Added Date: Feb 11, 2022
பெண்: காலையிலே மாலை வந்தது
பெண்: நான் காத்திருந்த வேளை வந்தது
பெண்: இனி காலமெல்லாம் உனைத் தொடர்ந்து வர உன் காலடிதான் இனி சரணமென இந்த வானமும் பூமியும் வாழ்த்து சொல்ல
பெண்: காலையிலே மாலை வந்தது நான் காத்திருந்த வேளை வந்தது
பெண்: கண்களை நான் கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தேன் கண் திறந்தேன் என்ன அழகு
பெண்: ஹோ எண்ணத்தை நான் எப்படியோ ஓடவிட்டேன் இன்று அதில் நல்ல தெளிவு மூங்கில் காடும் முழுசா பாடும் புல்லாங்குழலாய் மாறும் போது சித்திரம் எழுதும் கண்மணி அழகு நித்தமும் வளரும் பெளர்ணமி நிலவு உனது இருவிழிகளில் கதை எழுது..

பெண்: இன்று முதல் வாழும் வரை நான் உனக்கு இந்த வரம் வேண்டும் எனக்கு
பெண்: ஹோ சிந்தனையில் வந்து வந்து போகும் உனக்கு சிற்றிடையில் வேலை இருக்கு எனது உனது மனது நமதாக விருந்து கலந்து விருப்பம் உனதாக இன்றைக்கு வரைக்கும் என்னோட கணக்கு இன்றைக்கு வரைக்கும் என்னோட கணக்கு என்னோடு வந்த இளமையும் இனி உனக்கு

Female: Kaalaiyilae maalai vandhadhu
Female: Naan kaathirundha Velai vandhadhu
Female: Ini kaalam ellaam Unnai thodarndhu vara Un kaaladi thaan Ini saranam yena Indha vaanamum boomiyum Vaazhthu cholla
Female: Kaalaiyilae maalai vandhadhu Naan kaathirundha velai vandhadhu
Female: Kangalai naan katti kondu Vaazhndhu vandhen Kan thirandhen enna azhagu
Female: Ho ennathai naan eppadiyo oda vitten Indru adhil nalla thelivu Moongil kaadum muzhusaa paadum Pullaanguzhalaai maarum podhu Chithiram ezhudhum kanmani azhagu Nithamum valarum pournami nilavu Unadhu iru vizhigalil kadhai ezhudhu
Female: Kaalaiyilae maalai vandhadhu Naan kaatthirundha velai vandhadhu
Female: Indru mudhal vaazhum varai Naan unakku Indha varam venum enakku
Female: Ho sindhanaiyil vandhu vandhu Pogum unakku Sitridaiyil velai irukku Enadhu unadhu manadhu namadhaaga Virundhu kalandhu viruppam unadhaaga Indraikku varaikkum ennoda kanakku Indraikku varaikkum ennoda kanakku Ennodu vandha ilamai ini unakku
Female: Kaalaiyilae maalai vandhadhu Naan kaathirundha vaelai vandhadhu
Female: Ini kaalam ellaam Unnai thodarndhu vara Un kaaladi thaan Ini saranam yena Indha vaanamum boomiyum Vaazhthu cholla
Female: Kaalaiyilae maalai vandhadhu Naan kaathirundha velai vandhadhu
karaoke tamil christian songs with lyrics
ilayaraja song lyrics
tamil song lyrics with music
meherezyla meaning
tamil lyrics video song
rummy koodamela koodavechi lyrics
eeswaran song lyrics
kannalaga song lyrics in tamil
asuran mp3 songs download tamil lyrics
tamil songs with lyrics in tamil
tamil lyrics video
pagal iravai karaoke
kanne kalaimane karaoke tamil
karnan movie song lyrics in tamil
cuckoo cuckoo lyrics dhee
kadhal valarthen karaoke
thangamey song lyrics
bhagyada lakshmi baramma tamil
tamil thevaram songs lyrics
mainave mainave song lyrics