Added Date: Feb 11, 2022
பெண்: தேவ மகள் போல போகும் நதியானது காலம் துணையாக சேரும் கரையானது தாளம் தவறாமல் ஆடும் அலையானது தவழும் பயணங்கள் காண அழகானது
பெண்: நதியின் தேரோட்டமே ஜீவ சங்கீதமே நதியின் தேரோட்டமே ஜீவ சங்கீதமே..என்றுமே.
பெண்: அந்தி மேகங்கள் போல் காலம் விரைகின்றது அது போகின்ற இடம் எங்கு யார் பார்த்தது காலம் வாழ்வோடு கை கோர்த்து நடக்கின்றது பாதை புரியாமல் எங்கெங்கோ செல்கின்றது
பெண்: இன்ப சந்தோஷமே ஜீவ சங்கீதமே இன்ப சந்தோஷமே ஜீவ சங்கீதமே இன்பமே இன்பமே வாழ்வெல்லாம் இன்பமே.. இன்பமே இன்பமே வாழ்வெல்லாம் இன்பமே.
பெண்: ஜனன மரணங்கள் வாழ்வில் நிலையானது பூமி அதனாலே இன்னும் உயிர் வாழுது இது விதியானது தெய்வ முடிவானது இது விதியானது தெய்வ முடிவானது.வாழ்விலே

Female: Deva magal pola pogum nadhiyanathu Kaalam thunaiyaaga serum karaiyanathu Thaalam thavaraamal aagum alaiyaanadhu Thavzhum payangal kaana azhagaanathu
Female: Nadhiyin thaerottamae jeeva sangeethamae Nadhiyin thaerottamae jeeva sangeethamae..endrumae.
Female: Andhi megangal pol kaalam viraikindrathu Adhu pogindra idam ingu yaar paarthathu Kaalam vaazhvodu kai korthu nadakkindrathu Paadhai puriyaamal engengo selgindrathu
Female: Inba santhosamae jeeva sangeethamae Inba santhosamae jeeva sangeethamae Inbamae inbamae vaazhvellaam inbamae Inbamae inbamae vaazhvellaam inbamae
Female: Janana maranagal vaazhvil nilaiyaanadhu Boomi adhanaalae innum uyir vaazhudhu Idhu vidhiyaanadhu deiva mudivaanathu Idhu vidhiyaanadhu deiva mudivaanathu.vaazhvilae
rasathi unna song lyrics
sister brother song lyrics in tamil
kadhal mattum purivathillai song lyrics
online tamil karaoke songs with lyrics
3 movie songs lyrics tamil
tamil devotional songs lyrics pdf
thamirabarani song lyrics
venmathi venmathiye nillu lyrics
tamil love feeling songs lyrics
tamil songs lyrics images in tamil
kannamma song lyrics
google goole song lyrics in tamil
viswasam tamil paadal
ovvoru pookalume song
easy tamil songs to sing for beginners with lyrics
tamil devotional songs lyrics in english
neeye oli sarpatta lyrics
tamil songs lyrics pdf file download
raja raja cholan song lyrics in tamil
lyrics of google google song from thuppakki