Chikkimukki Kallu Song Lyrics

Citizen cover
Movie: Citizen (2001)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Shankar Mahadevan and Sadhana Sargam

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: தேவா

குழு: தா ரா ரா ரா

பெண்: சிக்கி முக்கி கல்லு மோதுதே சின்ன சின்ன பொறி முள்ளுதே சிக்கி முக்கி கல்லு மோதுதே சின்ன சின்ன பொறி முள்ளுதே

ஆண்: தீ நீயாக நான் பஞ்சாக
பெண்: பூ ஒன்று போராடும் தீயோடு பூவோடு சிற்றின்ப மாநாடு தேகங்கள் பறி மாறும் விருந்தொன்று நிகழ்கின்றது

பெண்: சிக்கி முக்கி கல்லு மோதுதே சின்ன சின்ன பொறி முள்ளுதே சிக்கி முக்கி கல்லு மோதுதே சின்ன சின்ன பொறி முள்ளுதே முள்ளுதே முள்ளுதே முள்ளுதே முள்ளுதே

குழு: ...........

பெண்: என் பசி அறிந்து பால் குடத்தை பக்கம் வைத்து போனவர் யாரோ நம்மை பூவுக்குள்ளே பூட்டி வைத்து சாவியை தொலைத்தவர் யாரோ

ஆண்: ஓ முத்த ஈரத்திலே ஈரத்திலே எரிமலை அணைத்தது யாரோ உன் உதட்டு வழி பள்ளங்களில் என் உயிரை புதைத்தது யாரோ நீ நீ தானா

பெண்: தேகத்தை இணைத்தது காவல் துறை மோகத்தை வளர்த்தது காமன் துறை கை நான்கும் மெய் ரெண்டும் பின்னும் வேலை

ஆண்: அப்போது சபதம் கொண்டேன் இப்போதோ சலனம் கண்டேன் பெண் மூச்சு காற்று மோதி மோதி காடு எரிய கண்டேன்

பெண்: சிக்கி முக்கி கல்லு மோதுதே சின்ன சின்ன பொறி முள்ளுதே சிக்கி முக்கி கல்லு மோதுதே சின்ன சின்ன பொறி முள்ளுதே

குழு: ...........

ஆண்: இந்த பூமிக்குள்ளே தங்கமுண்டு அதை கருவிகள் தெரிவிக்க வேண்டும் ஓர் ஆணுக்குள்ளே சுகங்கள் உண்டு அதை பெண் வந்து அறிவிக்க வேண்டும்

பெண்: வான் மேகங்களை துடைப்பதற்கு வலி மேவிய காற்றொன்று வேண்டும் என் மோகங்களை துடைப்பதற்கு மீசை முறுக்கிய முத்தம் ஒன்று வேண்டும் நீ தருவாயா

ஆண்: எத்தனை சுகம் என்று அறிந்து கொண்டேன் இழந்த சுகத்துக்கு வருந்துகின்றேன் சிற்றின்பம் பேரின்பம் ஒன்றே என்றேன்

பெண்: செவ்வாயில் முத்து குளித்தாய் அய்யய்யோ செத்து பிழைத்தேன் ஆண் சிங்கம் என்றும் சைவம் அல்ல இங்கே தான் கண்டு பிடித்தேன்

ஆண்: சிக்கி முக்கி கல்லு மோதுதே சின்ன சின்ன பொறி முள்ளுதே சிக்கி முக்கி கல்லு மோதுதே சின்ன சின்ன பொறி முள்ளுதே

பெண்: தீ நீயாக நான் பஞ்சாக
ஆண்: பூ ஒன்று போராடும் தீயோடு பூவோடு சிற்றின்ப மாநாடு தேகங்கள் பறி மாறும் விருந்தொன்று நிகழ்கின்றது

பெண்: சிக்கி முக்கி கல்லு மோதுதே மோதுதே மோதுதே சின்ன சின்ன பொறி முள்ளுதே சிக்கி முக்கி கல்லு மோதுதே சின்ன சின்ன பொறி முள்ளுதே

Chorus: Thaa ra ra raaa..

Female: Chikki mukki kallu modhudhae Chinna chinna pori mulludhae Chikki mukki kallu modhudhae Chinna chinna pori mulludhae

Male: Thee neeyaaga naan panjaaga
Female: Poo ondru poaraadum Theeyodu Poovodu sittrinba maanaadu Dhegangal parimaarum Virundhondru nigazhgindradhu

Female: Chikki mukki kallu modhudhae Chinna chinna pori mulludhae Chikki mukki kallu modhudhae Chinna chinna pori mulludhae (Mulludhae mulludhae mulludhae mulludhae)

Chorus: ..........

Female: En pasi arindhu paal kudathai Pakkam vaithu ponavar yaaro Nammai poovukkulae pootti vaithu Saaviyai tholaithavar yaaro

Male: O mutha eerathilae eerathilae Erimalai anaithadhu yaaro Un udhattu vazhi pallangalil En uyirai pudhaithadhu yaaro Nee nee dhaanaa

Female: Dhegathai inaithadhu Kaaval thurai Mogathai valarthadhu Kaaman thurai Kai naangum mei rendum Pinnum velai

Male: Appoadhu sabadham konden Ippodho salanam kanden Pen moochu kaatru Modhi modhi kaadu eriya kanden

Female: Chikki mukki kallu modhudhae Chinna chinna pori mulludhae Chikki mukki kallu modhudhae Chinna chinna pori mulludhae

Chorus: .............

Male: Indha boomikkulae thangamundu Adhai karuvigal therivikka vendum Orr aanukkullae sugangal undu Adhai penn vandhu arivikka vendum

Female: Vaan megangalai thudaippadharkku Vali meviya kaatrondru vendum En mogangalai thudaippadharkku Meesai murukkiya mutham ondru vendum Nee. tharuvaayaa.

Male: Ethanai sugam endru Arindhu konden Izhandha sugathakku varundhugindren Sitrinbam perinbam ondrae endren

Female: Sevvaayil muthu kulithaai Haiyaiyo sethu pizhaithen Aan singam endrum saivam alla Ingae dhaan kandu pidithen

Male: Chikki mukki kallu modhudhae Chinna chinna pori mulludhae Chikki mukki kallu modhudhae Chinna chinna pori mulludhae

Female: Thee neeyaaga naan panjaaga
Male: Poo ondru poaraadum Theeyodu Poovodu sittrinba maanaadu Dhegangal parimaarum Virundhondru nigazhgindradhu

Female: Chikki mukki kallu modhudhae Modhudhae modhudhae Chinna chinna pori mulludhae Chikki mukki kallu modhudhae Chinna chinna pori mulludhae

Other Songs From Citizen (2001)

Hey I Like You Song Lyrics
Movie: Citizen
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Pookara Pookara Song Lyrics
Movie: Citizen
Lyricist: Vairamuthu
Music Director: Deva

Similiar Songs

Most Searched Keywords
  • kannamma song lyrics

  • kutty pattas tamil full movie

  • dingiri dingale karaoke

  • brother and sister songs in tamil lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • tamil female karaoke songs with lyrics

  • kutty pattas full movie in tamil

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • comali song lyrics in tamil

  • tamil karaoke with lyrics

  • snegithiye songs lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • enge enathu kavithai karaoke with lyrics

  • rc christian songs lyrics in tamil

  • cuckoo cuckoo tamil song lyrics

  • alagiya sirukki full movie

  • chinna sirusunga manasukkul song lyrics

  • tamil film song lyrics

  • hello kannadasan padal

  • sad song lyrics tamil