Added Date: Feb 11, 2022
பெண்: ஆடல் பாடல் காணும் போதே வீரமா ஐயா கையில் வாளும் வேலும் வேணுமா ஆசையுண்டா என்னைக் கண்டால் அச்சம் உண்டா ஆடல் பாடல் காணும் போதே வீரமா... ஐயா கையில் வாளும் வேலும் வேணுமா
பெண்: விழியென்னும் வேல்கள் தன்னை வீசிடும் அம்பும் வெல்லுமா விளையாடும் பாவை முன்னே வீரனின் ஜம்பம் செல்லுமா...

பெண்: அழகென்னும் போரில் உங்கள் ஆண்மை வெற்றி கொள்ளுமா அழகென்னும் போரில் உங்கள் ஆண்மை வெற்றி கொள்ளுமா அறியாமல் வீணிலிங்கே வாளை ஏந்தலாமா
பெண்: ஆடல் பாடல் காணும் போதே வீரமா ஐயா கையில் வாளும் வேலும் வேணுமா
பெண்: மண்ணாளும் ஆசையெல்லாம் மங்கையின் அன்பை மிஞ்சுமா மனசுக்குள் ஆவல் கொண்டும் வார்த்தை சொல்லப் பஞ்சமா ..

பெண்: மன்னாதி மன்னர் நெஞ்சம் பெண்ணைக் கண்டு அஞ்சுமா மன்னாதி மன்னர் நெஞ்சம் பெண்ணைக் கண்டு அஞ்சுமா மகிழ்ந்தாடும் நேரம் தன்னில் வாளை எந்தலாமா...

Female: Aadal paadal kaanum podhae veerama Aiyaa kaiyil vazhum vaazhum velum venuma Aasaiyunda ennai kandaal achaam undaa Aadal paadal kaanum podhae veerama Aiyaa kaiyil vazhum vaazhum velum venuma
Female: Vizhiyennum velgal thannai Veesidum ambum vellumaa Vilaiyaadum paavai munnae Veeranin jambam selluma

Female: Azhagennum poril ungal Aanmai vetri kollumaa Azhagennum poril ungal Aanmai vetri kollumaa Ariyaamal veenilingae vaalai yendhalaama Aadal paadal kaanum podhae veerama Aiyaa kaiyil vazhum vaazhum velum venuma
Female: Mannaalum aasaiyellaam Mangaiyin anbai minjumaa Manasukkul aaval kondum Vaarthai solla panjama

Female: Mannadhi mannar nenjam Pennai kandu anjuma Mannadhi mannar nenjam Pennai kandu anjuma Magizhndhaadum neram thannil Vaazhai yendhalaama
Female: Aadal paadal kaanum podhae veerama Aiyaa kaiyil vazhum vaazhum velum venuma Aasaiyunda ennai kandaal achaam undaa Aadal paadal kaanum podhae veerama Aiyaa kaiyil vazhum vaazhum velum venuma
enjoy enjami song lyrics
unna nenachu lyrics
mainave mainave song lyrics
anthimaalai neram karaoke
dhee cuckoo
kanne kalaimane song lyrics
kangal neeye song lyrics free download in tamil
national anthem lyrics in tamil
isha yoga songs lyrics in tamil
soorarai pottru songs lyrics in tamil
thullatha manamum thullum tamil padal
yaar azhaippadhu song download masstamilan
tamil music without lyrics free download
raja raja cholan song lyrics in tamil
tamil devotional songs karaoke with lyrics
tamil christian karaoke songs with lyrics
tamil songs lyrics and karaoke
alagiya sirukki full movie
alaipayuthey songs lyrics
google goole song lyrics in tamil