollividu Malligai poo viriththu Thirappom manmathan thaen kudiththu Malligai poo viriththu Thirappom manmathan thaen kudiththu

Male: Aasaiyulla roja chendu Athil thenedukkum kadhal vandu

Male: Nejamaana kadhal unarvodu saerum Unairvodu saernthu uyiraaga maarum

Male: Ada santhana panthugal manmatha chendugal Konjida thullaatho Ada santhana panthugal manmatha chendugal Konjida thullaatho

Female: Aahaa paalaivanaththil Manjunu pattathu konjam alla Eeram irunthum maraiththu vaazhvathu nenjamalla Paalaivanaththil Manjunu pattathu konjam alla Eeram irunthum maraiththu vaazhvathu nenjamalla

Male: Ada nenjukkul porittu Vaazhvathhu vaazhkkaiyalla Kaatril anainthuvida kadhal karpoora dheebam alla Kaatril anainthuvida kadhal karpoora dheebam alla

Male: Aasaiyulla roja chendu Athil thenedukkum kadhal vandu

Male: Thangaththu raththinamae Nenjukkul thangiya chithiramae.. Thangaththu raththinamae Nenjukkul thangiya chithiramae...

Male: Hae..ae..ae..ae.. Aa...aa..aa..aa...ooo..oo..oo..

Similiar Songs

Most Searched Keywords
  • maraigirai full movie tamil

  • mappillai songs lyrics

  • chammak challo meaning in tamil

  • eeswaran song lyrics

  • na muthukumar lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • enjoy en jaami cuckoo

  • azhage azhage saivam karaoke

  • malaigal vilagi ponalum karaoke

  • tamil bhajan songs lyrics pdf

  • snegithiye songs lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • tamil songs karaoke with lyrics for male

  • tamil song lyrics video

  • soorarai pottru song lyrics tamil

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • maara movie lyrics in tamil

  • tamilpaa gana song

  • oh azhage maara song lyrics

  • tamil song in lyrics