Added Date: Feb 11, 2022
பெண்: வா நீ வா நீலநயனா நீ தானே அழகு வதனா மை பூச்சு கண்கள் மீனா கள்ளூறும் உதடு தேனா
பெண்: ஆ உன் அழகே வான் கொஞ்சும் நிலவே மேகம் தூறிடும் மழையே தேகம் சில்லிடும் இசையே மான் போல் ஓடோடி ஆடிடு
பெண்: தவமென ஆடை உன் மேனியை தொடவும் ஏங்குதே அழகென வரிகள் சேருதே கவிதையிலே

பெண்: கண்களின் ஒளியை இரவினில் பிறையும் திருடுதே செப்பிதழ் மொழியும் தேனென கேட்கிறதே
பெண்: வா நீ வா நீலநயனா நீ தானே அழகு வதனா மை பூச்சு கண்கள் மீனா..

Female: Vaa nee vaa neela nayana Nee thaanae azhagu vadhana Mai poochu kangal meena Kalloorum udhadu thaena
Female: Aa un azhagae Vaan konjum nilavae Megam thooridum mazhaiyae Dhegam sillidum isaiyae Maan pol ododi aadidu
Female: Thavamena aadai Un meniyai thodavum yengudhae Azhagena varigal Serudhae kavithaiyilae
Female: Vaa nee vaa neela nayana Nee thaanae azhagu vadhana Mai poochu kangal meena Kalloorum udhadu thaena
Female: Kangalin oliyai Iravinil piraiyum thirududhae Seppidhazh mozhiyum Thaenena ketkkiradhae
Female: Vaa nee vaa neela nayana Nee thaanae azhagu vadhana Mai poochu kangal meena
soorarai pottru movie song lyrics in tamil
only tamil music no lyrics
master the blaster lyrics in tamil
venmathi venmathiye nillu lyrics
isha yoga songs lyrics in tamil
kinemaster lyrics download tamil
malare mounama karaoke with lyrics
asuran song lyrics download
nee kidaithai lyrics
tamil new songs lyrics in english
tamil song lyrics
song lyrics in tamil with images
amman kavasam lyrics in tamil pdf
master vaathi coming lyrics
soorarai pottru tamil lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
kutty story song lyrics
marriage song lyrics in tamil
enge enathu kavithai karaoke with lyrics
cuckoo cuckoo tamil song lyrics