En Jannal Nilavukku Song Lyrics

Chokka Thangam cover
Movie: Chokka Thangam (2003)
Music: Deva
Lyricists: No Information
Singers: Hariharan and Sadhana Sargam

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: தேவா

ஆண்: { என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு } (2)

ஆண்: கண்கள் ரெண்டை உருட்டி மிரட்டி கொஞ்சுகின்ற அழகே குங்குமத்தில் புரட்டி எடுத்த குண்டுமல்லி சரமே மந்த மாருதம் உந்தன் மேனியில் பூத்திருக்க

பெண்: உன் ஜன்னல் நிலவிங்கு வந்தாச்சு உன் கண்ணில் பட்டு விட்டு நின்னாச்சு கண்கள் ரெண்டை உருட்டி மிரட்டி கொஞ்சுகின்ற அழகா குங்குமத்தில் புரட்டி எடுத்த குண்டுமல்லி சரமா மந்த மாருதம் எந்தன் மேனியில் பூத்திருக்கு

ஆண்: என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு

பெண்: உன் கண்ணில் பட்டு விட்டு நின்னாச்சு

குழு: .............

ஆண்: எத்தனை மச்சம் உன்னிடம் உண்டு காத்துக்கும் எனக்கும் தான் அது தெரியும்

பெண்: எத்தனை வேகம் உன்னிடம் உண்டு இருட்டுக்கும் எனக்கும் தான் அது புரியும்

ஆண்: கச்சை கட்டி பூ பூத்த பூந்தோட்டமே உச்சி வரை நான் மூழ்க தேன் பாய்ச்சுமே

பெண்: பத்து விரல் போதாது உன் மோகமே லட்சம் விரல் நீ கொண்டு வா வானமே

ஆண்: என் முத்துமணி சுடர் முல்லை மலர்திடல் நாணுவதேன்

ஆண்: என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு

பெண்: உன் ஜன்னல் நிலவிங்கு வந்தாச்சு உன் கண்ணில் பட்டு விட்டு நின்னாச்சு

குழு: .............

ஆண்: முக்கனி அதில் முக்கியம் கொண்ட முதல் கனி முதல் கனி பார்த்துவிட்டேன்

பெண்: பத்தினி பெண்ணின் பத்தியம் தேட ஓரிடம் ஓரிடம் வேர்த்துவிட்டேன்

ஆண்: பூர்வ ஜென்ம ஓர் பந்தம் நீ வந்தது என்றும் இனி நீங்காது நாம் சேர்ந்தது

பெண்: தன்னந்தனி தீவாக நான் வாழ்ந்தது என்னை சுற்றி உன் கைகள் பூ போட்டது

ஆண்: உன் வெள்ளை மனசிலும் வெட்க சிரிப்பிலும் வாழ்ந்திருப்பேன்

ஆண்: என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு

பெண்: கண்கள் ரெண்டை உருட்டி மிரட்டி கொஞ்சுகின்ற அழகா குங்குமத்தில் புரட்டி எடுத்த குண்டுமல்லி சரமா

ஆண்: மந்த மாருதம் உந்தன் மேனியில் பூத்திருக்க என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு

Male: {En jannal nilavuku ennachu En kannil pattu romba naalachu } (2)

Male: Kangal rendai uruti meratti Konjugindra azhagae Kungumathil puratti edutha Gundumalli charamae Mandha maarutham unthan maeniyil poothiruka

Female: Un jannal nilavingu vandhachu Un kannil pattu vitu ninnachu Kangal rendai uruti meratti Konjugindra azhagaa Kungumathil puratti edutha Gundumalli charamaa Mandha maarutham enthan maeniyil poothiruku

Male: En jannal nilavuku ennachu

Female: Un kannil pattu vitu ninnachu

Chorous: .............

Male: Ethana macham unnidam undu Kaathukum enakumthan athu theriyum

Female: Ethana vegam unnidam undu Irutukum enakumthan athu puriyum

Male: Kachai katti poo pootha poonthotamae Uchi varai naan moozhga thaen paaichumae

Female: Pathu viral pothathu un Mogamae Latcham viral nee kondu vaa vaanamae

Male: En muthu manichudar Mullai malarthidal naanuvathaen

Male: En jannal nilavuku ennachu En kannil pattu romba naalachu

Female: Un jannal nilavingu vandhachu Un kannil pattu vitu ninnachu

Chorous: ..............

Male: Mukani athil mukiyam konda Muthalkani muthalkani paarthuvitten

Female: Pathini pennin pathiyam theda Oridam oridam verthu vitten

Male: Poorva jenma oar bantham nee vanthathu Endrum ini neengathu naam sernthathu

Female: Thannanthani theevaaga naan vaazhnthathu Ennai sutri un kaigal poo potathu

Male: Un vellai manasilum vetka siripilum Vaazhnthirupen

Male: En jannal nilavuku ennachu En kannil pattu romba naalachu

Female: Kangal rendai uruti meratti Konjugindra azhagaa Kungumathil puratti edutha Gundumalli charamaa

Male: Mandha maarutham unthan maeniyil poothiruka En jannal nilavuku ennachu En kannil pattu romba naalachu

Other Songs From Chokka Thangam (2003)

Ettu Jilla Song Lyrics
Movie: Chokka Thangam
Lyricist: Pa.Vijay
Music Director: Deva
Vellaiyai Manam Song Lyrics
Movie: Chokka Thangam
Lyricist: Thamarai
Music Director: Deva

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil song lyrics whatsapp status download

  • soorarai pottru lyrics tamil

  • cuckoo cuckoo song lyrics tamil

  • soorarai pottru mannurunda lyrics

  • naan unarvodu

  • nee kidaithai lyrics

  • marudhani lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • soorarai pottru movie lyrics

  • enjoy en jaami cuckoo

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • 3 song lyrics in tamil

  • mappillai songs lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • kadhal psycho karaoke download

  • tamil songs without lyrics

  • ore oru vaanam

  • nerunjiye

  • youtube tamil line