Added Date: Feb 11, 2022
பெண்: தாகம் எடுக்குது அடிக்கடி இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி தாகம் எடுக்குது அடிக்கடி இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி
பெண்: இன்றைக்கு காவல் இல்லை இன்னும் ஏன் ஆவல் இல்லை இன்றைக்கு காவல் இல்லை இன்னும் ஏன் ஆவல் இல்லை தேன் ஊறும் காமன் முல்லை..
பெண்: தாகம் எடுக்குது அடிக்கடி இது மழைக்கு ஏங்கும் மலர்க்கொடி
பெண்: ஈரத்தாமரை பூவுக்கு இதழில் ஊறும் சாரங்கள் ஈரத்தாமரை பூவுக்கு இதழில் ஊறும் சாரங்கள்
பெண்: அமுதம் கலந்த பானங்கள் அருந்தி அருந்திப் பாருங்கள் அமுதம் கலந்த பானங்கள் அருந்தி அருந்திப் பாருங்கள்
பெண்: கன்னிப் பெண்ணை தொட்டுக் கொண்டு அல்லிப் பூவை கட்டிக் கொண்டு ஆடைபோல ஒட்டிக் கொண்டு ஆடுங்கள்
பெண்: இன்றைக்கு காவல் இல்லை இன்னும் ஏன் ஆவல் இல்லை இன்றைக்கு காவல் இல்லை இன்னும் ஏன் ஆவல் இல்லை தேன் ஊறும் காமன் முல்லை

பெண்: கனவில் வரும் தேவனே காமன் எனக்கு மாமனே கனவில் வரும் தேவனே காமன் எனக்கு மாமனே
பெண்: காதல் நெருப்பு தாங்காது அணைக்கும் வரையில் தீராது காதல் நெருப்பு தாங்காது அணைக்கும் வரையில் தீராது
பெண்: பெண்ணில்லாமல் மஞ்சம் இல்லை என்னைப்போல மச்சம் இல்லை ஆடை இன்னும் மிச்சம் இல்லை ஆளில்லை

Female: Dhaagam edukkuthu adikkadi Idhu mazhaikku yaengum malarkkodi Dhaagam edukkuthu adikkadi Idhu mazhaikku yaengum malarkkodi
Female: Indraikku kaaval illai Innum yaen aaval illai Indraikku kaaval illai Innum yaen aaval illai Thaen oorum kaaman mullai
Female: Dhaagam edukkuthu adikkadi Idhu mazhaikku yaengum malarkkodi
Female: Eerath thaamarai poovukku Idhazhil oorum saarangal Eerath thaamarai poovukku Idhazhil oorum saarangal
Female: Amutham kalantha paanangal Arunthi arunthi paarungal Amutham kalantha paanangal Arunthi arunthi paarungal
Female: Kanni pennai thottu kondu Alli poovai katti kondu Aadai pola otti kondu aadungal
Female: Indraikku kaaval illai Innum yaen aaval illai Indraikku kaaval illai Innum yaen aaval illai Thaen oorum kaaman mullai
Female: Dhaagam edukkuthu adikkadi Idhu mazhaikku yaengum malarkkodi
Female: Kanavil varum devanae Kaman enakku maamanae Kanavil varum devanae Kaman enakku maamanae
Female: Kadhal neruppu thaangaathu Anaikkum varaiyil theeraathu Kadhal neruppu thaangaathu Anaikkum varaiyil theeraathu
Female: Pennillaamal manjam illai Ennaipola machcham illai Aadai innum michcham illai aalillai
Female: Indraikku kaaval illai Innum yaen aaval illai Indraikku kaaval illai Innum yaen aaval illai Thaen oorum kaaman mullai
Female: Dhaagam edukkuthu adikkadi Idhu mazhaikku yaengum malarkkodi
yaar alaipathu song lyrics
you are my darling tamil song
aarariraro song lyrics
sad song lyrics tamil
kadhal kavithai lyrics in tamil
believer lyrics in tamil
ovvoru pookalume karaoke
medley song lyrics in tamil
anthimaalai neram karaoke
ellu vaya pookalaye lyrics audio song download
karaoke songs with lyrics tamil free download
tamil song search by lyrics
karnan movie lyrics
tamil lyrics song download
tamil christian songs lyrics
best love lyrics tamil
ovvoru pookalume song karaoke
vaseegara song lyrics
google google tamil song lyrics
kangal neeye song lyrics free download in tamil