Added Date: Feb 11, 2022
ஆண்: ..........
குழு: ..........
ஆண்: பாப்பா சின்ன பாப்பா பாத்தா மெல்ல பாப்பா பாப்பா சின்ன பாப்பா ஹாய் பாத்தா மெல்ல பாப்பா
ஆண்: சின்ன விழி பார்வையிலே சிங்கார கிளியே தென்னமரச் சோலையிலே வந்தாளே மயிலே சின்ன விழி பார்வையிலே சிங்கார கிளியே தென்னமரச் சோலையிலே வந்தாளே மயிலே
ஆண்: பாப்பா சின்ன பாப்பா ஆஹான் ஹான் பாத்தா மெல்ல பாப்பா...ஹோய்
ஆண்: தண்ணிக் குடம் எடுக்கையிலே தக்காளி பழமே தன்னந்தனி நடக்கையிலே செவ்வாழை பழமே அய்யோ தண்ணிக் குடம் எடுக்கையிலே தக்காளி பழமே தன்னந்தனி நடக்கையிலே செவ்வாழை பழமே
ஆண்: சிட்டுன்னா சிட்டுடா சின்ன முல்லை மொட்டுடா
குழு: பொண்ணுனா பொண்ணுடா
ஆண்: ஹேய்
குழு: பொண்ணு மேல கண்ணுடா
ஆண்: மெல்ல வந்து கையைத் தொட்டு ஒண்ணே ஒண்ணு தந்தாடா.
ஆண்: பாப்பா சின்ன பாப்பா பாப்பா பாப்பா பாத்தா மெல்ல பாப்பா... ஆஹான் ஆஹான்
ஆண்: பாப்பா சின்ன பாப்பா பாத்தா மெல்ல பாப்பா...
குழு: .........
ஆண்: முந்தான பறக்கையிலே இழுக்குது எனையே கன்னி பொண்ணு சிரிக்கையிலே சொக்காதே மனமே யம்மா முந்தான பறக்கையிலே இழுக்குது எனையே கன்னி பொண்ணு சிரிக்கையிலே சொக்காதே மனமே
ஆண்: சித்திரமே சித்திரமே பொத்தி வச்ச ரத்தினமே
குழு: சித்திரமே சித்திரமே பொத்தி வச்ச ரத்தினமே
ஆண்: வெட்கப்பட்டு பக்கம் வந்து தொட்டு தொட்டு போனாடா...
ஆண்: பாப்பா சின்ன பாப்பா ஆஹான் ஆஹான் பாத்தா மெல்ல பாப்பா... ஆஹான் ஆஹான்
ஆண்: பாப்பா சின்ன பாப்பா ஹேய் ஹேய் பாத்தா மெல்ல பாப்பா...

ஆண்: பாப்பா சின்ன பாப்பா பேபி பேபி பாத்தா மெல்ல பாப்பா... ஆஹான் ஆஹான் பாப்பா சின்ன பாப்பா பேபி பேபி பாத்தா மெல்ல பாப்பா... ஆஹான் ஆஹான்

ஆண்: பாப்பா சின்ன பாப்பா பாப்பா...பாப்பா... பாத்தா மெல்ல பாப்பா... பாப்பா...பாப்பா... பாப்பா சின்ன பாப்பா பாப்பா...பாப்பா... பாத்தா மெல்ல பாப்பா... பாப்பா...பாப்பா...
ஆண்: அஹ ஹான் அஹ ஹான் அஹ ஹான் அஹ ஹான் ஹூ ஹூ ஹூ குர்ர்குர்ர்ர்.....

Male: .......
Chorus: ........
Male: Paappaa chinna paappaa Paaththa mella paappaa Paappaa chinna paappaa haai Paaththa mella paappaa
Male: Chinna vizhi paarvaiyilae singaara kiliyae Thennamara solaiyilae vanthaalae mayilae Chinna vizhi paarvaiyilae singaara kiliyae Thennamara solaiyilae vanthaalae mayilae
Male: Paappaa chinna paappaa Aahaan haan Paappaa chinna paappaa...hoi
Male: Thannik kudam edukkaiyilae thakkaali pazhamae Thannanthani nadakkaiyilae sevvaazhai pazhamae aiyo Thannik kudam edukkaiyilae thakkaali pazhamae Thannanthani nadakkaiyilae sevvaazhai pazhamae
Male: Chittunna chittutaa chinna mullai mottudaa
Chorus: Ponnunaa ponnudaa
Male: Haei
Chorus: Ponnu maela kannudaa
Male: Mella vanthu kaiyai thottu Onnae onnu thanthaadaa
Male: Paappaa chinna Paappaa paappaa Paaththa mella paappaa Aahaan aahaan
Male: Paappaa Chinna paappaa Paaththa mella paappaa
Chorus: .....
Male: Munthaana parakkaiyilae izhukkuthu enaiyae Kanni ponnu sirikkaiyilae sokkaathae manamae yammaa Munthaana parakkaiyilae izhukkuthu enaiyae Kanni ponnu sirikkaiyilae sokkaathae manamae
Male: Chiththiramae chiththiramae poththi vachcha raththinamae
Chorus: Chiththiramae chiththiramae poththi vachcha raththinamae
Male: Vetkkappattu pakkam vanthu Thottu thottu ponaadaa
Male: Paappaa chinna paappaa Aahaan aahaan Paaththa mella paappaa Aahaan aahaan
Male: Paappaa Chinna paappaa haei haei Paaththa mella paappaa...
Male: Chinna vizhi paarvaiyilae singaara kiliyae Thennamara solaiyilae vanthaalae mayilae Chinna vizhi paarvaiyilae singaara kiliyae Thennamara solaiyilae vanthaalae mayilae
Male: Paappaa chinna paappaa Baby baby Paaththa mella paappaa Aahaan aahaan Paappaa chinna paappaa Baby baby Paaththa mella paappaa Aahaan aahaan
Male: Chinna vizhi paarvaiyilae singaara kiliyae Thennamara solaiyilae vanthaalae mayilae Chinna vizhi paarvaiyilae singaara kiliyae Thennamara solaiyilae vanthaalae mayilae
Male: Paappaa chinna paappaa Paappaa...paappaa.. Paaththa mella paappaa Paappaa...paappaa.. Paappaa chinna paappaa Paappaa...paappaa.. Paaththa mella paappaa Paappaa...paappaa..
Male: Aha haan aha haan Aha haan aha haan hoo hoo hoo Kurrrkurrr...
i movie songs lyrics in tamil
thenpandi seemayile karaoke
naan nanagavay vandiroukirain lyrics
verithanam song lyrics
thullatha manamum thullum padal
album song lyrics in tamil
tamil song lyrics with music
best tamil song lyrics
vaseegara song lyrics
vijay and padalgal
kadhal theeve
na muthukumar lyrics
unna nenachu nenachu karaoke download
kanakadhara stotram tamil lyrics in english
gal karke full movie in tamil
karaoke with lyrics tamil
yellow vaya pookalaye
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
oh azhage maara song lyrics
idhuvum kadandhu pogum song lyrics