Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
பெண்: { வெள்ளையாய் மனம் பிள்ளையாய் குணம் கொண்டவன் நீ அல்லவா தந்தை தாய் என என்னை தாங்கிய தெய்வமும் நீ அல்லவா } (2)
பெண்: தூசி புயல் வீசி அந்த சூரியன் சாய்வதில்ல நூறு தடை வந்தும் நீ எப்போவும் தோற்றதில்ல
பெண்: முல்லை பூவா நீ சிரிக்கணும் எந்தன் சோகம் நான் மறக்கணும்
பெண்: வெள்ளையாய் மனம் பிள்ளையாய் குணம் கொண்டவன் நீ அல்லவா தந்தை தாய் என என்னை தாங்கிய தெய்வமும் நீ அல்லவா
பெண்: வேரு விட்ட ஆலமரம் நிழலில் சேருகிற பாக்கியம் தான் கொடுத்த என்றும் என்றும் நான் மறவேன்
ஆண்: நந்தவன பூக்களென மலர்ந்து நாம் சிரிக்கும் நேரம் வரும் விரைந்து தென்றல் வந்து நாம் மிதப்போம்
பெண்: உங்கள் ஊர்கோல வைபோக காட்சி தன்னை என் கண்ணார நான் காண காத்திருக்கேன்
ஆண்: உள்ளம் துள்ளும் பூபாலத்தை ஒன்றிணைந்தே நாம் பாடுவோம்
பெண்: வெள்ளையாய் மனம் பிள்ளையாய் குணம் கொண்டவன் நீ அல்லவா
பெண்: தந்தை தாய் என என்னை தாங்கிய தெய்வமும் நீ அல்லவா
பெண்: தூசி புயல் வீசி அந்த சூரியன் சாய்வதில்ல
பெண்: நூறு தடை வந்தும் நீ எப்போவும் தோற்றதில்ல
ஆண்: உந்தன் சோகம் நீ மறந்திட முல்லை பூவாய் நான் சிரிக்கிறேன்

Female: {Vellaiyaai manam pillaiyaai Gunam kondavan nee allava Thandhai thaai ena ennai thaangiya Dheivamum nee allava} (2)
Female: Thoosi puyal veesi Andha sooriyan saivathilla Nooru thadai vandhum Nee eppovum thotradhilla
Female: Mullai poovaa Nee sirikkanum Endhan sogam Naan marakkanum
Female: Vellaiyaai manam pillaiyaai Gunam kondavan nee allava Thandhai thaai ena ennai thaangiya Dheivamum nee allava
Female: Veruvitta aazhamaram nizhalil Serugira baakkiyam thaan kodutha Endrum endrum Naan maravaen
Male: Nandhavana pookalena malarndhu Naam sirikkum neram varum viraindhu Thendral vandhu Naam midhappom
Female: Ungal oorgola vaiboga Katchi thannai En kannaara naan kaana Kathirikken
Male: Ullam thullam boobaalathai Ondrinaindhae naam paaduvom
Female: Vellaiyaai manam pillaiyaai Gunam kondavan nee allava
Female: Thandhai thaai ena ennai thaangiya Dheivamum nee allava
Female: Thoosi puyal veesi Andha sooriyan saivathilla
Female: Nooru thadai vandhum Nee eppovum thotradhilla
Male: Undhan sogam Nee maranthida Mullai poovai Naan sirikiren
Female: Vellaiyaai manam pillaiyaai Gunam kondavan nee allava Thandhai thaai ena ennai thaangiya Dheivamum nee allava
oke oka lokam nuvve song meaning in tamil
lyrics tamil christian songs
only tamil music no lyrics
kadhal theeve
master dialogue tamil lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
asuran song lyrics
tamil love feeling songs lyrics video download
tamil love song lyrics for whatsapp status
lyrics of google google song from thuppakki
kuruthi aattam song lyrics
alagiya sirukki ringtone download
idhuvum kadandhu pogum song lyrics
kinemaster lyrics download tamil
karaoke lyrics tamil songs
rakita rakita song lyrics
karnan movie lyrics
whatsapp status lyrics tamil
paatu paadava karaoke
kanave kanave lyrics